புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
91 Posts - 67%
heezulia
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
3 Posts - 2%
prajai
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
3 Posts - 2%
Barushree
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
1 Post - 1%
sram_1977
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
1 Post - 1%
nahoor
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
145 Posts - 74%
heezulia
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
8 Posts - 4%
prajai
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
3 Posts - 2%
Barushree
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_m10நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 13, 2012 4:34 pm

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Collageparties

உபயோகமான வேலை ஒன்றை -"ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம்" என்ற தன்னார்வ அமைப்பு செய்துள்ளது. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் - கட்சிகள் எல்லாம் வசூல் மன்னர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மட்டுமல்ல - சொத்து சேர்ப்பதிலும் காங்கிரஸ்க்கே முதலிடம் கிடைத்துள்ளது.

நூற்றாண்டு கண்ட காங்கிரஸ்க்கு இந்த பெருமை கூட இல்லையென்றால் எப்படி. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சிக்கு - 2,008 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான பா.ஜ., வுக்கு, 994 கோடி ரூபாயும், வருமானமாய் கிடைத்துள்ளது. மொத்தமாக - நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமாக 4,662 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் - தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதன் மூலமும் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், வருமான வரித்துறையிடம் பெற்ற, தகவலின் அடிப்படையிலும், கட்சிகளின் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஏழு ஆண்டுகளில், பெருமளவு வருவாய் ஈட்டியுள்ளன. வருமானத்தில் மூன்றாவது இடம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஏழு ஆண்டுகளில், 484 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் வருமானத்திற்கு அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் பொதுமக்களுக்கோ - வேலைக்கு போனால் தான் காசு. ஏழை எளியவர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 417 கோடி வருமானம் கிட்டியுள்ளது. இல்லையென்றால் நட்சத்திர விடுதி போல பிரம்மாண்டமாய் கட்சி அலுவலகம் கட்ட முடியுமா? தொழிலாளர்களுக்கெல்லாம் கம்யூ கட்சி சொத்து பெருமையளிக்குமே.

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Nagercoil1states497094f

அதே நேரத்தில், அதன் சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 6.7 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, வருவாய் ஈட்டியுள்ளது. என்ன கஷ்ட காலமோ அதற்கு. சமாஜ்வாதி கட்சிக்கு, 278 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், 160 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. மாநில கட்சிகளில் அ.தி.மு.க., 59 கோடிகளையும், தெலுங்கு தேசம், 53 கோடிகளையும், தி.மு.க., 44 கோடிகளையும், சிவசேனா, 32 கோடிகளையும், சிரோன்மணி அகாலி தளம், 25 கோடி ரூபாய்களையும் வருவாயாக ஈட்டியுள்ளன.

இந்த ரேஸில் தி.மு.க., வை அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளியது ஆச்சர்யமாக உள்ளது. கணக்கில் ஏதேனும் கோளாறு, பிழை இருக்கலாம். வருமானம் எல்லாம் பெரும் பணக்காரர்களிடம், நிறுவனங்களிடம் நன்கொடையாக பெற்றவை. ஏழை பாழைகளிடம் உண்டியல் குலுக்கி அல்ல... இப்படி இருக்கும்போது - அரசியல் கட்சிகள் யாருக்கு விசுவாசமாக இருக்கும். நாட்டு மக்களுக்கா, பணக்கார முதலைகளுக்கா... சுரங்க ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சில நிறுவனங்களும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாம்.

நன்கொடை பெறுவதில், விதிமுறைகள் மீறலும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகளின், நிதி திரட்டும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே, விதி மீறல்களை கட்டுப்படுத்த முடியும்." என்று ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த சொத்து விபரத்தை பார்த்து "நம் கட்சியை விட அந்த கட்சி ஏதய்யா அவ்வளவு வருமானம்" என்று வயிறு எரிந்து முறைகேடாக வருவாயை பெருக்க முனைய வேண்டாம். பெரிய கட்சிகளுக்கு எப்படியோ நன்கொடை கிடைத்துவிடுகிறது.

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Tamilnadupoliticalparti
லெட்டர் பேடு கட்சிகள், சின்ன கட்சிகள், சினிமா நடிகர் கட்சிகள், சாதி கட்சிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது கட்டப்பஞ்சாயத்து. இன்றைக்கு தமிழகத்தில் - பெரிய, சிறிய என்கிற பேதமின்றி பெரும்பாலான அரசியல்கட்சிகள் - சொந்தமாய் கட்சி அலுவலகம், சொந்தமாய் தொலைக்காட்சி சேனல் இல்லாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள் ஏன் இந்தியா ஏழை நாடு என்றால் ஒப்பு கொள்ள மறுக்கிறது என்பது புரிகிறதா?

ஆக்கத்திற்கு உதவி, தினமலர் செய்தி.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 13, 2012 5:23 pm

தினமலர் - உன்ன மாதிரி பத்திரிகைய ஒழிச்ச இந்திய முன்னேறிடும் ..

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 13, 2012 6:57 pm

சரியாக சொன்னீர்கள் மதன். நன்றி

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 7:22 pm

இந்த பொய் கணக்கிலையே இவ்ளோ கோடீன்னா
மெய்யாலுமே எம்புட்டு கோடிய அடிச்சிருப்பானுங்க இந்த கேடிங்க...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 8:21 pm

இதையெல்லாம் நாம யாருக்கு புரியவைக்கிறோம் யார் புரிந்துக் கொண்டு என்ன ஆகப்போகிறது... இந்தியா ஏழை நாடு இல்லை என்றால் ஏன் இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள்.??

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Sep 14, 2012 5:55 pm

நல்ல விழிப்புணர்வு தகவல் :வணக்கம்:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Mgr
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக