ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

+2
அசுரன்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by சிவா Fri Sep 14, 2012 12:15 am

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் மீதான விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5.50 குறைக்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு மானிய விலையில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்குவது எனவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றைத்தை தொடர்ந்து சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.48.91 ஆக உயர்வு. பழைய விலை ரூ.43.91.


 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by சிவா Fri Sep 14, 2012 12:15 am

டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெ., எதிர்ப்பு

சென்னை: டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் வாகனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே டீசல் விலையுயர்வு மற்றும் சமையல் காஸ் கட்டுப்பாடு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by சிவா Fri Sep 14, 2012 12:16 am

டீசல் விலை உயர்வு: கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என பா.ஜ., திரிணமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by சிவா Fri Sep 14, 2012 12:18 am

பெட்ரோல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை தற்போதைய நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5.50 குறைக்கப்படுவதாக அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் இனி ஆண்டுக்கு 6 மட்டுமே வழங்குவது எனவும் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு மூலம் அரசுக்கு சுமார் ரூ. 19 ஆயிரம் கோடியும், சமையல் காஸ் கட்டுப்பாடு மூலம் ரூ. 2 ஆயிரம் கோடியும் மிச்சம் ஏற்படும் என கூறப்படுகிறது.


 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by அசுரன் Fri Sep 14, 2012 12:21 am

இதற்கு திமுக மென்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு தலைவர் கலைஞர் சொல்லியிருக்கார்.. என்ன பண்ணப்போறாரோ? பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by சாந்தன் Fri Sep 14, 2012 8:01 am

நாளையில் இருந்து காய்கறி விலை இரண்டு மடங்கு ஆகிவிடும்
அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இரண்டு மடங்கு விலையேற்றம் செய்ய்யப்படும் ......
எங்களை மாதிரி நடுத்தர மக்கள் இனி என்ன தான் செய்வது ????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by யினியவன் Fri Sep 14, 2012 12:21 pm

பெட்ரோல் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இந்த வாரம் இல்லைன்னு சொல்லுங்க பாஸ்.

வாரா வாராம் எதையாவது ஏத்திகிட்டே தான் இருக்கானுங்க.

இந்த கவலையை மறக்க டாஸ்மாக் பக்கம் போயி கொஞ்சம்
ஏத்திக்கிறேன்னு மக்கள் அசால்ட்டா இருக்காங்களே என்ன பண்றது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by பூவன் Fri Sep 14, 2012 12:28 pm

யினியவன் wrote:பெட்ரோல் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இந்த வாரம் இல்லைன்னு சொல்லுங்க பாஸ்.

வாரா வாராம் எதையாவது ஏத்திகிட்டே தான் இருக்கானுங்க.

இந்த கவலையை மறக்க டாஸ்மாக் பக்கம் போயி கொஞ்சம்
ஏத்திக்கிறேன்னு மக்கள் அசால்ட்டா இருக்காங்களே என்ன பண்றது.

அண்ணா இந்த விலையேற்றம் டாஸ்மார்க் பக்கம் போகிரவரையும் விடாது ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by யினியவன் Fri Sep 14, 2012 12:36 pm

அது சரி பூவென் - ஆனா மக்களுக்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கனும்ன்னு கூட தோனாமா இருக்கேன்னு சொல்ல வர்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by பூவன் Fri Sep 14, 2012 1:16 pm

யினியவன் wrote:அது சரி பூவென் - ஆனா மக்களுக்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கனும்ன்னு கூட தோனாமா இருக்கேன்னு சொல்ல வர்றேன்.

அண்ணா மக்கள் தான் இலவசம் என்ற பெயரில் முழுவதுமாக வசப்பட்டு இருக்கிறார்களே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு Empty Re: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum