புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!
Page 1 of 1 •
கவனக்குறைவாக சிகிச்சை அளிப்பது, ஓவர்டோஸ் கொடுப்பது, தப்பும்தவறுமாக சிகிச்சை அளிப்பது இதனால் நோயாளிகள் இறப்பது என்பது வழக்கமாகி வரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களைத் தாக்காமல் இருக்க டெல்லி அர்சு மருத்துவமனையான தீன் தயாள் உபாத்யாய்மருத்துவமனையில் 'பவுன்சர்கள்' என்ற அடியாட்களை நியமனம் செய்துள்ளனர்.
இவர்கள் பணி என்னவெனில் அவசரநிலை பிரிவு, பிரசவ அறை ஆகியவற்றில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்களை 'கட்டுப்படுத்துவதாம்'!
இவர்கள் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் அல்லது சற்றே கோபமடைந்து கத்தி ஆர்பாட்டம் செய்பவர்கள் போன்றவர்களை 'அப்புறப்படுத்துவார்களாம்'. அதாவது மேலே கைவைக்கக் கூடாது என்பது உத்தரவாம்.
ஆனாலும் இவர்களது சிக்ஸ் பேக் அப்ஸ் பாடியை பார்த்தாலே அங்கு அநியாயம் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்பதுதான் இதன் உண்மையான நோக்கம் என்று டெல்லி வாசிகளில் சிலர் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டைக் காட்சிகளில் ஹீரோவிடம் அடி வாங்கும் பயில்வான் போல் இவர்கள் இருப்பதால் மக்களில் பலர் சொல் பேச்சு கேட்கின்றனராம். இதனை அந்த மருத்துவமனை மருத்துவரான நிதின் சேத் என்பவரே பல்லிளித்துக் கொண்டு கூறியுள்ளார். இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நோயாளிகள் உறவினர்கள் கையால் 'கவனிப்பு' நடந்ததே இவரது மகிழ்ச்சிக்குக் காரணம் போலும்!
இவர்களை நியமனம் செய்த பிறகு டாக்டர்களின் மூஞ்சி, முதுகுகள் தப்பித்ததாக அவரே கூறுகிறார். அதாவது இவர்கள் நியமனத்திற்குப்பிறகு அசம்பாவித தாக்குதல் சம்பவம் எதுவும் தீன் தயால் மருத்துவமனையில் நிகழவில்லையாம்.
டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்! மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிக்கும்போது நோயாளியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்ற அடிப்படையில் டெல்லியில் ஒரு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 டாக்டர்களுக்கு 'கவனிப்பு' நடந்துள்ளது.
தவறு செய்து நோயாளிகள் உறவினர்கள் நண்பர்களிடம் 'வாங்கி' கட்டிக் கொள்ளும் டாக்டர்களைப் பாதுகாக்க டெல்லி அரசு மருத்துவமனையில் 21 அடியாட்களை நியமித்துள்ளனர்.
இவர்கள் முதலில் பிரச்சனை செய்பவர்களிடம் 'சுமுகமாக' பேசுவார்களாம். பிறகு அப்படியும் சொல் பேச்சு கேட்கவில்லையெனில் கேஷுவல்டி மெடிகல் ஆபிசர் அறைக்கு அந்த நபரை அழைத்துச் செல்வார்களாம் அங்கு 'பிரச்சனை தீர்க்கப்படுமாம்'!
இனிமேல் என்ன நோயாளிகள் இந்த பவுன்சர்களுக்கும் 'லஞ்சம்' கொடுக்க சில பல நூறுகளை அழ வேண்டியதுதான் பாக்கி!
இது என்ன அரசு மருத்துவமனையில் அடியாட்கள் என்று ஆளும் கட்சியைக் கேட்டால் "நல்லதுதானே வேலை வாய்ப்பு கொடுக்கிறோம் பாருங்கள்" என்று கூறினாலும் கூறுவார்கள். விலை வாசி உயர்வினால் 'மகிழ்ச்சியடையும்' அபார மூளை அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாயிற்றே நம் அமைச்சரவை!
இனிமேல் என்ன இந்த மோசமான நடைமுறை மற்ற மருத்துவமனைகளிலும் கடைபிடிக்கப்பட்டால் (இப்போது நடைமுறையில் இல்லை என்று கூறுவதற்கான உத்திரவாதம் இல்லை) நோயாளிகளின் பில்களில் பவுன்சர்கள் சார்ஜ் என்று ஒரு புதிய வகை சேர்க்கப்பட்டாலும் படலாம்!
டாக்டர்களும் நோயாளிகளிடம் இனி கோபாவேசமாகப் பேசலாம் ஏனெனில் எதிர்த்துக் கேட்க முடியுமா? அவரது பக்கத்தில் பொன்னம்பலம் ரேஞ்சிற்கு ஒரு பவுன்சர் நின்று கொண்டிருந்தால் யாருக்குத்தான் எதிர்க்க மனசு வரும்?
நோயாளிகளும், நோயாளிகளின் நண்பர்களும் இனி மைக்கேல் மதன காமராசன் படத்தில் வரும் காமேஸ்வரன் பாணியில் "பீம் பாய் பீம் பாய் எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி டாக்டரை கூப்ட முடியுமா?" என்று கேட்க வேண்டியதுதான்.
டுவெண்டி 20 கிரிக்கெட் வந்த பிறகு தன் மகனும் பணம் அள்ளவேன்டும் என்று கிரிக்கெட் கோச்சிங்கிற்கு அனுப்பும் பெற்றோர்கள் இனி மருத்துவமனை 'பீம் பாய்கள்' பயிற்சி ஏதாவது இருந்தால் அதில் சேர்த்து விட முயற்சி செய்யலாம்!
மிகப்பெரிய முதல் சிறிய மருத்துவமனை வரை மருந்துக் கடைகளை உள்ளேயே அந்த மருத்துவரோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ நடத்தி வருவது இன்று சகஜமானது. ஓரிரண்டு பவுன்சர்களை அங்கு நியமித்தால் போதும் டாஸ்மாக் பாணியில் ஜெண்டாமைசின் ஒரு ஊசி 9 ரூபாய் என்றால் 14 ரூபய் கொடு என்று கேட்டு வாங்கலாம்! கொடுதுத் தானே ஆகவேண்டும்? வேறு வழி!
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வருவதுபோல் 'அந்த பொறம்போக்க போஸ்ட்மார்ட்டம் பண்ணு' ரக பேச்சுக்களை இனி மக்கள் சர்வசகஜமாக கேட்கக்கூடிய நிலை ஏற்படும்.
ஒரு அரசு மருத்துவனையிலேயே அடியாட்கள் நியமனம்! அதனை அனுமதிக்கும் அரசு! இந்தியா ஒரு வெட்கங்கெட்ட தேசமாக மாறிக் கொண்டிருக்கிறதா அல்லது ஏதோவொரு பயங்கரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? அனைவரும் யோசிக்க வேண்டிய கேள்வியாகும் இது!
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!
#846490- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டாக்டர்ட்ட தப்பிச்சா இவங்க மேல அனுப்பி வெச்சிடுவாங்களோ?
ரவுடிங்கள வெச்சு சமாளிக்கறதால இந்த அரசை இனிமே
யாரும் கையாலாகாத அரசுன்னு கேவலமா
சொல்லாதீங்க ஜனங்களே.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
Similar topics
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
» டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
» டெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்
» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
» டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1