ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

+21
ராம்ஜி
பாலாஜி
varikudhirai
ரா.ரா3275
ஹிஷாலீ
அருண்
ராஜா
கபாலி
balakarthik
krishnaamma
வின்சீலன்
Aathira
Manik
விநாயகாசெந்தில்
மகா பிரபு
அகிலன்
சிவா
யினியவன்
முரளிராஜா
கே. பாலா
அசுரன்
25 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by அசுரன் Thu Sep 13, 2012 8:33 pm

First topic message reminder :

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா


ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 211

நண்பர்களே! வணக்கம்

நமது ஈகரையில் கவிதைப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன... இதை பார்க்கும்போது திறமையான கவிஞர்கள் நமது ஈகரையில் அதிகம் பேர் இருக்கிறார்கள் இருந்துக்கொண்டிருக்கிறார்கள்... அதேபோல் கதை எழுதுவதும் என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று. ஆதிரா அக்கா குமுதத்தில் எழுதிய கதையை படித்து எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம். அதுபோல நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைப்போட்டி நடத்தினால் மிகச்சிறந்த கதை எழுத்தாளர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம்.

இதோ போட்டிக்கான விதிமுறைகள்:

1. கதையின் வரிகளின் அளவு 50 முதல் 100 வரை இருக்க வேன்டு்ம்.

2. கதையின் கரு - இது உங்கள் விருப்பம். இதில் எந்த கட்டுப்பாட்டையும் வைத்து சிறு வட்டத்திற்குள் படைப்பாளியை நிறுத்த நான் விரும்பவில்லை.

3. உங்கள் சொந்த கற்பனையில் உதித்த கதையாக தான் போட்டிக்கதை இருக்கவேன்டும். வேறு இடங்களில் இருந்தோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த கதையையோ இங்கு பதிவிடக்கூடாது. கண்டுப்பிடிக்கப்பட்டால் உங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்


4. போட்டிக்கான கதைகள் எனது தனிமடலுக்கு தான் அனுப்ப வேன்டும். நீங்கள் பதிந்த கதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.

5. பரிசுக்கான சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த கதைக்கே பரிசு வழங்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. அவர்களை பற்றிய விவரங்களை போட்டி முடிவின் போது தெரியப்படுத்துகிறேன்.

6. உங்கள் கதையை நான் எனது பயனர் பெயரில் கதைக்கான போட்டி எண்ணை கொடுத்து நான் வெளியிடுவேன்.

7. எழுதியவர் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் கதை விமர்சனங்களை பின்னூட்டங்களாக பெறும்.. அதை நீங்கள் கண்டு ரசிக்கலாம் (நிறையோ? குறையோ?)

8. கதை எழுதி அனுப்ப கால அவகாசம் சரியாக ஒரு மாதம் (இன்றிலிருந்து அடுத்த மாதம் 13 அக்டோபர் இரவு 12.00 மணிக்குள்).

9. பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ள.
முதல் பரிசு : ரூ 3000
இரண்டாம் பரிசு : ரூ 1500
மூன்றாம் பரிசு : ரூ 500


10 ஆறுதல் பரிசாக ஐந்து கதைகளுக்கு தலா 100 வழங்கப்படும். [color=darkred]


போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கும் எங்கும் உங்கள் பெயர் கதைப்போட்டியில் இருக்கிறது என்பதை தெரிவிக்கக்கூடாது. எனக்கு கதையை தனிமடலில் தான் அனுப்ப வேன்டும் அது தான் போட்டியின் விதி. சரியாக 30 நாட்கள் உங்கள் கதைகள் பெரில்லாமலேயே வலம் வரும்.

இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

இன்று இரவு வரை மாற்றங்கள் இருக்கும். திரி நாளை இறுதி செய்யப்படும்.

அன்புடன்
அசுரன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.

புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


Last edited by அசுரன் on Sun Oct 14, 2012 12:21 am; edited 11 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 12:22 pm

balakarthik wrote:
Aathira wrote:என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?

அந்த அளவுக்கு நான் ஒர்தில்லே நம்ம அசுரவேந்தர் சொல்வாரு

எதுனா கேள்வி கேட்டா எஸ்கேப் ஆகும் ஓமன் கிளை ஓனருக்கு அல்வா பார்சல்...


ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 224747944

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Emptyஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by Aathira Sat Oct 13, 2012 12:29 pm

அசுரன் wrote:
Aathira wrote:
balakarthik wrote:இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?
கம்பியூட்டர் ப்ரியாவா? அவங்களுக்கு என்ன வயசு?
பாத்தீங்களா பாலா. எங்க நிக்கிறாரு உங்க அசுர வேந்தர்.


ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Tஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Hஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Iஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by balakarthik Sat Oct 13, 2012 12:30 pm

Aathira wrote:பாத்தீங்களா பாலா. எங்க நிக்கிறாரு உங்க அசுர வேந்தர்.

அவரு டெல்லி போயிட்டு வந்ததிலிருந்தே இப்படித்தான் ஆகிட்டாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by அசுரன் Sun Oct 14, 2012 12:20 am

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா போட்டி இன்றுடன் முடிவடைந்தது.

வாய்பளித்த ஈகரையின் நிறுவனர் திரு.சிவா அவர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அணைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 9 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum