Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
+21
ராம்ஜி
பாலாஜி
varikudhirai
ரா.ரா3275
ஹிஷாலீ
அருண்
ராஜா
கபாலி
balakarthik
krishnaamma
வின்சீலன்
Aathira
Manik
விநாயகாசெந்தில்
மகா பிரபு
அகிலன்
சிவா
யினியவன்
முரளிராஜா
கே. பாலா
அசுரன்
25 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
First topic message reminder :
நண்பர்களே! வணக்கம்
நமது ஈகரையில் கவிதைப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன... இதை பார்க்கும்போது திறமையான கவிஞர்கள் நமது ஈகரையில் அதிகம் பேர் இருக்கிறார்கள் இருந்துக்கொண்டிருக்கிறார்கள்... அதேபோல் கதை எழுதுவதும் என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று. ஆதிரா அக்கா குமுதத்தில் எழுதிய கதையை படித்து எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம். அதுபோல நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைப்போட்டி நடத்தினால் மிகச்சிறந்த கதை எழுத்தாளர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம்.
இதோ போட்டிக்கான விதிமுறைகள்:
1. கதையின் வரிகளின் அளவு 50 முதல் 100 வரை இருக்க வேன்டு்ம்.
2. கதையின் கரு - இது உங்கள் விருப்பம். இதில் எந்த கட்டுப்பாட்டையும் வைத்து சிறு வட்டத்திற்குள் படைப்பாளியை நிறுத்த நான் விரும்பவில்லை.
3. உங்கள் சொந்த கற்பனையில் உதித்த கதையாக தான் போட்டிக்கதை இருக்கவேன்டும். வேறு இடங்களில் இருந்தோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த கதையையோ இங்கு பதிவிடக்கூடாது. கண்டுப்பிடிக்கப்பட்டால் உங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்
4. போட்டிக்கான கதைகள் எனது தனிமடலுக்கு தான் அனுப்ப வேன்டும். நீங்கள் பதிந்த கதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.
5. பரிசுக்கான சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த கதைக்கே பரிசு வழங்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. அவர்களை பற்றிய விவரங்களை போட்டி முடிவின் போது தெரியப்படுத்துகிறேன்.
6. உங்கள் கதையை நான் எனது பயனர் பெயரில் கதைக்கான போட்டி எண்ணை கொடுத்து நான் வெளியிடுவேன்.
7. எழுதியவர் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் கதை விமர்சனங்களை பின்னூட்டங்களாக பெறும்.. அதை நீங்கள் கண்டு ரசிக்கலாம் (நிறையோ? குறையோ?)
8. கதை எழுதி அனுப்ப கால அவகாசம் சரியாக ஒரு மாதம் (இன்றிலிருந்து அடுத்த மாதம் 13 அக்டோபர் இரவு 12.00 மணிக்குள்).
9. பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ள.
முதல் பரிசு : ரூ 3000
இரண்டாம் பரிசு : ரூ 1500
மூன்றாம் பரிசு : ரூ 500
10 ஆறுதல் பரிசாக ஐந்து கதைகளுக்கு தலா 100 வழங்கப்படும். [color=darkred]
போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கும் எங்கும் உங்கள் பெயர் கதைப்போட்டியில் இருக்கிறது என்பதை தெரிவிக்கக்கூடாது. எனக்கு கதையை தனிமடலில் தான் அனுப்ப வேன்டும் அது தான் போட்டியின் விதி. சரியாக 30 நாட்கள் உங்கள் கதைகள் பெரில்லாமலேயே வலம் வரும்.
இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
இன்று இரவு வரை மாற்றங்கள் இருக்கும். திரி நாளை இறுதி செய்யப்படும்.
அன்புடன்
அசுரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.
புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா

Last edited by அசுரன் on Sun Oct 14, 2012 12:21 am; edited 11 times in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - போட்டி இறுதி நாள் 13-10-2012
போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.
புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.
புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
நண்பர்களே போட்டி இன்று இரவுடன் முடிவடைகிறது.... முடிந்தவரை இன்று இரவு பன்னிரண்டு மணிக்குள் கதைகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
யாரது கதையாவது விடுபட்டிருந்தாலும் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.
இன்றிலிருந்து கதைகளை பத்து நாட்களுக்கு மற்ற உறுப்பினர்கள் படித்து கருத்து கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
யாரது கதையாவது விடுபட்டிருந்தாலும் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.
இன்றிலிருந்து கதைகளை பத்து நாட்களுக்கு மற்ற உறுப்பினர்கள் படித்து கருத்து கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
கதை என் 001 - நீக்கப்பட்டது.
கதை என் 019 - விடுபட்டது.
அடுத்த கதைக்கு அந்த என்னை இடுங்கள் அசுரன்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
கதை எண் 19 ஐயும் நீக்கிவிட்டேன் தல.... அதுவும் மற்றொரு தளத்தில் வந்ததுயினியவன் wrote:கதை என் 001 - நீக்கப்பட்டது.
கதை என் 019 - விடுபட்டது.
அடுத்த கதைக்கு அந்த என்னை இடுங்கள் அசுரன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
அப்படி சொல்லுங்க - பாருங்க எவ்ளோ உஷாரா இருக்கோம்ன்னு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
இன்று இறுதி நாள் உறவுகள் விரைந்து அனுப்பவும் ..
Guest- Guest
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?balakarthik wrote:இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
Aathira wrote:என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?
அந்த அளவுக்கு நான் ஒர்தில்லே நம்ம அசுரவேந்தர் சொல்வாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)
கம்பியூட்டர் ப்ரியாவா? அவங்களுக்கு என்ன வயசு?Aathira wrote:என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?balakarthik wrote:இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஈகரையின் சிறுகதை போட்டியின் கடைசி நாள் 13-10-2012
» கதை எண்.17 - கு( டீ ) (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum