ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

+21
ராம்ஜி
பாலாஜி
varikudhirai
ரா.ரா3275
ஹிஷாலீ
அருண்
ராஜா
கபாலி
balakarthik
krishnaamma
வின்சீலன்
Aathira
Manik
விநாயகாசெந்தில்
மகா பிரபு
அகிலன்
சிவா
யினியவன்
முரளிராஜா
கே. பாலா
அசுரன்
25 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by அசுரன் Thu Sep 13, 2012 8:33 pm

First topic message reminder :

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 211

நண்பர்களே! வணக்கம்

நமது ஈகரையில் கவிதைப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன... இதை பார்க்கும்போது திறமையான கவிஞர்கள் நமது ஈகரையில் அதிகம் பேர் இருக்கிறார்கள் இருந்துக்கொண்டிருக்கிறார்கள்... அதேபோல் கதை எழுதுவதும் என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று. ஆதிரா அக்கா குமுதத்தில் எழுதிய கதையை படித்து எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம். அதுபோல நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைப்போட்டி நடத்தினால் மிகச்சிறந்த கதை எழுத்தாளர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம்.

இதோ போட்டிக்கான விதிமுறைகள்:

1. கதையின் வரிகளின் அளவு 50 முதல் 100 வரை இருக்க வேன்டு்ம்.

2. கதையின் கரு - இது உங்கள் விருப்பம். இதில் எந்த கட்டுப்பாட்டையும் வைத்து சிறு வட்டத்திற்குள் படைப்பாளியை நிறுத்த நான் விரும்பவில்லை.

3. உங்கள் சொந்த கற்பனையில் உதித்த கதையாக தான் போட்டிக்கதை இருக்கவேன்டும். வேறு இடங்களில் இருந்தோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த கதையையோ இங்கு பதிவிடக்கூடாது. கண்டுப்பிடிக்கப்பட்டால் உங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்

4. போட்டிக்கான கதைகள் எனது தனிமடலுக்கு தான் அனுப்ப வேன்டும். நீங்கள் பதிந்த கதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.

5. பரிசுக்கான சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த கதைக்கே பரிசு வழங்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. அவர்களை பற்றிய விவரங்களை போட்டி முடிவின் போது தெரியப்படுத்துகிறேன்.

6. உங்கள் கதையை நான் எனது பயனர் பெயரில் கதைக்கான போட்டி எண்ணை கொடுத்து நான் வெளியிடுவேன்.

7. எழுதியவர் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் கதை விமர்சனங்களை பின்னூட்டங்களாக பெறும்.. அதை நீங்கள் கண்டு ரசிக்கலாம் (நிறையோ? குறையோ?)

8. கதை எழுதி அனுப்ப கால அவகாசம் சரியாக ஒரு மாதம் (இன்றிலிருந்து அடுத்த மாதம் 13 அக்டோபர் இரவு 12.00 மணிக்குள்).

9. பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ள.
முதல் பரிசு : ரூ 3000
இரண்டாம் பரிசு : ரூ 1500
மூன்றாம் பரிசு : ரூ 500

10 ஆறுதல் பரிசாக ஐந்து கதைகளுக்கு தலா 100 வழங்கப்படும். [color=darkred]

போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கும் எங்கும் உங்கள் பெயர் கதைப்போட்டியில் இருக்கிறது என்பதை தெரிவிக்கக்கூடாது. எனக்கு கதையை தனிமடலில் தான் அனுப்ப வேன்டும் அது தான் போட்டியின் விதி. சரியாக 30 நாட்கள் உங்கள் கதைகள் பெரில்லாமலேயே வலம் வரும்.

இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

இன்று இரவு வரை மாற்றங்கள் இருக்கும். திரி நாளை இறுதி செய்யப்படும்.

அன்புடன்
அசுரன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.

புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Last edited by அசுரன் on Sun Oct 14, 2012 12:21 am; edited 11 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by ரா.ரா3275 Sat Sep 15, 2012 8:23 pm

அட அட அட அட அடடா ... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 224747944

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Emptyஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by யினியவன் Sat Sep 15, 2012 8:29 pm

அட அட அட அட அடடா ன்னு சொல்ற மாதிரி கதை எழுதி அனுப்பனும் ராரா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by ரா.ரா3275 Sat Sep 15, 2012 8:31 pm

யினியவன் wrote:அட அட அட அட அடடா ன்னு சொல்ற மாதிரி கதை எழுதி அனுப்பனும் ராரா.

ம்ம்ம்...முயற்சி திருவினையாக்கும்...வாழ்த்துகள் அண்ணா...

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 224747944

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Emptyஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by யினியவன் Sat Sep 15, 2012 8:57 pm

உங்கள சொன்னேன் - என்னை இல்ல.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by varikudhirai Sun Sep 16, 2012 5:18 am

பக்க அளவு 50 - 75 என்பது புரியல சார்...
முழுக் கதை அதனை வரிகளில் அடங்க வேண்டுமா?
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by Aathira Sun Sep 16, 2012 8:12 am

varikudhirai wrote:பக்க அளவு 50 - 75 என்பது புரியல சார்...
முழுக் கதை அதனை வரிகளில் அடங்க வேண்டுமா?
எனக்கும் இந்த ஐயம் இருக்கு.. அசுரன்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Tஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Hஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Iஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by சிவா Sun Sep 16, 2012 8:36 am

சிறுகதை என்பதற்கான வரைமுறையாக குறைந்தது 50 வரிகள் அதிகபட்சம் 75 வரிகளுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by varikudhirai Sun Sep 16, 2012 9:00 am

சிவா wrote:சிறுகதை என்பதற்கான வரைமுறையாக குறைந்தது 50 வரிகள் அதிகபட்சம் 75 வரிகளுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குட்டிக் கதையாக இருக்க வேண்டுமா? நன்றி அண்ணா...
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by சிவா Sun Sep 16, 2012 9:06 am

varikudhirai wrote:
சிவா wrote:சிறுகதை என்பதற்கான வரைமுறையாக குறைந்தது 50 வரிகள் அதிகபட்சம் 75 வரிகளுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குட்டிக் கதையாக இருக்க வேண்டுமா? நன்றி அண்ணா...

குட்டிக்கதையாக இருந்தாலும் சரி, குட்டி கதையாக இருந்தாலும் சரி! அசுரன் படித்துவிட்டு பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் அளவிற்கு இருக்கட்டும்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by யினியவன் Sun Sep 16, 2012 9:20 am

குட்டி கதைன்னா மக்கள் மலையாளத்தில் எழுதிடப் போறாங்க சிவா. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 5 Empty Re: ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum