ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுவின் குறுக்கெழுத்து

+3
சிவா
ராஜா
மனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty மனுவின் குறுக்கெழுத்து

Post by மனு Thu Sep 13, 2012 1:32 pm

மனுவின் குறுக்கெழுத்து Cw1

குறுக்கெழுத்துப் போட்டி -

1. இட்லி பூ செடி (3)
3. குயவன் (3)
5. ஒரு திறப்பை, அல்லது கலனை அடைத்து வைக்க உதவும் பொருள் (2)
6. இளங்கலைப்பட்டம்(ஆங், சுருக்)(1,1)
8. குளித்து (3)
9. நடுவில் நண்மை சேர்த்த நபர் நம் தோழர்(சங்) (4)
11. முற்காலத்தில் கிரேக்கர் (4)
13. யானை 'தப்பிக்கொண்ட' வேல்,(குறள்) (4)
15. தளர்வின்றி இழு, தொய்ய விடாதே (4)
16. பணம்/மயிர் கட்டு, திரள் (3)
17. சிறை பிடிக்கப்பட்டவர் (2)
19. கடன், (ஆங்) (2)
20. வட்டமிடு, நூலைச் சுருட்டு (3)
21. பட்டு மறைந்த கவர்ச்சி நடிகை (3)
. நெடுக்கு
1. பட்டாசு கொளுத்து (2)
2. அமோனியா செறிந்த கழிவுத்தண்ணி (4)
3. தேவையான (4)
4. மங்கோலியா, சீனாவில் உள்ள பாலைவனம் (2)
5. கலங்கும் மூக்கை நம்பிட அறிவு ஒத்துக்கொள்ளாது(சங்)
7. ஆஸ்கார் இசையமைப்பாளர்(1,2,4)
10. சங்கரின் பாய்ஸ் அறிமுக நடிகர் (3)
12. ஒரு சாண் உறுப்பு (3)
14. சண்டை (4)
15. இந்தக் கைதிகள் கூடம் பரிமாறினால் காந்தி சாப்பிடமாட்டார்(சங்) (4)
18. செல்களாலான அமைப்பு, சதையைவிட சிறியது (2)
19. இந்திய அரசியலமைப்பின் ஈரவைகளில் ஒன்று (2)

- பதில் தெரிஞ்சவங்க தெரிஞ்ச வரை சொல்லலாம்.
சங் - எனக் குறிக்கப்பட்டவை ஆங்கில கிரிப்டிக் குறுக்கெழுத்து வகை. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் புதியவன் ,

மனு


Last edited by மனு on Fri Sep 14, 2012 9:43 am; edited 1 time in total
மனு
மனு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by மனு Thu Sep 13, 2012 1:36 pm

மனுவின் குறுக்கெழுத்து Cw1
மனு
மனு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by ராஜா Thu Sep 13, 2012 2:25 pm

முதலில் உங்களை அறிமுகபடுத்திகோங்க மனு , பின்னர் புதிர் போடலாம் சிரி

http://www.eegarai.net/f1-forum
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by சிவா Thu Sep 13, 2012 2:28 pm

ஈகரையில் வித்தியாசமான திரியைத் துவங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள்! நானும் விடை கண்டுபிடிக்க முயல்கிறேன்!


மனுவின் குறுக்கெழுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by சிவா Thu Sep 13, 2012 2:29 pm

ஒரு கேள்வி: அனைத்துமே இடமிருந்து வலமாகத்தான் வருமா? அல்லது மேலிருந்து கீழாகவும் வருமா?


மனுவின் குறுக்கெழுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by யினியவன் Thu Sep 13, 2012 2:34 pm

ராஜா wrote:முதலில் உங்களை அறிமுகபடுத்திகோங்க மனு , பின்னர் புதிர் போடலாம் சிரி

http://www.eegarai.net/f1-forum
மனு ன்னா புரியாத புதிரா இருக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by மனு Thu Sep 13, 2012 6:56 pm

யினியவன் wrote:
ராஜா wrote:முதலில் உங்களை அறிமுகபடுத்திகோங்க மனு , பின்னர் புதிர் போடலாம் சிரி

http://www.eegarai.net/f1-forum
மனு ன்னா புரியாத புதிரா இருக்குமோ?

மதுரையிலிருந்து ஒரு புதிர் ஆர்வலன் நான். சுடோகு, காகுரோ, நானோகிராம் என நான் புதிர்களை தயாரிப்பதிலும் விடுப்பதிலும் ஆர்வமுடையவன். ஆர்வத்திற்கு நன்றி .

சிவா
சிவா wrote:ஈகரையில் வித்தியாசமான திரியைத் துவங்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள்! நானும் விடை கண்டுபிடிக்க முயல்கிறேன்!
சிவா wrote:ஒரு கேள்வி: அனைத்துமே இடமிருந்து வலமாகத்தான் வருமா? அல்லது மேலிருந்து கீழாகவும் வருமா?

முதல் பாதி கேள்விகள் இடமிருந்து வலம் அதாவது குறுக்கு,
நெடுக்கு எனும் தலைப்பில் வரும் கேள்விகள் மேலிருந்து கீழ்.

நிறைய கேள்விகள் எளிதாகவே இருக்கும்,.
உதாரணத்திற்கு
குறுக்கு - 6. இளங்கலைப்பட்டம்(ஆங், சுருக்)(1,1)
குறுக்கு- 17. சிறை பிடிக்கப்பட்டவர்
நெடுக்கு-1. பட்டாசு கொளுத்து
முதலில் ஒருவிடையாவது தரப்பாருங்கள் மக்களே.
மனு
மனு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by அசுரன் Fri Sep 14, 2012 12:25 am

நான் முயற்சி செய்தேன் நண்பரே! ஒருசில கட்டங்களுக்கான க்ளூ சரியாக இல்லை.. கண்டுப்பிடிப்பது சிரமமாக உள்ளது.. எனினும் பாராட்டுக்கள்.

எழுத்துக்களின் எண்ணிக்கையை அடைப்புக்குறியில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by மனு Fri Sep 14, 2012 9:48 am

கீழே இருக்கும் படத்தையும் அப்படியே பார்த்துக்குங்க, எண்ணிக்கையை சேர்த்துட்டேன்
இதுங்களையாவது கண்டுபிடிக்கப் பாருங்களேன்.

சினிமா கேள்விகள் தானே.

நெடுக்கு 7, ஆஸ்கார் இசையமைப்பாளர் (1 , 2 , 4 )
10. சங்கரின் பாய்ஸ் அறிமுக நடிகர் (3)



17. சிறை பிடிக்கப்பட்டவர் (2)
19. கடன், (ஆங்) (2)

12. ஒரு சாண் உறுப்பு (3)


மனு
மனு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 12/09/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by யினியவன் Fri Sep 14, 2012 11:11 am

7 . ரஹ்மான்

10 . பரத்

12 . வயிறு

சரியா?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனுவின் குறுக்கெழுத்து Empty Re: மனுவின் குறுக்கெழுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum