புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் பூக்கள்  ... ......... Poll_c10காதல் பூக்கள்  ... ......... Poll_m10காதல் பூக்கள்  ... ......... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதல் பூக்கள்  ... ......... Poll_c10காதல் பூக்கள்  ... ......... Poll_m10காதல் பூக்கள்  ... ......... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் பூக்கள்  ... ......... Poll_c10காதல் பூக்கள்  ... ......... Poll_m10காதல் பூக்கள்  ... ......... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதல் பூக்கள்  ... ......... Poll_c10காதல் பூக்கள்  ... ......... Poll_m10காதல் பூக்கள்  ... ......... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பூக்கள் ... .........


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 4:56 pm



மனம் தந்து ,
குணம் கொண்டு
தினம் கண்டு
ஒன்றாக உண்டு
கண்டு பழகி
காணாமல் கண்ணீர் விட்டு ...

சேர்ந்து நடந்து
சேராமல் கடந்த பாதையை நினைந்து
சோர்ந்த போதெல்லாம்
என் சோகம் போக்கி .....

கொளுத்தும் வெயிலில் திரிந்து
சொட்ட சொட்ட வியர்வை நனைந்து ....
கொட்டும் மழையில்
கொட்ட கொட்ட நனைந்து ..

பார்வைகளால் பற்றி
கரங்களால் கைது செய்து
விழிகளுக்கு விரோதம்
கற்று தந்து
உளிகள் இல்லாமலே
உள்ளத்தில் உதிரம் கொண்டு
உன் உயிரை எனக்குள் செதுக்கினாய் ...

செவிகளை செவிடாக்கி
நீ பாடும் காதல் கவி
என் காதுக்கு எட்டாமலே
என் சொற்களை ஊமை ஆக்கி
உன் வார்த்தைகளால் தூக்கிலிட்டு
உன் புன்னகையில் புதைத்து
என்னை மெல்லமாய் சிதைத்தாய்
சிந்தனை செய்யும் நேரத்தில்
என்னை விட்டு நீங்கி சென்றாயே !!

நிஜத்தில் கண்ட உன்னை நீங்கியே
நினைவுகளை மட்டுமே தாங்கியே ...
நான் திகைத்தே நின்றேன் .......
நம் காதலை எண்ணி ஏங்கியே !!!!

மீண்டும் வருவாயா என்னை காணவே ....
கனவுகள் சொல்கிறது
நினைவுகளோ கொல்கிறது ...
ஆனால் காலமோ நம் காதலை வெல்கிறது ...

காத்து இருந்து தான் பார்போம் ...
மணவறையில் கனவாக பூத்த நாம் ...
நினைவுகளை புதைத்து
நித்திரையும் தொலைத்தோம் ....

கல்லறையில் ஆவது நிஜமாக பூப்போம் ....
கல்லறையில் ஆவது நினைவாக பூப்போம் ....



























பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:09 pm

இது கண்ணீரின் பூத்த பூக்கள் ..
செந்நீரில் வளர்ந்த பூக்கள் ...
கண்ணில் விழுந்து ..
மண்ணில் மடியும் ...
காதல் பூக்கள் ...
இந்த கண்ணீர் பூக்கள் ......

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:19 pm

உணர்சிகளை கொட்டி இருக்கிறீர்கள் பூவென்.

சோகம் தான் எனைத் தாக்கி முன்னரே பதிலிட தடுத்தது.

கருவறையில் நாம் பூத்தது
காதலுக்காக கல்லறையில் பூப்பதர்கல்ல
நினைவுகள் கொன்றாலும் நிஜங்கள் நமைத் தின்றாலும்
எதிர்கொண்டு கடமைகளை நிறைவேற்றி கல்லறை செல்வதே சால சிறந்தது...





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:26 pm

யினியவன் wrote:உணர்சிகளை கொட்டி இருக்கிறீர்கள் பூவென்.

சோகம் தான் எனைத் தாக்கி முன்னரே பதிலிட தடுத்தது.

கருவறையில் நாம் பூத்தது
காதலுக்காக கல்லறையில் பூப்பதர்கல்ல
நினைவுகள் கொன்றாலும் நிஜங்கள் நமைத் தின்றாலும்
எதிர்கொண்டு கடமைகளை நிறைவேற்றி கல்லறை செல்வதே சால சிறந்தது...

சோகம் என்ற ஒன்று தான்
வேகமாக பயணிக்கும் நமது வாழ்கையில்
சோகத்தை எண்ணி சோர்ந்து விடாமல் ..
சேரும் இடம் சேரனும் ......

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:37 pm

இங்க பார்ரா இங்க நமக்கு புத்தி சொல்லிட்டு அந்தப் பக்கத்தில
தாரை தாரையா விழுந்து பொரண்டு அழுவதை. புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:39 pm

யினியவன் wrote:இங்க பார்ரா இங்க நமக்கு புத்தி சொல்லிட்டு அந்தப் பக்கத்தில
தாரை தாரையா விழுந்து பொரண்டு அழுவதை. புன்னகை

அழுவதா அது எப்பவும் நடக்காது அண்ணா.......

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 10:41 pm

அப்ப இந்த புலம்பலையும் கொஞ்சம் ஓரங்கட்டிட்டு சந்தோஷமான,
எழுச்சிமிகு கவிதைகளை தரலாமே பூவென்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:43 pm

யினியவன் wrote:அப்ப இந்த புலம்பலையும் கொஞ்சம் ஓரங்கட்டிட்டு சந்தோஷமான,
எழுச்சிமிகு கவிதைகளை தரலாமே பூவென்.

நான் எழுச்சி உடன் தானே கவிதை எழுதினேன் ...
என்ன காதல் எழுச்சி ............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 17, 2012 10:57 pm

காதலின் கண்ணீர் ..........


எனக்காக எத்தனை .....
எத்தனை கல்லறைகள் ......

காதலர்களே !!!!!!
போதும் உங்களை புதைக்காதீர்.....

என் பெயரை சொல்லி ........
என்னை புதையுங்கள் ........

கல்லறையில் பூத்தது போதும் ........


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக