புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் இறைவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
தந்தைப் பெரியார் தாடிக் கிழவர்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்
இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா
கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்
மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்
இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா
கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்
மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்
தங்கள் கவிதை நன்று ரா ரா
இருப்பினும் !!!!!
நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல
இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்
நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:தங்கள் கவிதை நன்று ரா ரா
இருப்பினும் !!!!!வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்
நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல
நன்றி பா.கா. அவர்களே...
எப்போதும் ஒரு கடவுள் இருந்தால் எனக்கு நல்லது...அது நட்பாகவும் இருக்கலாம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.
குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.
குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.
மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா
Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯
கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எழுத்தறிவித்தால் மட்டும் தான் இறைவனா!
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!
வாழ்த்துக்கள் ராரா
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!
வாழ்த்துக்கள் ராரா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.
குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.
நன்றி அண்ணா...கண்ட கண்ட "......" கடவுளாவதற்கும் நமக்கும் துளியும் சம்பந்தம் இல்லை அண்ணா...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா
Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯
கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2