ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

+4
திமுக
அருண்
ராஜா
டார்வின்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by டார்வின் Wed Sep 12, 2012 1:59 pm

First topic message reminder :

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த முற்றுகை போராட்டத்தில் பயங்கர மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைதுசெய்ய போலீசார் கடந்த 2 நாட்களாக இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் உதயகுமார் அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் (நேற்று இரவு) சரணடைவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இடிந்தகரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் உதயகுமார் நேற்று மாலை திடீரென இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். நிருபர்களுக்கு பேட்டியளித்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.

அப்போது ஆண்களும், பெண்களும் கதறி அழுது உங்களை கைதாக விடமாட்டோம் என்று கூறினர். இந்த சமயத்தில் உதயகுமாரை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் இடிந்தகரை நோக்கி கடற்கரை வழியாக பதுங்கி, பதுங்கி சென்றனர்.

இதனை அறிந்த இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயன், முகிலன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். கடற்கரையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த 4 படகுகளில் அவர்களை ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

படகுகளில் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்துக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்வதற்காக கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் ஊருக்குள் புகுவதை தடுக்க கூத்தங்குழி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் மணல் பரப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலைகளையும் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே கூத்தங்குழி கிராமத்துக்குள் நுழைய போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்தால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் உதயகுமார் உள்ளிட்டோரை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ், இடிந்தகரை வந்துள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பு கொண்டு உதயகுமாரை போலீஸ் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோ சரணடைய வைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

இதனிடையே உதயகுமார் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

மாலை மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down


மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by யினியவன் Wed Sep 12, 2012 4:33 pm

இப்ப நடு சென்டரில் இடம் பிடித்தது என்னவோ மெட்ரோ ரயில் பாலம் தான்.

அதையாவது சீக்கிரம் முடித்தால் ரயிலில் சென்று வந்த திருப்தியாவது இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by ராஜா Wed Sep 12, 2012 5:09 pm

திமுக wrote:சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?
தயவு செய்து உங்கள் நகைச்சுவைகளை நிறுத்தி கொள்ளுங்கள்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by Guest Wed Sep 12, 2012 5:14 pm

வெடிகுண்டுகளை புதைத்து வைத்து உள்ளார்கள் ..

எந்த விலை மாது மகன் இந்த செய்தியை எழுதியது ...மவனே கைல சிக்கிராத ... கோபம்
avatar
Guest
Guest


Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by சதாசிவம் Mon Sep 17, 2012 2:31 pm

இப்பதிவு ஏன் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றது என்று தெரியவில்லை.

நிர்வாகக் குழு இதை உரிய பகுதிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


சதாசிவம்
மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by யினியவன் Mon Sep 17, 2012 2:39 pm

தினசரி செய்திகள் பகுதிக்கு மாற்றியாச்சு சதாசிவம் - நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by சதாசிவம் Mon Sep 17, 2012 2:47 pm

யினியவன் wrote:தினசரி செய்திகள் பகுதிக்கு மாற்றியாச்சு சதாசிவம் - நன்றி.

மிக்க நன்றி


சதாசிவம்
மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by சிவா Mon Sep 17, 2012 5:12 pm

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும், கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையத்திற்கும் என்ன வித்தியாசம் எனக் கூறுங்கள் நண்பர்களே?



மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by யினியவன் Mon Sep 17, 2012 5:46 pm

கல்பாக்கம் துவங்கியபொழுது உதயகுமார் இல்லை சிவா.
அதுதான் மிகப் பெரிய வித்தியாசம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by சிவா Mon Sep 17, 2012 6:11 pm

யினியவன் wrote:கல்பாக்கம் துவங்கியபொழுது உதயகுமார் இல்லை சிவா.
அதுதான் மிகப் பெரிய வித்தியாசம்.

அநியாயம் அநியாயம் அநியாயம்


மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?  - Page 2 Empty Re: மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum