புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_lcapதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_voting_barதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_lcapதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_voting_barதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_lcapதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_voting_barதமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Sep 12, 2012 8:59 am

தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் ஆற்றிய உரை .

தலைப்பு; நாமும் நம் மொழியும்

விழா ஏற்பாடு திரு பி .வரதராசன் ,புரட்சிக் கவிஞர் மன்றம்.

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

பாராட்டுக்குப் பாராட்டு தேவையற்றது .பாராட்டு ,சடங்கை தவிர்க்க வேண்டும் .நம் ஆற்றல் வீணாகி விடும் .சோம்பலை சுட்டெரித்தவன் நான் .தாமஸ் ஆல்வாய் எடிசன் அவர்களிடம் உங்களுக்கு 80 வயது ஆகின்றது .என்றனர் .அவர் சொன்னார் ஒரு மனிதன் எட்டு மணி நேரம் உழைக்கிறான் . எட்டு மணி நேரம் ஒய்வு எடுக்கிறான் .எட்டு மணி நேரம் உறங்குகிறான் .ஆனால் நான் அப்படி அல்ல பல மணி நேரம் உழைப்பவன் எனவே அப்படிப் பார்த்தால் என் வயது இரு நூறு ஆகும் .என்றார் .உழைப்பு உழைப்பு என்று இருப்பவர்கள் சாதனை புரிகிறார்கள் . இது வரை நான் பெற்ற விருதுகள் 60. இப்போது பெற்றதும் சேர்த்து 61.வேண்டாம் என்று தட்டிக் கழித்தவைகள் நிறைய .தமிழ் மொழிக்கும் ,தமிழ் இனத்திற்கும் கேடாக இருப்பவர்கள் தரும் விருதை நான் பெறுவதில்லை .

5 லட்சம் தந்தார்கள் அதை அப்படியே நிலையான வைப்பில் வைத்து அதிலிருந்து வரும் வட்டியில் எனது நூல்களை வரியாக வெளியிட உள்ளேன் .முதல் நூல் " தமிழ் ஆயிரம் ."

இந்தி திணிப்பு வந்தது அப்போது "கொடிது கொடிது" என்று கவிதை எழுதினேன் . 18 பேர் கொண்ட குழு இருந்தது .மூன்று முறையும் ஆங்கிலம் ஆட்சி மொழி என்று 9 வாக்குகள் வந்தது .இந்தி ஆட்சி மொழி என்று 9 வாக்குகள் வந்தது .பெரிய மனிதர் என்று சொல்லப்படும் பேராயக் கட்சியை சேர்ந்த ராசேந்திர பிரசாத் குழுவின் தலைவர் .அவர் என் வாக்கினை இந்திக்கு தருகிறேன்.இந்தியை ஆட்சி மொழி ஆக்குகிறேன் என்று சொல்லி இந்தியை திணித்தார்கள் .

பெரிய மனிதர் என்று சொல்லப்படும் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் சர்வபள்ளி என்ற உரை ஆந்திராவோடு சேர்த்தார் .பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்களாக நடந்து கொள்ள வில்லை .அன்று தொடங்கி இன்று வரை வடவர்கள் தமிழையும் ,தமிழர்களையும் வஞ்சித்தே வருகின்றனர் .தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள்தான் .அவர்கள் உலகம் முழுவதிலும் வாழ்கின்றார்கள். 11000 பேர் மட்டுமே உள்ள ஒரு தனி நாடு உலகில் உண்டு .இலங்கையில் ஈழம் ஏன் தனி நாடு ஆக கூடாதா ? ஏன் தடுக்கிறார்கள் .அங்கே அவர்கள் அஞ்சல், மருத்துவம், பொறியியல், நிர்வாகம்அனைத்தும் தமிழில் நடத்தினார்கள் .

நம் வாழ்வில் நாம் என்ன செய்ய வேண்டும் .

நம் பெயர் தமிழில் இருக்க வேண்டும் .முன் எழுத்து தமிழில் எழுத வேண்டும் .ஆங்கிலேயர் தன் முன் எழுத்தை வேறு மொழியில் எழுதுவார்களா ? இந்த அவலம் தமிழில் மட்டுமே நடக்கின்றது .பெயர் தமிழாம் . தலை எழுத்து ஆங்கிலமாம் .ஒரு நாளிதழில் வந்த 12 பெண் பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லை . ஈழத்தில் இருந்த ஒரு ஆங்கிலேய மருத்துவர் தமிழ் படித்தார் .காரணம் .அவர்கள் மொழியில் என்ன நோய் என்று நான் அறிந்தால்தான் மருத்துவம் சிறக்கும் .தமிழ் கற்று மருத்துவ முறைகளையும் தமிழில் எழுதி வைத்தார் .

ஈழத்தில் இருந்த சைவ அறிஞர் ஆறுமுக நாவலர் ஜப்பான் என்ற சொல்லை யப்பான் என்றே எழுதுவார். அவரிடம் விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்து தாருங்கள் என்றார்கள் .அவரும் சரி என்று சொல்லி மொழி பெயர்க்க முன் வந்தார் .அனால் அவரிடம் நீங்கள் அணிந்திருக்கும் திருநீரை அழித்து விட்டு வாருங்கள் .என்றார்கள் .அதற்கு அவர் மறுத்து விட்டார் .நான் என் சமயத்தை உங்கள் மீது திணிக்க வில்லை .நீங்கள் உங்கள் சமயத்தை என் மீது திணிக்காதீர்கள் .என்றார் .

தமிழர்களே உங்கள் பெயரை தமிழாக்குங்கள் .தமிழில் சொற்களுக்குப் பஞ்சம் இல்லை. 6 லட்சம் கலைச் சொற்கள் உருவாக்கி உள்ளனர் .

பாவாணர் சொல்வார் .
" தமிழனுக்கு சோற்றுப் பஞ்சம் இருக்கலாம் .
தமிழனுக்கு சொற்ப் பஞ்சம் இருந்ததில்லை ."

தமிழ் சொற்கள் அனைத்துமே காரணமானவை. துள்ளி வந்தது துளிர் .பழுத்தது பழுப்பு .சரக்கு என்றால் காய்ந்தது என்று பொருள் .அதில் இருந்து வந்ததுதான் பல சரக்கு கடை .கூடிய வரை தமிழில் பேசுங்கள். இரண்டு தெலுங்கர் சந்தித்தால் தெலுங்கில் பேசுகின்றார் .இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகின்றனர் .அனால் இரண்டு தமிழர் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அவலம் ஒழிய வேண்டும் .தமிழில் பேசுங்கள் .உரையாடல்கள் அனைத்தும் செம்மையான தமிழில் பேச வேண்டும் .தமிழகத்தில் ஒரு ஆட்சியாளர் தொடங்கிய தமிழ்ப் பணியை அடுத்து வரும் ஆட்சியாளர் தொடர்வது இல்லை .கடந்த ஆட்சியாளர் தமிழ் பள்ளிகளை ஒழித்து ஆங்கிலப் பள்ளிகளை திறந்தார்கள் .

கடிதங்கள் எழுதுவதை அறவே விட்டு விட்டனர் .பாவாணர் வரலாறு எழுத எனக்கு துணை நின்றது அவர் கடிதங்கள்தான் .பாவாணர் பிறந்த ஊர் பற்றி பலரும் பல சொன்னார்கள் .ஆனால் அவர் கைப்பட எழுதியது " நான் பிறந்த ஊர் சங்கரன் கோயில் ". அவர் கற்ற மொழிகள் 30 .அவரே எழுதி வைத்துள்ளார் . கால வரிசையில் எழுதி வையுங்கள் . உங்கள் எண்ணத்தை எனக்கு எழுதுங்கள் .நான் பதில் எழுதுவேன்.

நாவலர் பாரதியார் என் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் என்னிடம் பத்திரமாக வைத்துள்ளேன் .ஏன் தந்தை பெயர் ராமு ,தாத்தா பெயர் முத்து .பாட்டி பெயர் அருளாயி. தாத்தா முத்து வின் அப்பா பெயர் ஈஸ்வரன் .மூன்று பரம்பரைதான் தெரிகின்றது .ஆவணப் படுத்தி இருந்தால் பல தலைமுறை தெரியும் . தற்குறிப்பு எழுத வேண்டும் .ஆசிரியர்கள் பெயர்கள் ,அவர்கள் செய்த உதவிகள் . என்னிடம் 75 நாட்குறிப்புகள் காணலாம். 12 வயது முதல் எழுதி வருகிறேன் .கவிதை கட்டுரை ,செல்ல வேண்டிய இடம் என தனித்தனி குறிப்புகள் எழுதுவேன் . தினந்தோறும் நீங்கள் படிக்கும் நல்ல செய்திகளை குறித்து வையுங்கள் .

கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஜப்பான்காரர் . சக்கரத்தில் மலைக்கு 16000 அடி தூரம் சென்றார் என்ற தகவல் படித்து வியந்தேன் . என் மாணவி 14 வயதில் கைம்பெண் ஆனாள்.அதைக் கண்டு நான் ஒரு கவிதை எழுதினேன் . ஆல் இலை உதிர்ந்தது கண்டு " மாந்தன் என்ன மாந்தனோ " ஒரு கவிதை வடித்தேன். இப்படி உணர்ந்தவைகளைப் பதிவு செய்ய வேண்டும் . உங்களுக்கு உரைநடை வரும் என்றால் உரைநடை எழுதுங்கள் .பெரியவர்களை சந்தித்தால் பதிவு செய்து வையுங்கள் .நான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனை என் 17 வயதில் சந்தித்தேன் .அவர்கள் அறிவுரை சொன்னால் அதனை பத்தி செய்து வையுங்கள் .

என்னுடைய தவச்சாலையில் எழுதி வைத்துள்ளேன் .

"பார்க்கும் இடமெல்லம்
பல்கலைக் கழகம் "
"எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டால்
ஏமாற்றம் இல்லை "

பேருந்தில் பயணிக்கும் போது , எழுதிக் கொண்டே செல்வேன் ." இடைச்சொற்கள் "என்ற நூல் அப்படி எழுதியதுதான் .
பட்டறிவை பதிவு செய்யுங்கள் .ஒரு இனிப்பு கடைக்காரர் .கடைக்கு வருபவர்களை அய்யா வாங்க ! அம்மா வாங்க! என்பார் .கடைக்கு விளம்பரம் உங்க முகம்தான் என்றேன் அவரிடம் .முத்தனேந்தல் என்ற ஊர் .அங்கு இறங்கி,பழைய கோட்டைக்கு நடந்து சென்றேன் .வெயில் நேரம் .வாய்காலில் தண்ணீர் ஓடியது .கரையில் ஒரு கால் வைத்துக் கொண்டு மறு காலை தண்ணீரில் வைத்தேன் .அந்த இடம் உள் வாங்கும் மண் உள்ளது .இதைத்தான் திருவள்ளுவர் மட்பகை ,உட்பகை என்கிறார் என்பதை உணர்ந்தேன். பரிமேல் அழகர் தொடங்கி பாவாணர் வரை தவறாக பொருள் எழுதி விட்டனர் .நான் மதிக்கும் மிகச் சிறந்த அறிஞர் பாவாணர் என்றாலும் .அவருடைய உரையில் பல இடங்களில் நான் வேறுபடுகிறேன் .70 கோடி எதிரிகள் இருந்தாலும் உட் பகை அழித்து விடும் மண்ணே பகையாக இருக்கும் என்று பொருள் எழுதினேன் .

என் தந்தை வீடு கட்டும்போது அவர் நண்பர் வண்டி மாடு கொடுத்து உதவினார் .வண்டி வீடு கட்ட கல்கள் ஏற்றி வரும் போது வரப்பில் சரிந்து மாடு இறந்து விட்டது .உடன் என் தந்தை 50 ரூபாய் கொடுத்து மாடு வாங்கி வரச் சொன்னார் .வண்டிக்காரர் அவர் நிலத்தில் பருத்தி விளைந்ததும் விற்று 55 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார் .ஆனால் என் தந்தை வாங்க மறுத்தார் .என் வேலைக்கு போகும் போது இறந்து இருந்தால் ,எனவே இருவரும் பணத்தை வாங்க மறுக்கவே .பின் வண்டிக்காரர் 5 ரூபாய்எடுத்துக் கொண்டு ,50 ரூபாய் கொடுத்து விட்டுப் போனார் .அந்தக் குடும்பத்துடன் ஆறு பரம்பரையாக தொடர்பில் உள்ளோம் .

பாரதி தாசன் என்னை வாழ்த்தி கடிதம் எழுதினார் .செம்மொழிக்கு 4900 பக்கம் எழுதி தந்தேன் .6000 பக்கங்கள் எழுதி உள்ளேன் . வீட்டில் பல்வேறு அறைகள் கட்டுகின்றோம்.ஒவ்வொரு வீட்டிலும் நூலக அறை வேண்டும் .நூலகம் குழந்தைகளுக்கும் பாலகம் .முதியவர்களுக்கு மேலகம் .புத்தகம் இல்லையேல் பித்தாகும் வீடு .
--



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Sep 13, 2012 2:07 am

சூப்பருங்க



நேர்மையே பலம்
தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி . 5no
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 13, 2012 8:30 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 13, 2012 8:34 am

இளங்குமரனார் உரையை நான் கேட்டிருக்கிறேன்.... பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை அழைத்து கூட்டம் நடத்தியிருக்றோம் நல்ல தமிழறிஞர். பகிர்வுக்கு நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 13, 2012 6:19 pm

மிக்க நன்றி !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக