புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:00
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுளின் பரிணாம வளர்ச்சி
Page 1 of 1 •
- சிவபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012
இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLEதான்.தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கூகுள் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்தது,கூகுளுக்கு முன்பே இணையப் பக்கங்களை தேடுவதறகு சில தேடுபொறிகள்(search engines) புலக்கத்தில் இருந்தன,ஆனால் கூகுள் தனது அசாத்திய வளர்ச்சியின் மூலம் அவைகளைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
1996 ஜனவரி மாதம் California மாகானத்தில் உள்ளSTANFORD பல்கலை கழகத்தில் Phd((டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்பு) மாண்வர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (larry page & sergy brin) ஆகியோரால் ஆய்வு முடிவாக (Research Project) கூகுள் ஆரம்பிக்கப் பட்டது.
1997
கூகுள் இணையதளம் முதன் முதலில் தனது பணியை துவங்கியது,கூகுளின் முதல் இணைய பக்கம்www.google.stanford.edu என்ற முகவரியில் தங்கியிருந்தது.கூகுள் இணைய தளத்தின் முதல் லோகோ(logo) வை Sergy brin வடிவமைத்தார்.கூகுள் அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த Yahoo வில் இருப்பது மாதிரியே தன்logo விலும் ஒரு ஆச்சரியக்குறியை சேர்த்துக் கொண்டிருந்தது.
1998
Stanford search பட்டன் Subscribe box போன்றவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அதன் வடிவமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறை கூகுள் தன் பெயருடமன் BETA என்கிற பெயரையும் தாங்கி வலம் வந்தது.(Beta என்றால் சோதனை முயற்சியில் விடப்ப்பட்டதென அர்த்தம்,பயனாளர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த பதிப்பை வெளியிடுவார்கள் ).
1999
தேவையில்லாத விசயங்களை தன் இணையப் பக்கத்தில் குவிக்காமல்
தெளிவான பக்கத்துடன் வெளிவந்தது. Stanford search buttonமற்றும் Subscribe button போன்றவைகள் ஏதுமின்றி தனது தேடுதல் பணியில் களமிறங்கியது.
2000
சிறந்த தேடுபொறி என கௌரவ படுத்தபட்டது,பின் தன்னுடன் இணைத்து வைத்திருந்த Beta என்ற பெயரை தன்னிடமிருந்து அகற்றிக்கொண்டது.”About Google”,Jobs@google போன்ற புதிய லின்க் களை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
2001
செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான தாக்குதல் கூகுளில் சில மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது,கூகுள் செய்திகள் மற்றும் கூகுள் support ஆகிய சேவைகள் புதிதாக கூகுள் உடன் இணைக்கப்பட்டன.
இணைய பக்கங்களை தேடுவதுடன் நிறுத்திக் கொளளாமல் சிறப்பான இதர சேவைகளையும் செய்ய வெண்டும் என்ற முயற்சியில் கூகுள் இறங்கியது.
2002
Search box க்கு மேற்புறம் புதிய பட்டைகளுடன் (Tabs) புதிய பொலிவுடன் கூகுள் வலம் வரத் துவங்கியிருந்தது,Dooddle என்று அழைக்கப்படும் புதுப்புது Google Logo உடன்வெளிவரத் துவங்கியது,Google ன்முதல் Doodle லேரி பேஜ்&செர்ஜி ப்ரின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
2003
கூகுள் காதலர் தினத்தை தனது ரசிகர்களுடன் புதியDoodle உடன் கொண்டாடியது,இதன் பிறகு கூகுள் முக்கிய நிகழ்வுகள்,முக்கியமான விடுமுறை தினங்கள் போன்றவற்றிற்கு புதிய Doodles களை அறிமுக படுத்த துவங்கியது.
2004
Doodles மக்களிடையே பிரபலமடைய துவங்கியிருந்தது,2004 ஆம் ஆண்டு தான் GMAIL அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் சில பட்டைகள்(Tabs)சேர்க்கப்பட்டன மற்றும் சில TAB கள் மாற்றம் செய்யப்பட்டன.2004 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் கொண்டாட்டத் திற்கான Doodles உடன் கூகுள் பக்கம்
2005
பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை கூகுளில் Google “Local” என்ற புதிய TAB இணைக்கப் பட்டது.
2006
கூகுள் தளத்தின் வலது மேற்புறத்தில் வியத்தகு விதத்தில் வடிவமைக்கப்பட்ட லின்க் கள் கொண்ட பகுதி அறிமுகப்படுத்தப் பட்டது.இது கூகுள் சேவைகள்,மற்றும் கூகுள் கண்க்குகள்(google services& accounts)போன்றவைகளில் பயனர்கள்(users) Log in ஆக ஏதுவாக அமைக்கப்ப்ட்டது, மேலும் இது பயனுள்ளதாகவும் இருந்தது.
2007
கூகுள் 11 வயது குழந்தையாக இந்த வருடத்திற்கான தனது சேவையை ஆரம்பித்தது.Tab கள் தேடு பெட்டியின் மேலே இருந்து Screenன் ன் மேல் இடது மூலைக்கு பதவி உயர்வு பெற்றது.IGOOGLE அறிமுகப் படுத்தப்பட்டது.
2009
2009 ல் இருவேரு அவதாரங்களை கூகுள் எடுத்தது முதல் முறை கூகுள் SEARCH BOX மற்றும் பட்டன்கள் பெரிது படுத்தப்பட்டன கூகுள் Search, I’M Feeling Lucky ஆகிய பட்டன் களுக்கு இடையேயான இடைவெளி சற்று அதிகப்படுத்தப்பட்டது.
2009 ன் இரண்டாவது அவதாரம்:
கூகுள் லொகோ மற்றும் SEARCH பட்டன்கள் மட்டும் காட்டப்பட்டன மற்ற லின்க் கள் அனைத்தும் மங்களாக(Fade out) காட்டப்பட்டன,அந்த லின்க் களின் அருகே மவுஸ் கர்சரை கொண்டு செல்லும் போது மட்டும் அந்த லின்க் கள் தெளிவாக காட்டப்படும் படியாக வடிவமைக்கப்ப்ட்டிருந்தது.
2009 ன் முதல் அவதாரம்:
2009 ன் இரண்டாம் அவதாரம்:
2010
கூகுள் லோகோ வின் பொழிவு கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டது, கூகுள் தேடுபொறியின் வெள்ளை பக்கம் நமக்கு பிடிக்க வில்லை என்றால் அதன் பின்புலத்தை(Back ground) மாற்றும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டது.
2011
கூகுளின் தற்போதைய நிலை
ஒரு சின்ன புள்ளி விவரத்தோட இந்த பதிவை முடிக்கிறேன்…
2006 ல்
2008 ல்
கூகுளின் வளர்ச்சி
கூகுளுக்கு இப்ப 14 வயசு ஆகுது,இந்த சின்ன வயசுல அது அடைந்திருக்கும் வளர்ச்சி கொஞ்சம் அதிகம் தான் அது இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துவோம்…
Leave a Reply

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கூகிள் பற்றிய பகிர்வு நன்று சிவபாலன்.
செய்தியை எடுத்த இடத்தினை அவசியம் பதிய வேண்டும் - மறக்க வேண்டாம்.
செய்தியை எடுத்த இடத்தினை அவசியம் பதிய வேண்டும் - மறக்க வேண்டாம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கூகுள் அபாரம்... நம்பகமானது... யாகுவைப்போல இல்லாமல் சரியான முடிவுகளை தரவல்லது..
நண்பரே அருமையான கட்டுரை இது.. யினியவன் அண்ணா சொன்னதை மறந்துடாதீங்க
நண்பரே அருமையான கட்டுரை இது.. யினியவன் அண்ணா சொன்னதை மறந்துடாதீங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1