புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_c10அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_m10அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_c10அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_m10அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Sep 11, 2012 6:00 pm

அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Fifthavenue_hero
அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதனால் கூடியவிரைவில் மெல்வெயார்களின் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கணணி பாதுகாப்பு மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கெஸ்பர்ஸ்கை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதன் மூலம் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபேட்கள் பாதிக்கப்படுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இப் பாதிப்பு ஏற்படலாமென கெஸ்பர்ஸ்கை எதிர்வுகூறியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கெஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப அதிகாரியான நிகொலாய் கிரிபனிகோவ் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐபோன் சாதனங்கள் மெல்வெயார்களினால் பாதிக்கப்படுவது அரிதானதெனவும், jail-break செய்யப்படும் ஐபோன்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுவந்ததாகவும் நிகொலாய் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலைமை அவ்வாறில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக அண்ட்ரோய்ட் இயங்குதளங்களே அதிகமாக மெல்வெயாரினால் பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு அதன் முன்னைய ஆண்டினை விட 400% அதிகமாக அண்ட்ரோய்ட் சாதனங்கள் மெல்வெயாரினால் பாதிப்புக்குள்ளானது.

அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளைப் போல ஐபோன்களும் தற்போது அதிகமாக விற்பனையாகிவருவதால் தற்போது ஹெக்கர்கள் அதனை நோக்கித் தமது கவனத்தினை திசைத்திருப்பியுள்ளதாகத் தெரிகின்றது.

ஐபோன்கள் மட்டுமன்றி மெக் கணனிகளும் தற்போது அதிகமாக மெல்வெயார்களின் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 10 -12 வருடங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்டின் கணனிகள் எவ்வாறு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டதோ அத்தகைய பாதிப்பினையே தற்போது அப்பிளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே அப்பிள் தனது உற்பத்திகளின் பாதுகாப்புத் தொடர்பில் அதிககவனம் செலுத்தவேண்டுமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 6:11 pm

ஆப்பிளுக்கே ஆப்பா ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Postசிவபாலன் Tue Sep 11, 2012 7:35 pm

அதிர்ச்சி

அன்புடன்:
சிவபாலன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக