ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்வலி - வைரமுத்து

+2
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
6 posters

Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty உயிர்வலி - வைரமுத்து

Post by சிவா Tue Sep 11, 2012 10:48 am

 உயிர்வலி - வைரமுத்து 300px-V.Vairamuthu

சின்னஞ்சிறியது இதயம்
இதில்
எத்தனை உடல்கள் புதைப்பேன் என்றேன்...

அனுபவம் என்றது மரணம்.


புல்லாங்குழல் ஒடிக்க
மலையடையும் போதெல்லாம்
காடு கரியாகக் கண்டேன்..

அனுபவம் என்றது ஏமாற்றம்.

நான் கடையும் பாற்கடல் மட்டும்
நஞ்சு வந்ததும் நின்று போவதேன்?
உயிர் உடைந்தழுதேன்...

அனுபவம் என்றது தோல்வி.

விருது வாங்கிவைக்க
வீட்டிலும் இடமில்லை
மரணம் வாங்கி வைக்க
நெஞ்சிலும் இடமில்லை
கதறிச் சிதறினேன்


அனுபவம் என்றது முரண்பாடு


சல்லிவேர்விட்ட
சநதோஷம் தீருமுன்னே
கிளை அறும் ஓசை
கிழிக்கிறது காதை என்றேன்.....

அனுபவம் என்றது இழப்பு.


சுடலைப்பொடி பூசி
நடனம் கொண்டாடி அலைய
நானொன்றும் சிவபெருனமான்
இல்லையென்று அழுதேன்...

அனுபவம் என்றது இடுகாடு

வால்நட்சத்திரமும்
மரணமும்
தூரத்தில் ஆச்சரியம்
பக்கத்தில் பயங்கரமென்றேன்..

அனுபவம் என்றது நிஜம்.

நான் கண்ணால் பார்த்த யாரும்
எனக்கு முன்னால் பயணப்பட வேண்டாம்
காற்று கிழியக் கத்தினேன்

அனுபவம் என்றது எதார்த்தம்.

பூவில் செய்த என் மனசு
இதில்
எலும்புத்தூள் சாம்பல்
நிரப்பாதே காலமே
நிறுத்தென்று கதறினேன்........

அனுபவம் என்றது வலி.


பாழாய்ப்போன அனுபவம்
பாதிச் சாவு அனுபவம்
வாழ்வு எரித்து
அனுபம் வாங்கி
என்ன சாதிக்க
என்று புலம்பினேன்........


பூரணம் என்றது அனுபவம்.


 உயிர்வலி - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:09 pm

வைரமுத்துவின் சிறந்த கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி. சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by balakarthik Tue Sep 11, 2012 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  உயிர்வலி - வைரமுத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by யினியவன் Tue Sep 11, 2012 2:21 pm

கவிதைப் பகிர்வுக்கு நன்றி சிவா.

பூரணம் ன்னு சொல்றது இந்த கொழுக்கட்டைகுள்ள வெப்பாங்களே அதுவா சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by balakarthik Tue Sep 11, 2012 2:52 pm

யினியவன் wrote:கவிதைப் பகிர்வுக்கு நன்றி சிவா.

பூரணம் ன்னு சொல்றது இந்த கொழுக்கட்டைகுள்ள வெப்பாங்களே அதுவா சிவா?

இல்ல இல்ல இந்த தில்லு முள்ளு படத்துல டாக்டரா வருவாரே அவர்


ஈகரை தமிழ் களஞ்சியம்  உயிர்வலி - வைரமுத்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by யினியவன் Tue Sep 11, 2012 2:54 pm

ஒ விஸ்வநாதனா - நல்ல பூரணமான நடிப்பை வெளிப்படுத்துவாறு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by அருண் Tue Sep 11, 2012 2:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரசித்த கவிதை எங்களுக்கும் ரசிக்க தந்தமைக்கு நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:51 pm

எல்லாமே அனுபவம் தான் ஐயா! மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 உயிர்வலி - வைரமுத்து Empty Re: உயிர்வலி - வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum