புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
30 Posts - 52%
heezulia
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
27 Posts - 47%
mohamed nizamudeen
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
72 Posts - 58%
heezulia
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_m10நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 11, 2012 4:54 pm

பலருக்கு இது பழயை தகவலாக இருக்கலாம்.

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா? இதனை கண்டிப்பாக படியுங்கள்!


இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது.... இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவையான் இடத்திலோ அல்லது USB போன்றவற்றிலோ சேமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதனை பதிவிறக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.http://www.mediafire.com/?ddg69mdcg0pgjay
உங்கள் கணனியில் நிறுவியதும் உங்கள் மெயில் முகவரி,கடவுச்சொல் அதன்பின் எங்கு சேமிக்க வேண்டும் எனதெரிவுசெய்யுங்கள் அவ்வளவுதான் குறிப்பிட்ட திகதிகளில் வந்த மெயிலினை மட்டும் backup எடுக்க வேண்டுமாயின் அதில் இருக்கும் newset emailonlyl என்பதில் இருக்கும் டிக்கினை எடுத்துவிட்டு உங்களிட்கு தேவையான திகதியினை தெரிவு செய்துகொள்ளுங்கள்.

நன்றி : shopwiki .com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 11, 2012 5:14 pm

நன்றி முகை
மிர்ரர் சுட்டி
http://www.mediafire.com/?1wyhd7lhdy1ydph

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 11, 2012 5:20 pm

நன்றி முஹைதீன் சார் மற்றும் மதன காம ராசா நான் சொந்தமா கணினி வாங்குறப்போ உபயோகப்படும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Postசிவபாலன் Tue Sep 11, 2012 5:32 pm

மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி



அன்புடன்:
சிவபாலன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 6:25 pm

சூப்பருங்க தகவலுக்கு நன்றி..!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 12, 2012 12:02 pm

இப்படி பேக்கப் எடுக்கும் போது நம்ம மெயிலை இணையத்தில் தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளதா முஹைதீன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 12, 2012 12:24 pm

Manik wrote:இப்படி பேக்கப் எடுக்கும் போது நம்ம மெயிலை இணையத்தில் தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளதா முஹைதீன்

இப்படி பேக்கப் எடுக்குலேனாலும் இனையைதில் உங்கள் மெயிலை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது மணி ஹாகர்சுகல் ஜாக்கிரதை



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக