புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை ஒருநிலைப்படுத்தும் நெத்திச்சூடி! – சந்திர பிரபையோடு அணிந்தால் ரொமான்ஸ் கூடும்!
Page 1 of 1 •
-
இதை ஓர் அணிகலன், நகை, அலங்காரச் சாதனம் என்று
அழைப்பதை விட, ஆரோக்கியம், பாதுகாப்பு, யோக முத்திரை,
பலம் கொடுக்கும் ஒரு கவசம் என்றே அழைக்கலாம்.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே, புழக்கத்தில் உள்ள நகை இது.
தமிழ் இலக்கியங்கள், பெண்களின் தலை உச்சியிலிருந்து
கால் விரல்கள் வரை, இந்தந்த நகைகளை தான் அணிய
வேண்டும்; அதற்கு இன்ன இன்ன பெயர்கள், இவ்வளவு
பலன்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது.
இதற்கு சான்றாக, நம் காவியங்களையும், புராண கதைகளையும்
கூற முடியும். தங்கம், வெள்ளி, பித்தனை, வெண்கலம் என்ற
உலோகங்களால், தயாரான நெத்திச்சூடி என்று பெயர் கொண்ட
அணிகலன், தற்போது நெத்திச்சுட்டி என்றழைக்கப்படுகிறது.
இந்து கலாசாரத்தில் தங்க நகைகளை, தெய்வீக உலோகமாக,
லட்சுமியாக கருதுவதால், கை மணிக்கட்டுக்கு மேல், உடம்பு
பகுதியில் அணியும் அணிகலன்கள், தங்கத்தினாலும்,
கைகளுக்கு கீழே கால் பாதம் வரையிலான பாகங்களில்
அணியும் நகைகள், வெள்ளியிலும் அமைத்துக் கொள்வதே சரி
என, நம்பப்படுகிறது.
ஐம்பெருங்காப்பியத்தில், தமிழ் அன்னை, ஐந்து அணிகலன்களை
அணிந்து காட்சி தருவதாக பெருமைப் படுத்தப்படுகிறாள்.
அதில் முதன்மையானதும், தலையாய பெருமையும் கொண்டது,
நெற்றி வகிடு பகுதியில் அணியும், நெத்திச்சுட்டி தான். திருமண
அலங்காரங்களில், நெத்திச்சுட்டி அணிந்த பின் தான், அலங்காரமே
முழுமை பெறும்.
இதை முன்னோர் ஒரு நகை என்ற மட்டில் பார்க்கவில்லை.
புகுந்த வீட்டையும், பிறந்த வீட்டையும் இணைக்கும் பாலமாகத் தான்
மணப்பெண் இருக்க வேண்டும் என்பதாகவே கொண்டு உள்ளனர்.
தலையின் வலது பக்கம், பிறந்த வீட்டினரை குறிக்கும் சந்திர பிரபை,
இடது பக்கம் புகுந்த வீட்டை நினைக்கும் சூரிய பிரபை, இரண்டையும்
அணிந்து, நடுவில் நெத்திச் சுட்டியுடன் இணைப்பது வெறும்
சம்பிரதாயத்திற்காக அல்ல. ‘ஆரோக்கியம், பாதுகாப்பு, அதிர்ஷ்டம்
என அனைத்தும், என் இரண்டு குடும்பத்திற்கும் அமையணும்’ என,
மணப்பெண் வேண்டுதலோடு, தன் வாழ்க்கையை ஆரம்பிக்க
வேண்டும் என்பதாகவும், அர்த்தம் கொள்ளலாம்.
நெற்றியின் நடுப்பகுதியான, ‘அக்ஞ சக்கரம்’ இருக்கும்
இடத்தில், அழுத்தம் கொடுக்கும்படி அணிவதால்,
நெற்றியிலிருந்து காது வரை செல்லும் நரம்புகளை,
அழுத்தத்தினால் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
யோகா வகுப்பில் கவனித்திருப்பீர்கள்; தியானம் செய்யும்போது,
ஆசிரியர் தன் கை விரல் நுனியால், நம் நெற்றியின் நடுப்பகுதியில்
அழுத்தம் கொடுத்து, நம் கவனத்தை அந்த இடத்தில் செலுத்தி,
மனதை அமைதிப்படுத்தச் சொல்வார்.
நம் ஆன்மா, சக்தி பிறக்கும் மூன்றாவது கண் உள்ள இடத்தில்,
இப்படி அழுத்தம் கொடுப்பது, கவன சிதறல்கள் இல்லாமல்,
மனதை ஒருமுகப்படுத்தத்தான்.
மதபட்டி:
இது ஹேர் பேண்ட் மாதிரி, தலையின் இரு பக்கங்களிலும் நீண்டு,
நடுவில் டிக்கா என்ற பெயரோடு விளங்குகிறது.
மேங்க் டிக்கா:
வட இந்திய மக்களின் முக்கியமான பிரதான அலங்கார நகை.
பப்பிடி பில்லா: இது மிகவும் லேசான உலோகத்தால் செய்யப்பட்டு,
தெலுங்கு இன மக்கள் அணிவது.
போர்லா:
ராஜஸ்தான் பெண்கள் அணியும் சுட்டி. மற்றவை எல்லாம் தட்டையாக,
தக்கையாக இருக்கும். ஆனால், இந்த போர்லா, உருண்டையாக,
பெண்களின் முக்காடு துணியிலிருந்து எட்டிப் பார்த்தபடி, அழகாக இருக்கும்.
ஜீமர்:
இஸ்லாமிய பெண்கள் நேர் வகிடில் அணியாமல் இடது பக்கம் சரிந்து
விழுந்து பரவி இருப்பது போல் அணியும் நகை இது. இத்துடன் நம் நெத்திச்
சுட்டியும் சேர்த்து அணிவது இன்னும் அழகாய் இருக்கும்.
ஹெட் பீஸ்:
மேற்கத்திய நாடுகளிலும் இது பிரபலம். அடிக்கடி பேஷன் ஷோ நடத்தும்,
அமெரிக்க பேஷன் ஷோ கோ ஆர்டினேட்டர், ஆதவ் கூறும்போது,
‘எந்த உடையானாலும் மாடல்கள் இந்த ஹெட் பீஸ் போட்டால் தான்,
முழுமையானதாக உணர்கின்றனர்’ என்கிறார்.
இவ்வளவு பழம் பெருமையும், நாகரிகமான மாறுபாட்டோடும்,
அத்தியவாசியமான நகையாகவும், நம் அலங்காரத்தின் ஓர் முக்கிய
அங்கமாகவும், கம்பீர தோற்றத்தோடு நம் தலை மேல் உட்கார்ந்து
இருக்கும், இந்த நெத்திச்சுட்டி எவ்வளவு பெருமை கொண்டது
பாருங்கள்!
இவை எல்லாவற்றையும் விட, ஒரு முக்கியமான சிறப்பம்சம்
இதற்கு உண்டு என, சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். எல்லா
அணிகலன்களுமே, முதலில் ஆண்கள் அணிந்து, சிறிது சிறிதாக
வழக்கொழிந்து, போனால் போகட்டும் என்று, பெண்களுக்கு
வாய்ப்பு கொடுக்கப்பட்டவை தான்.
இந்த நெத்திச்சுட்டி தான், ஆரம்ப காலத்திலிருந்தே பெண்களுக்கான
தனிப்பட்டதாக, கருதப்பட்டு வருகிறது.
எங்கே கிளப்பிட்டீங்க… நெத்திச்சுட்டி வாங்கத் தானே! இடது பக்கம்
அணியப்படும், சூரிய பிரபை, நல்ல ஆரோக்கியம், பலம்,
புத்திசாலித்தனம் தரும்; வலது பக்கம் அணியப்படும் சந்திரபிரபை,
ரொமான்ஸ், அமைதி தரும்.
இது நான் கண்டுபிடித்த உண்மைங்கோ!
– வைத்தீஸ்வரி
தினமலர் – நாயகி-அலங்காரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1