புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
79 Posts - 36%
i6appar
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_m10கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடிய விஷப்பாம்புகள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:04 pm

First topic message reminder :

பிளாக் மம்பா

Black mamba
கொடிய விஷப்பாம்புகள் - Page 2 250px-Dendroaspis_polylepis_by_Bill_Love

ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் மிகப் பெரிய பாம்பான இது கடித்தால் நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அடுத்த 20 நிமிடங்களில் கடி பட்டவரால் பேச முடியாது. ஒரு மணி நேரத்தில் கோமா நிலை. அடுத்த 6 மணி நேரத்தில் மரணம் என்று கதை முடிந்து விடும்.

மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் வழியாக மெதுவாய் தான் விஷம் ஏறும். அதற்குள் கடிபட்டவர் மருத்துவம் செய்து கொள்ளலாம். இந்த பாம்பிடம் கடிபட்டால் அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் இப்போது ஆன்டிவெனின் என்ற மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உடனடியாக உடலில் செலுத்தினால் 75 சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:16 pm

மலைப்பாம்பு (பைத்தான்)

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Python-rock-african

இந்த வகைப் பாம்புகள் விஷம் இல்லாதவை. தண்ணீர் கரையோரங்களில் காணப்படும் இவை, உலகிலேயே 6-வது பெரிய பாம்பு ஆகும். 19 அடி வரை வளரும். இவற்றின் விருப்ப உணவு பறவைகள்.பன்றிகளையும் ஆடுகளையும் சாமர்த்தியமாக வீழ்த்தி உணவாக்கிக் கொள்ளும்.

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:17 pm

டைகர் ஸ்நேக்

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Tiger_snake

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் இவ்வகைப் பாம்புகள் காணப்படும். இதன் உடலைப் பார்ப்பதற்கு புலி போல இருப்பதால் இந்தப் பெயர். இந்தப் பாம்பு கடித்தால் கால் மற்றும் கழுத்தில் வலி ஏற்படும். மிகவும் வியர்க்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். சமயத்தில் பக்கவாதம் கூட ஏற்பட்டு விடக்கூடும்.

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 10, 2012 1:18 pm

இது ஒரு முறுக்கு முறுக்குச்சின்னா நாம கழிஞ்சிடுவோமே எல்லா எலும்பும் உடைச்சிடும் அப்புறம் அது குச்சி ஐஸ் சாப்பிடுற மாதிரி சாப்பிட்டிரும் அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:19 pm

Common Death Adder

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 The-Death-Adder

இதன் தாயகம் ஆஸ்திரேலியா. இது சிறிதளவே பயங்கரமானது. ஒருபோதும் இது உணவைத் தேடிப் போகாது. தன்னைத் தேடி வரும் இரைக்காக பல நாட்கள் கூட பட்டினி கிடக்கும். இது இரை தேடும் விதம் புத்திசாலித் தனமானது. இலைகளுக்குள் மறைந்து கொண்டு இலைகளை அசைக்கும். அசைவிற்கான காரணம் தெரிந்து கொள்ள விரும்பி ஆர்வத்துடன் வரும் விலங்கை உடனடியாகத் தாக்கி குற்றுயிரும் குலை உயிருமாக்கி விடும். பின்னர் அந்த விலங்கு சாகும்வரை காத்திருந்து அதனை உணவாக்கிக் கொள்ளும். இது மறைந்திருந்து இரையை தாக்கி கொல்வதால், காட்டுக்குள் தொழில் ரீதியாக வந்து போகும் மனிதர்கள் கூட இந்த பாம்பு பற்றிய உயிர் பயத்திலேயே நடமாட வேண்டியிருக்கிறது.

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 1:25 pm

ராஜநாகம்

http://www.eegarai.net/t77337p15-topic?theme_id=14#702298

கொடிய விஷப்பாம்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 10, 2012 1:27 pm

பா பா பாபாபாபாபாபா பம்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

ஈகரை தமிழ் களஞ்சியம் கொடிய விஷப்பாம்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 1:38 pm

பாம்ப கண்டால் படைதானே நடுங்கும், நீநீநீநீநீநீ ங்க ஏன் இஇஇஇஇஇப்படி
நடுங்குரீங்க. பம்பு இல்ல பாம்பு படத்தை பாத்தாலே எல்லாமே உடம்புல நடங்குது, இத யாரு இங்க போட்டது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 10, 2012 2:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:பாம்ப கண்டால் படைதானே நடுங்கும், நீநீநீநீநீநீ ங்க ஏன் இஇஇஇஇஇப்படி
நடுங்குரீங்க. பம்பு இல்ல பாம்பு படத்தை பாத்தாலே எல்லாமே உடம்புல நடங்குது, இத யாரு இங்க போட்டது.

பாம்புக்கு கால் இல்லாததால் அது பம்புத்தான் இது பாம்பை பார்த்து வந்த நடுக்கமல்ல பொதுவாகவே ஆறுமணிக்கு வர நடுக்கம்த்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொடிய விஷப்பாம்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 10, 2012 3:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

செந்தில்குமார்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 4:03 pm

எனக்கு என் பொண்டாட்டிய பார்த்தா தான் அந்த ஆறு மணி நடுக்கம் வரும், அதுவும் கொஞ்சும் ஓவராயிட்டாதான். அப்பறம் என்ன படுக்க வெளியிலதான். டின்னர் மிஸ்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக