ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 Empty மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by சிவா Mon Sep 10, 2012 12:27 pm

First topic message reminder :

மது வகைகள் பாட்டிலுக்கு இன்று முதல் ரூ.5 முதல் ரூ.45 வரை அதிரடியாக விலை உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரை வருவாய் அதிகரிக்கும்.

டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் 6,802 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 4,730 டாஸ்மாக் கடைகளில், மது அருந்துவதற்கு வசதியாக பார் வசதி செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்காற்றுகிறது.

இருப்பு கணக்கெடுப்பு

இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்கள் இருப்பு கணக்கெடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மதுபாட்டில்கள் உள்ளன என்ற விவரத்தை டாஸ்மாக் பிராந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயரப்போகிறது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மதுபானங்களின் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை.

குவார்ட்டர் விலை ரூ.5 உயர்வு

இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் மது வகைகள் பாட்டிலுக்கு ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகள் (சாதாரண ரகம்), குவாட்டர் பாட்டில் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.5 விலை உயர்ந்து, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், ரம், பிராந்தி, விஸ்கி போன்றவற்றின் நடுத்தர ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை அதிகரிக்கப்படுகிறது. பிரீமியம் ரக வகைகளும் இதேபோல், ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது.

ரூ.45 வரை அதிகரிப்பு

இதேபோல், அரை (ஆப்) மற்றும் முழு (புல்) பாட்டில் மது விலைகள் ரூ.45 வரை உயர்த்தப்படுகிறது. சாதாரண ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.125, ரூ.130 மற்றும் ரூ.135 ஆக உள்ளது. இனி இந்த வகைகள் அனைத்தும் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது. இதில் நடுத்தர ரகங்கள் தற்போது ரூ.145, ரூ.155 ஆக உள்ளது. இந்த வகைகள் அனைத்தும் இனி ரூ.165 ஆக உயரும். பிரீமியம் ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.155, ரூ.160 ஆக உள்ளது. இவற்றின் விலை இனி ரூ.180 ஆக உயரும்.

முழு பாட்டில் சாதாரண ரகத்தின் விலை தற்போது ரூ.235, ரூ.245, ரூ.255 ஆக உள்ளது. இனி இந்த ரகங்கள் அனைத்தும் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.280க்கு விற்கப்படும். முழு பாட்டில் நடுத்தர ரகங்களின் விலை தற்போது ரூ.280, ரூ.295க்கு ஆக உள்ளது. இனி ரூ.320 ஆக இவற்றின் விலை உயர்த்தப்படும். பிரீமியம் ரக முழு பாட்டில் விலை தற்போது ரூ.315, ரு.320, ரூ.360 ஆக இருந்தது,. இனி இவற்றின் விலை ரூ.360 ஆக உயர்த்தப்படும்.

ஆனால், பீர் வகைகள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரூ.800 கோடி வருவாய் அதிகரிக்கும்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டு 536 லட்சம் பெட்டிகள் மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு, 600 லட்சம் பெட்டிகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுபானம் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு, வருவாய் 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த விலை உயர்வால் அரசுக்கு ரூ.800 கோடி மேலும் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மது பிரியர்கள் அதிர்ச்சி

மதுவகைகள் இன்று முதல் பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்படுவதால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கும் மது பிரியர்கள், மேலும் விலை உயர்த்தப்படுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

தினத்தந்தி


 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by அசுரன் Tue Sep 11, 2012 1:30 pm

balakarthik wrote:
அசுரன் wrote:இப்படியெல்லாம் பேசினீங்கன்னா இனி பாட்டில் ரேசன் கடையில் தான் தருவாங்க அம்மா!
நல்லதுத்தானே அப்படியே சிகப்பு கார்டு வசுருக்குரவங்களுக்கேல்லாம் மாசம் பத்து லிட்டர் ரம் ப்ரீயா கொடுக்கணுமுன்னு மனு கொடுக்கலாம்
அப்ப மட்டும் ரேசன் பொருட்கள் வாங்க அப்பாமார்கள் ஓடுவாங்க ரேசன் கடைக்கு... மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by balakarthik Tue Sep 11, 2012 1:35 pm

அசுரன் wrote:அப்ப மட்டும் ரேசன் பொருட்கள் வாங்க அப்பாமார்கள் ஓடுவாங்க ரேசன் கடைக்கு... மண்டையில் அடி
அப்படியாவது வரட்டுமே அது பொறுக்கலையே உங்களுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம்  மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது - Page 2 Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
» ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை அதிகரிக்கும் மின்சார இணைப்புக்கான டெபாசிட் உயருகிறது
» நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.
» மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி - தாமதமாகிறது அகவிலைப்படி உயர்வு
» அதிர்ச்சி செய்தி தொடர்கிறது :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum