புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம் I_vote_lcapகொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம் I_voting_barகொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 10, 2012 9:35 am

சுத்தமில்லாத காற்றால் தன்னை நிறைத்துக்கொண்டு,அவதிப்படும் சுற்றுபுறத்திற்குள் சிக்கிகொண்டு அரோக்கியத்தை இழந்து வரும் நவீனமயமாகி விட்ட நம்மை அதிர்ச்சியூட்ட இன்னுமொரு செய்தியை புதிய அராய்ச்சி வெளியிட்டுள்ளது.

இது என்ன புதுக்கதை??

கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....தொடர்ந்து படியுங்கள்...

சென்னையிலுள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது இதில் கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் சுருள்கள் வெளியிடும் புகையால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சியும் ஒன்று.
கொசுவை விரட்ட பெரும்பாலான (96 % )மக்களால் பயன்படுத்தப்படும் ,நாம் தூங்குகின்ற வேளையில் நம்முடனே குறைந்தது ஏழு மணிநேரமாவது இருக்கும் இந்த கொசுவர்த்திகள் வெளியிடும் புகை இவ்வளவு தீமைகளை பரிசளிக்க கூடியது என்று நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.ஆனால் அது வெளியிடும் புகை நூற்றுகணக்கான சிகரட்டுகள் வெளியிடும் புகையினால் வரும் பாதிப்பை தருகிறது என்று அந்த ஆராய்ச்சி தன் முடிவை சொல்லி நமக்கு அதிர்ச்சி தருகிறது.அதிலும் மலேசிய மற்றும் சீன கொசுவர்த்தி சுருள்களில் இருந்து வெளியாகும் புகை 134 சிகரெடுகளுக்கு சமமான தீங்கை தருகின்றனவாம்..!

கொசுவர்த்திகளில் என்ன உள்ளது??

நச்சு புகையை வெளியிடும் அளவிற்கு இந்த சுருள்களில் என்ன பொருட்கள் உள்ளன என்று நான் இணையத்தை ஆராய்ந்தேன் ...
கொசுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள்:

1.பைரத்ரின்(Pyrethrins)
2.மரத்தூள்
3.தேங்காய் ஓட்டு கரி
3. தூபப்பொடி (அ) சமித்து பிசின்)(joss powder).
4.கலப்பிகள் (Binders)
5.நைட்ரேட்கள் (Nitrates)மற்றும்
6.சேர்ப்பு பொருட்கள்(additives)

கொசுவர்த்தியின் மூலப்பொருட்களில் கொசுவை விரட்ட பயன்படும் முக்கிய பொருள் பைரத்ரின் எனும் ரசாயனம்.இது சாமந்திப்பூவிலிருந்து(chrysanthemum) பெறப்படுகிறது.இது தாவரங்களின் மூலம் கிடைக்கும் பொருள் தான் என்பதால் இதனால் மனித குலத்திற்கு தீமைகள் குறைவு தான்.ஆனால் இது மீனினங்கள் மற்றும் பூச்சியினங்களை செயலிழக்க செய்யும் தன்மை உடையது.

சாமந்திப்பூ

கொசுவை விரட்ட தேவையான இந்த பைரத்ரின் சாதாரணமாக புகையை வெளியிடும் அளவு எரியாது,எரிந்தாலும் நீண்ட நேரம் வராது,மேலும் எளிதில் சிதைவுறும் தன்மையுடையது.
இதை நீண்ட நேரம் புகைய வைக்க இதனுடன் சேர்க்கப்படும் மேலே குறிப்பிட்டிருக்கும்(மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள முதல் மூன்று பொருட்களால் தீங்கில்லை ) மீதமுள்ள பொருட்கள் தான் தீங்கு விளைவிக்கின்றன.கொசுவர்த்தியில் 99% இவைகள் தான் உள்ளன மீதமுள்ள ஒரு சதவீதமே பைரத்ரின் !(ரசாயனங்களின் உதவியின்றி நீண்ட நேரம் பைரதிரின்-ஐ எரிய வைக்க ஏதாவது முறையிருந்தால் நன்றாக இருக்கும்.!)

கொசுவர்த்திகளில் நிகோடின் இல்லையே பின் இவை எப்படி சிகரெட்டுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன??

உண்மைதான் கொசுவர்த்திகளில் சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள் கிடையாது..சிகரெட் தரும் தீமைகள் அத்தனையையும் சளைக்காமல் இந்த புகையும் தருகிறது.
கொசுவர்த்தி புகையில்....

பாலி அரோமடிக் ஹைட்ரோ கார்பன் (PHC)
ஃபார்மால்டிஹைடு(Formaldehyde)
அசிட்டாலிடைடு(acetaldehyde)
மற்றும் பென்சீன் ,தொலுவீன்
போன்ற பொருட்கள் உள்ளன இவை சிகரெட் புகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை...

இந்த புகை நுரையீரல்,கல்லீரல் போன்ற உடல் உள்ளுருப்புகளை பாதிக்கிறது
இதய நோய்களுக்கான வாய்ப்புகளையும் ,சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
ஆஸ்துமா,சுவாசக்கோளாறுகள்,புற்று நோய்க்கான காரணியாகவும் அமைகின்றன....

அம்மாடியோவ்...!

இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 10, 2012 10:37 am

pooven wrote: இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்...

வடிவேலு ஒருபடத்துல மூட்டபூச்சியை கொல்ல நவீன மிஷின் விப்பாறே அதுபோல ஏதாவது கண்டுபுடிக்கவேண்டியதுத்தான் போலிருக்கு சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 10, 2012 1:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக