ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+12
யினியவன்
அசுரன்
மகா பிரபு
சசி குமார்
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
சிவா
அருண்
பாலாஜி
balakarthik
ராஜா
varikudhirai
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வணக்கம்  - Page 2 Empty வணக்கம்

Post by varikudhirai Sun Sep 09, 2012 12:37 pm

First topic message reminder :

நான் இலங்கையில் வசிக்கிறேன்... பல்கலைகழகம் ஒன்றில் மருத்துவம் கற்கிறேன்...
ஈகரையில் புதிதாக இணைந்து கொண்டுள்ளேன்... கிடைக்கும் நேரத்தை பதிவுகள் எழுதுவதிலும் வாசிப்பதிலும் செலவிடுகிறேன்...
தமிழில் வலைப்பூ ஒன்றைத் தொடங்கி அதில் சமூக விடயங்களை ஆராய்ந்து வருகிறேன்.
ஈகரை மூலம் பல பயனுள்ள நண்பர்களையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்...
நன்றி..

எனது வலைத்தளம்
[You must be registered and logged in to see this link.]


Last edited by varikudhirai on Wed Sep 12, 2012 5:58 am; edited 1 time in total
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down


வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by varikudhirai Sun Sep 09, 2012 1:07 pm

உண்மைதான்... ஆனால் வலைப்பூவில் நிறைய பேர் அதே பேரில் இருந்தாங்க,... உண்மையிலேயே நீங்க சொல்ற மாதிரி ஒரு தனித் தன்மைக்குதான் அதை தேர்ந்தெடுத்தேன் அண்ணா... இந்த பகுதியில் எது பற்றி வேண்டும் என்றாலும் விவாதிக்கலாம அண்ணா?
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by varikudhirai Sun Sep 09, 2012 1:09 pm

பாலாஜி wrote:ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன் :நல்வரவு:
அன்புக்கு மிக்க நன்றி ...
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by அருண் Sun Sep 09, 2012 1:19 pm

வாங்க அருண்! ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன். :நல்வரவு:
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by varikudhirai Sun Sep 09, 2012 1:21 pm

அருண் wrote:வாங்க அருண்! ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன். :நல்வரவு:
மிக்க நன்றி... உண்மை தமிழ் வாழ வேண்டும்... தோழமைக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்...
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by சிவா Mon Sep 10, 2012 12:56 pm

வரிக்குதிரையை வருக வருக என வரவேற்கிறேன். பாடகன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 1:01 pm

வாங்க சார் வரிக்குதிரை சார்.
அது என்ன இது வரிக்குதிரை, நீங்க என்ன தென் ஆப்பிரிக்கா வாசியா?
என்ன இருந்தலும் உங்க பேரு போரடிக்காத புதுமையா இருக்கு.
வ௨ஆங்க உங்க வலது கால எடுத்து வச்சி வளமாக வாங்க, அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்க தமிழுடன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by சார்லஸ் mc Mon Sep 10, 2012 1:31 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by சசி குமார் Mon Sep 10, 2012 6:47 pm

:வணக்கம்:

வருக வருக உங்களை அன்புடன் வரவேற்கிறோம்........

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by varikudhirai Tue Sep 11, 2012 1:15 am

சிவா wrote:வரிக்குதிரையை வருக வருக என வரவேற்கிறேன். பாடகன்
மிக்க நன்றி அண்ணா...
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by varikudhirai Tue Sep 11, 2012 1:18 am

மாணிக்கம் நடேசன் wrote:வாங்க சார் வரிக்குதிரை சார்.
அது என்ன இது வரிக்குதிரை, நீங்க என்ன தென் ஆப்பிரிக்கா வாசியா?
என்ன இருந்தலும் உங்க பேரு போரடிக்காத புதுமையா இருக்கு.
வ௨ஆங்க உங்க வலது கால எடுத்து வச்சி வளமாக வாங்க, அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்க தமிழுடன்.
ஹா...ஹா... அப்படி எல்லா, இல்ல... நான் இந்திய வம்சாவளி இலங்கை தமிழன்... ஒரு புதுமைக்காகதான் இந்த பெயர்,... மற்ற படி என் பெயர் அருண்... அன்புக்கு நன்ற சார்...
varikudhirai
varikudhirai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/09/2012

http://varikudhirai.blogspot.com

Back to top Go down

வணக்கம்  - Page 2 Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum