புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_c10ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_m10ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_c10ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_m10ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:36 am

ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

அலுவல் மொழி

சென்னை ஐகோர்ட்டின் 150-ம் ஆண்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்தநிலையில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த சில நாட்களாக மதுரையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை ஐகோர்ட்டு கிளையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர்.

மதுரை வக்கீல் சங்கம் சார்பில் கடந்த 2 நாட்களாக கோர்ட்டுகள் புறக்கணிக்கப்பட்டன. நேற்று முன்தினம் கோரிக்கை குறித்த விளக்க கூட்டத்தினை நடத்திய வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கே.ராமசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் நெடுஞ்செழியன், செந்திவேல், உதவி செயலாளர்கள் கருணாநிதி, நந்தகோபன், பொருளாளர் கண்ணன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென்று மேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. வக்கீல்களின் சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

அப்போது நமது நாட்டின் சில மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் அந்த மாநில மொழியே அலுவல் மொழியாக உள்ளது. அதுபோல தமிழையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். கோர்ட்டு புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:37 am

அப்படியே இந்த வாய்தாவுக்கும் தமிழில் என்னான்னு சொல்லிடிங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:39 am

balakarthik wrote:அப்படியே இந்த வாய்தாவுக்கும் தமிழில் என்னான்னு சொல்லிடிங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்

வாய் + தா முத்தம்

ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:45 am

சிவா wrote:வாய் + தா முத்தம்

ஏன் இந்த கொலவெறி அப்புறம் திஸ் மவுத் இஸ் பிளாங்க்ஸ் டு பிரைவேட் ப்ரோபர்டினு எமேல கேஸ் போடபோறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 2:43 pm

இது மிகவும் முக்கியமான கோரிக்கை தான், ஆனால் பெயரளவில் தி.மு.க வும் இப்ப திரு.வளவனும் சும்மானாங்காட்டியும் ஒரு மனுவை கொடுக்கிறார்கள். இவர்களுக்கு நல்லாவே தெரியும் இது நடக்காதுன்னு. புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 08, 2012 6:21 pm

சோகம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக