ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

+5
பிளேடு பக்கிரி
ராஜா
balakarthik
சசி குமார்
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by Guest Sun Sep 09, 2012 8:28 am

இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.


பின்னர் இந்த தளத்திலேயே சென்று இந்தியாவில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக SMS அனுப்பலாம். இத்தளத்தில் அதிகமாக இடம் முழுவதும் நிறைக்கிற மாதிரி விளம்பரங்கள் காணப்படுவதால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். அது மட்டுமின்றி அந்த தளத்தில் நுழையாமலே SMS அனுப்புகிற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதற்காகத் தான் ஒரு இலவச மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறோம்.

இதைப் பயன்படுத்த நெட் வசதி இருந்தால் போதும். இந்த மென்பொருளை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய Way2sms கணக்கின் username/ Mobile no மற்றும் Password கொடுத்தால் போதும். கனெக்ட் ஆகிவிடும். பின்னர் நீங்கள் அந்த தளத்திற்கு செல்லாமலே டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானலும் இலவசமாக SMS அனுப்பலாம்.
கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Way2sms+client+software

இதில் 140 எழுத்துகளுக்குள் அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு நம்பரையும் Semicolon(ஜாலி போட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த மென்பொருளிலேயே நண்பர்களின் மொபைல் எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இதனால் எளிமையாகவும் வேகமாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பலாம்.

தரவிறக்கச்சுட்டி:
இங்கே

இதைப் பயன்படுத்த கணிணியில் மைக்ரோசாப்டின் டாட் நெட் சப்போர்ட் இருக்க வேண்டும். விண்டோஸ் 7 பயன்படுத்துவர்களுக்கு டாட் நெட் வசதி அதிலேயே இருக்கும். முதலில் SMS Client மென்பொருளைத் தரவிறக்கி ஓபன் செய்யுங்கள். மென்பொருள் திறக்காவிட்டால் டாட் நெட் கீழே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இங்கே

-
பொன் மலர் பக்கம்


Last edited by புரட்சி on Sun Sep 09, 2012 8:50 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 8:39 am

பகிர்வுக்கு நன்றி புரட்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by Guest Sun Sep 09, 2012 8:52 am

சுட்டி திருத்தப்பட்டது பாடகன்
avatar
Guest
Guest


Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by சசி குமார் Sun Sep 09, 2012 11:29 am

சூப்பருங்க


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by balakarthik Sun Sep 09, 2012 11:34 am

மிக்க நன்றி மதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by ராஜா Sun Sep 09, 2012 12:43 pm

அருமையான மென்பொருள் , இதன் மூலம் இலங்கைக்கு இலவசமா sms அனுப்பலாமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by Guest Sun Sep 09, 2012 12:46 pm

இந்தியா மட்டும் அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by பிளேடு பக்கிரி Sun Sep 09, 2012 3:15 pm

நான் கேள்வி பட்டிருக்கிறேன் பயன்படுத்தி பார்த்தது இல்லை..
இது போல தான் 160 BY 2 . நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன் .. இது சவுதி அரேபியா, இந்திய, மலேசிய, UAE நாடுகளுக்கும் இலவசமாக அனுப்ப முடியும்..
நன்றி மகிழ்ச்சி



கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 09, 2012 3:25 pm

நன்றி, இதுபோல், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப முடியுமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by விநாயகாசெந்தில் Mon Sep 10, 2012 3:52 pm

மகிழ்ச்சி நன்றி நண்பா அருமையிருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்  Empty Re: கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum