ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சியம் வெல்லுமடா..

+3
nandhtiha
தாமு
Chocy
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty லட்சியம் வெல்லுமடா..

Post by Chocy Sat Oct 10, 2009 7:50 am

லட்சியம் வெல்லுமடா..
லட்சியம் வெல்லுமடா..

முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...

'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..

அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...

கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..

புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..

உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..

மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..

வா தமிழனே.. வென்று காட்டுவோம்...
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by தாமு Sat Oct 10, 2009 8:23 am

முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...

லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 733974 லட்சியம் வெல்லுமடா.. 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by nandhtiha Sat Oct 10, 2009 8:28 am

வணக்கம்
//அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி.//
இந்த வரிகளைப் படித்தேன். கையில் எடுத்த சோற்றுக் கவளம் வாய்க்குச் செல்ல மறுத்து விட்டது. காய்ந்த வயிறுகள் கண் முன் தெரிந்தன,
ஈழத்தின் அவலத்தை எடுத்து வைக்கும் அருமையான் வரிகள்
பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by சிவா Sat Oct 10, 2009 8:36 am

வா தமிழனே.. வென்று காட்டுவோம்

ஒற்றூமையாய் இருந்திருந்தால் இந்நேரம் நமக்கு தனிநாடு கிடைத்திருக்கும்!


லட்சியம் வெல்லுமடா.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by தாமு Sat Oct 10, 2009 8:44 am

ஒற்றூமையாய் இருந்திருந்தால் இந்நேரம் நமக்கு தனிநாடு கிடைத்திருக்கும்! லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 677196 லட்சியம் வெல்லுமடா.. 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by யமுனாஸ் Sat Oct 10, 2009 10:49 am

யாரும் ஈகரையில் இல்லையா?

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by யமுனாஸ் Sat Oct 10, 2009 10:59 am

தோல்வியை
கண்டு துவண்டு விட
நாம் ஆறு அறிவு மட்டும்
படைத்த மனிதர்கள் அல்ல,
சோதனையில் கூட சாதனை படைக்கும்
தமிழ் மக்கள்,
தற்போதைய பிரச்சனை வெறும்
கானல் நிற்கும்

யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by nandhtiha Sat Oct 10, 2009 11:01 am

வணக்கம்
தனி நாடென்ன மொத்த ஈழத்தையும் வென்றிருக்கலாம். காலத்தில் தூங்கி விட்டோம். நம்பிக் கெட்டவர்கள் தமிழர்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by யமுனாஸ் Sat Oct 10, 2009 11:15 am

உண்மை நந்திதா அக்கா இன்று ஈழ மக்களை இழந்துவிட்டோம்
ஆனல் ஆந்திர, கர்நாடகவிற்கு நாம் வெல்ல புயலுக்கு உதவிசெய்வோம்
அனால் தமிழர்க்கு தண்ணிர் தரமாட்டார்கள், கேட்டல்
மனிதாபிமானம் என்பர்கள் அந்த மனிதாபிமானம் ஈழ தமிழர்க்கு இல்லையா?
யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by வித்யாசாகர் Sat Oct 10, 2009 12:19 pm

வணக்கம் யமுனா!

மனிதாபிமானம் நிலைக்கும் தங்கையே.

சில அரசியல் விலங்குகளாலும் விளங்குகளாலும்
மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டுத் தான் நிற்கிறோம்;


நம் போன்றோர் கூடி பேசினால் பேசிக் கொண்டே இருந்தால்
விரைவில் தமிழனின் தன்மானமும் மிச்சமுள்ள மனிதாபிமானமும் விழித்தே கொள்ளும் சகோதரி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

லட்சியம் வெல்லுமடா.. Empty Re: லட்சியம் வெல்லுமடா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum