ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

2 posters

Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by Guest Sun Sep 09, 2012 7:43 am

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Micromax-a25-smarty-post

இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் டூவல் சிம் வசதி கொண்ட ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த போனிற்கு எ25 ஸ்மார்ட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்டி போன் 2.8 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருவதால் இந்த போன் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

மேலும் இந்த போன் பின்பக்கம் 1.3 எம்பி பிக்ஸ்டு போக்கஸ் கேமராவையும் கொண்டிருக்கிறது. அதோடு ஹூக்கப் இன்ஸ்டன் என்ற ஒரு மெசேஜிங் அப்ளிகேசனையும் கொண்டிருக்கிறது.

இந்த போனில் 256எம்பி ரேம் மற்றும் 512எம்பி மெமரி ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் 2ஜி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவையும் உள்ளன.

மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் எப்எம் ரேடியோவும் இந்த போனில் உண்டு. இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. இவ்வாறு ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் இந்த போன் ரூ.3,999க்கு விற்கப்படுகிறது.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by சசி குமார் Sun Sep 09, 2012 11:27 am

நல்ல தான் இருக்கு கேமரா 3.2 இருந்த நல்ல இருக்கு,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by balakarthik Sun Sep 09, 2012 11:42 am

அடடே வெறும் 30 ரியால்த்தானா பரவா இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by Guest Sun Sep 09, 2012 12:01 pm

சசி குமார் wrote:நல்ல தான் இருக்கு கேமரா 3.2 இருந்த நல்ல இருக்கு,

வாங்கிவேனா மாட்டிக சசி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by balakarthik Sun Sep 09, 2012 12:06 pm

புரட்சி wrote:வாங்கிவேனா மாட்டிக சசி சிரி

வாங்கினா எப்படி மதன் மாட்டுவாரு சுட்டாத்தானே மாட்டுவாரு வாட் ய ஃபன்னி பீபுள்


ஈகரை தமிழ் களஞ்சியம் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by சசி குமார் Sun Sep 09, 2012 12:08 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:நல்ல தான் இருக்கு கேமரா 3.2 இருந்த நல்ல இருக்கு,

வாங்கிவேனா மாட்டிக சசி சிரி

எனக்கு மாட்ட தெரியாது நீங்க மாட்டி தாங்க


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by balakarthik Sun Sep 09, 2012 12:21 pm

சசி குமார் wrote:எனக்கு மாட்ட தெரியாது நீங்க மாட்டி தாங்க

அவருக்கு மாட்டதெரியாது வாங்கி கட்டிக்கத்தான் தெரியுமாம் என்னா மதன் சரித்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by சசி குமார் Sun Sep 09, 2012 12:22 pm

balakarthik wrote:
சசி குமார் wrote:எனக்கு மாட்ட தெரியாது நீங்க மாட்டி தாங்க

அவருக்கு மாட்டதெரியாது வாங்கி கட்டிக்கத்தான் தெரியுமாம் என்னா மதன் சரித்தானே

நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by Guest Sun Sep 09, 2012 12:43 pm

balakarthik wrote:
சசி குமார் wrote:எனக்கு மாட்ட தெரியாது நீங்க மாட்டி தாங்க

அவருக்கு மாட்டதெரியாது வாங்கி கட்டிக்கத்தான் தெரியுமாம் என்னா மதன் சரித்தானே

சோகம் மீண்டும் சந்திப்போம்
avatar
Guest
Guest


Back to top Go down

குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Empty Re: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
» அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்
» குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights
» உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
» புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum