புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடிய விஷப்பாம்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிளாக் மம்பா
ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் மிகப் பெரிய பாம்பான இது கடித்தால் நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அடுத்த 20 நிமிடங்களில் கடி பட்டவரால் பேச முடியாது. ஒரு மணி நேரத்தில் கோமா நிலை. அடுத்த 6 மணி நேரத்தில் மரணம் என்று கதை முடிந்து விடும்.
மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் வழியாக மெதுவாய் தான் விஷம் ஏறும். அதற்குள் கடிபட்டவர் மருத்துவம் செய்து கொள்ளலாம். இந்த பாம்பிடம் கடிபட்டால் அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் இப்போது ஆன்டிவெனின் என்ற மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உடனடியாக உடலில் செலுத்தினால் 75 சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஜிப்தியன் கோப்ரா
ஆப்பிரிக்காவில் காணப்படும்இது பாலைவனங்களில் பார்க்கமுடியும்.எலிகள் மற்றும்கோழிகளைத்தேடி சமயங்களில்மனிதர்களின்வீட்டுக்கே வந்து விடும்.கோப்ரா வகையில் இது மிககொடிய விஷம் கொண்ட பாம்பாகும். 5 அடி முதல் 8 அடி வரை இது வளரும்.
இது கடித்தால் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் செல்லும் நரம்புகளை செயலிழக்கச் செய்து விடும். அதனால் மரணம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

குரோட்டலஸ் அடமென்டஸ்
இது வைபர் வகையை சார்ந்தது. இது முயல்கள் தங்கும் குழிகளை தேர்ந்தெடுத்து வாழும். இது கடித்தால் ரத்தம் வராதே தவிர, கடிபட்டவர் உடம்பில் உள்ள பைப்ரோஜென்னை உறைய வைத்து விடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ருசெல் வைப்பர்
ஆசியா கண்டத்தில் காணப்படும் இந்தப் பாம்பு, இந்தியாவில் உள்ள முதல் நான்கு விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்று. இதன் நீளம் சுமார் 51/2 அடி. இந்த பாம்பு கடித்தால் முதலில் வலி உண்டாகும். பின்பு கடிபட்ட இடம் வீங்கும். ரத்தம் வரும். ரத்த அழுத்தம் குறையும்.
இதயத்துடிப்பு குறையும். சிலருக்கு வாந்தி வரும். முகம் வீங்கும்.
இந்தக்கடியின் வலி இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன்பிறகு இதயத்துடிப்பு நிற்கும்.

Mozambique spitting cobra
இதன் தாயகமும் ஆப்பிரிக்கா தான்.ஆப்பிரிக்காவில் காணப்படும் விஷப்பாம்பு வகைகளில் இதற்கு இரண்டாவது இடம். இது விஷத்தை கக்கி எதிரிகளை செயலிழக்கவைத்துவிடும். விஷம் கண்ணில் பட்டால் பார்வை போய்விடும். தற்காப்புக்காகவே இதுவிஷத்தை கக்குகிறது. இதன்விஷம் 51/2 முதல் 81/2 அடிதூரம்வரை மிகத்துல்லியமாக சென்று எதிரியை பதம் பார்த்து விடும். இதனால் தான் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள் கூட இதன் எதிரில் நின்று ரிஸ்க் எடுப்பதில்லை.

ஐலண்ட் தைபான்
ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகை பாம்புகள் தரையில் வாழும் பாம்புகளிலேயே கொடிய விஷம் கொண்டவை. பெரும்பாலும் இது எதிரியை தாக்க முற்படாமல் தப்பிச் செல்லவே முயலும். எலி வளைகளில் வாழும் இதன் வேட்டை நேரம் காலையில் தான். ஒரு தரம் கடிக்கும் போது இதன் விஷப்பல்லில் இருந்து 110 மில்லி கிராம் அளவு விஷம் வெளியேறும். நாகப்பாம்பை விட இதன் விஷத்தன்மை 750 மடங்கு அதிகம்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏன்ணே பீதிய கிளப்புறீங்க.... முதல் பாம்பு டெரரா இருக்கும் போல இருக்கே!
ஆஸ்திரேலியன் பிரவுன் ஸ்நேக்
இதுவும் ஆஸ்திரேலியாவில் வாழும் பாம்பு வகை தான். தரையில் வாழும் பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடம். இது தன்னைவிட மிகவும் பலம்கொண்ட விலங்குகளாகப்பார்த்து வேட்டையாடும்.இதில்வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாம்பின் எதிரில் நீங்கள் ஆடாமல் அசையாமல் நின்றால் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் அசைந்தால் மட்டுமே உங்களைத் தாக்கும். இதன் விஷம் முதலில் நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு, ரத்தத்தைÛயும் உறைய வைத்து விடும்.
மற்ற பாம்புகள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது தோற்பது போல் தெரிந்தால் உயிர் பிழைக்கும் பொருட்டு ஓடித் தப்பிக் கொள்ளும். இந்த பாம்போ உயிர் உள்ளவரை போராடும்.
இதுவும் ஆஸ்திரேலியாவில் வாழும் பாம்பு வகை தான். தரையில் வாழும் பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடம். இது தன்னைவிட மிகவும் பலம்கொண்ட விலங்குகளாகப்பார்த்து வேட்டையாடும்.இதில்வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாம்பின் எதிரில் நீங்கள் ஆடாமல் அசையாமல் நின்றால் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் அசைந்தால் மட்டுமே உங்களைத் தாக்கும். இதன் விஷம் முதலில் நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு, ரத்தத்தைÛயும் உறைய வைத்து விடும்.
மற்ற பாம்புகள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது தோற்பது போல் தெரிந்தால் உயிர் பிழைக்கும் பொருட்டு ஓடித் தப்பிக் கொள்ளும். இந்த பாம்போ உயிர் உள்ளவரை போராடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரத்தத்தை உறையவைக்கும் பாம்புகள் என்றுமே டேஞ்சர் தான்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயோ
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2