ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை அறிந்து கொள்வோம்

+2
balakarthik
கண்ணன்3536
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty தமிழை அறிந்து கொள்வோம்

Post by கண்ணன்3536 Sat Sep 08, 2012 5:25 pm


பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :

2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை

இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே

விளக்கம் :

60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு

இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?

மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக

பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு

ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !

தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்

8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds

இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?

நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by Guest Sat Sep 08, 2012 6:49 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமை கண்ணன்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by balakarthik Sat Sep 08, 2012 6:53 pm

kannan3536 wrote:இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே
இப்பவும் இதெல்லாம் இருக்கு ஆனால் பஞ்சாங்கத்தில் மட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை அறிந்து கொள்வோம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:14 pm

நன்று கண்ணன்...விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:17 pm

அது சரி...இதை நகைச்சுவைப் பகுதியில் ஏன் பதிந்தீர்கள்? பொது அறிவுத்தகவல் அல்லவா இது?! புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by சசி குமார் Sat Sep 08, 2012 7:49 pm

சூப்பருங்க அருமை அண்ணா...

அய்யா சொல்வது சரி என்பது என் கருத்து..........


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by விஸ்வாஜீ Sat Sep 08, 2012 8:21 pm

தமிழ் எழுத்துகளுக்கு நெம்பரை குறிக்கின்றனரே
அதனை பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by அசுரன் Sat Sep 08, 2012 10:49 pm

kannan3536 wrote:
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
மாட்டுவண்டி குதிரை வண்டி பயன்படுத்திய நாம் ஏன் ரயிலை பயன்படுத்துகின்றோம், விறகு அடுப்பு வைத்து சமைத்த நாம் ஏன் கேஸ் பயன்படுத்துகிறோம். இவற்றிற்கு விடைகிடைத்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். இதில் விழித்துக்கொள்ள ஒன்றும் இல்லை... மின் கட்டணம் இமாலய அளவிற்கு உயர்த்திய ஜெ. அரசாங்கத்தை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்துகிறார்களா?

காலத்திற்கு ஏற்ப மாற்றம் அவசியம், இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது நண்பரே!.. நமது பெருமையை யாரும் அழித்துவிடவில்லை, அவற்றையெல்லாம் திரட்டி பொதுவான இடங்களில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல சரியான ஒரு வழியை கண்டுபிடியுங்கள். இது உங்கள் பதிவாக இல்லாத நிலையில் நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய இடத்திற்கு முதலில் நன்றி தெரிவியுங்கள்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by கண்ணன்3536 Sun Sep 09, 2012 5:48 am

ஏன் நாங்கள் ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கிறோம் அல்லது வேற்று மொழியினை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமிழை ஏன் அறிந்திருக்கவில்லை ?கற்பது தவறென்று சொல்ல வரவில்லை .
நான் முதலில் fortnight என்ற சொல்லினை தான் முதலில் அறிந்தேன் .இப்போ தான் தமிழிலும் அதற்கு சொல் உண்டென்று .இது யார் தவறு?மாற்றம் ஒன்று மாறாதது .அதுக்கு எனது மொழியினை மறந்து ...மற்றதை ஏற்றுக்கொள்வது எப்படி நியாயப்படுத்துவது?ஜப்பான் காரன் மாறினானா?தனது மொழியில் தான் அவன் எல்லாம் செய்கிறான் .சீனா காரன் மாறினானா ?நிங்கள் சொல்லும் நவீன உலகில் வளர்ந்தவன் ,கண்டுபிடிப்பாளன் எல்லாம் தனது தாய் மொழிக்காரனே,அல்லது தாய் மொழியினை நேசிக்கிரவனே .நாம் என்ன செய்தோம் .உயர உயர பறந்தாலும் ,,,,அதுபோல நக்கி பிளைக்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by அசுரன் Sun Sep 09, 2012 10:18 am

kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நண்பரே நீங்கள் குறிப்பிடும் ஜப்பான் சீனாக்காரன் எல்லாம் ஒரே மொழி ஒரே விதமான மக்களை கொண்டுள்ளனர். நமது இந்தியாவில் பல ஜாதி மத மொழி மக்கள் வாழ்கின்றனர். அதனால் தான் இது இந்தியாவில் சாத்தியமில்லாமல் போகிறது.. நமது தமிழை கன்னட காரர்கள் கூட புரிந்துக்கொள்ளாதபோது நாம் எங்கு சென்று முறையிடுவது... உங்கள் ஆதங்கம் புரிகிறது..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழை அறிந்து கொள்வோம்  Empty Re: தமிழை அறிந்து கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum