Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
![இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Tamil_News_large_543486](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_543486.jpg)
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டுவென்டி20 போட்டி, அங்கு பெய்துவரும் மழை காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 கணக்கில் வென்றுள்ள நிலையில், டுவென்டி20 தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டி நடைபெற உள்ள விசாகப்பட்டினத்தில், கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, இருநாட்டு வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக, இன்று போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. புற்றுநோயை வென்று மறுஜென்மம் எடுத்துள்ள சிக்சர் நாயகன் யுவராஜ் சிங், பஜ்ஜி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே?balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காருமகா பிரபு wrote:பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே?balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
:அடபாவி:balakarthik wrote:அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காருமகா பிரபு wrote:பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே?balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு![]()
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
மகா பிரபு wrote::அடபாவி:
நீங்க வாய்பிலப்பதை விட்டு சொல்லுங்க இன்று பாலாஜிக்கு வாய்பளிப்பார்களா என்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
cricinfo வெளியிட்டுள்ளா உத்தேசமாக விளையாடும் வீரர்கள்:
1 Virender Sehwag, 2 Gautam Gambhir, 3 Virat Kohli, 4 Suresh Raina, 5 Yuvraj Singh, 6 Rohit Sharma, 7 MS Dhoni (capt & wk), 8 Irfan Pathan, 9 R Ashwin, 10 Zaheer Khan, 11 Ashok Dinda
1 Virender Sehwag, 2 Gautam Gambhir, 3 Virat Kohli, 4 Suresh Raina, 5 Yuvraj Singh, 6 Rohit Sharma, 7 MS Dhoni (capt & wk), 8 Irfan Pathan, 9 R Ashwin, 10 Zaheer Khan, 11 Ashok Dinda
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
நம்மால வெளியில ஒக்கார வச்சே வயசாகவச்சுட்டாங்க அதுசரி பஜ்ஜிக்கும் அவுட் ச்டாண்டிங்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்
ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......மகா பிரபு wrote:அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று முதல் ஒருநாள் போட்டி
» முடிவு உங்கள் கையில் - சிறுகதை
» 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!
» இன்று இறுதிப் போட்டி-குவியும் தலைவர்கள்
» 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
» முடிவு உங்கள் கையில் - சிறுகதை
» 40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!
» இன்று இறுதிப் போட்டி-குவியும் தலைவர்கள்
» 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|