புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு
Page 1 of 1 •
பாகிஸ்தானில் ஆயத்த ஆடை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 289 பேர் பலியானார்கள்.
ஆயத்த ஆடை ஆலை
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அதில், `ஷிப்ட்' அடிப்படையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு 450 பேர் பணியில் இருந்தனர். அப்போது, அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் தொழிலாளர்கள் பயத்தில் அலறினர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
தீயணைப்பு
தகவல் அறிந்து, 40 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. கடற்படையை சேர்ந்த விசேஷ குழுவும் வரவழைக்கப்பட்டது. ராட்சத ஏணிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில தொழிலாளர்கள் தங்கள் செல்போனில் லைட் அடித்து தங்கள் இருப்பிடத்தை தெரிவித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
289 பேர் பலி
இருப்பினும், இந்த கோர விபத்தில், 289 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களின் உடல்கள் கரிக்கட்டைகளாக கைப்பற்றப்பட்டன. அவர்களில் 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. பலியானோரில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இன்னும் நிறைய பேரின் கதி என்ன என்று தெரியாததால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 31 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துக்க தினம் அறிவிப்பு
தீப்பிடித்ததால், கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அது எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், சிந்து மாகாண கவர்னர் எஷ்ரத் உல் எபாத், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கராச்சியில் நேற்று துக்க தினம் அறிவித்தார்.
உரிமையாளர்கள் தலைமறைவு
இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட ஆயத்த ஆடை ஆலையின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகிறது.
சம்பவம் குறித்து கராச்சி போலீஸ் கமிஷனர் இக்பால் மகமது நிருபர்களிடம் பேசுகையில், "பலர் சிறிய அறைகளிலும், தரைத்தளத்திலும் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். எனவே உயிர்ப்பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எது எப்படி இருந்தாலும் பாவம் தொழிலாளிகள்... யாரு அவங்க குடும்பத்தை காப்பாத்துவாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அனுதாபங்கள் அவர்களுக்கு.
பாதுகாப்பு என்பதை அறவே மறந்த தொழில் அதிபர்கள் இருக்கும் வரை இதுபோல், சிவகாசியில் நடந்தது போல் நடந்து கொண்டே தான் இருக்கும்.
பாதுகாப்பு என்பதை அறவே மறந்த தொழில் அதிபர்கள் இருக்கும் வரை இதுபோல், சிவகாசியில் நடந்தது போல் நடந்து கொண்டே தான் இருக்கும்.
ஒரு ஆடை ஆலைக்குரிய பாதுகாப்பான நடைமுறைகள் இல்லாத ஆலைகளை வைத்திருப்பதற்கு அரசு அனுமதி அளித்திருப்பது முதல் குற்றம்.
சரியான அரசை ஆட்சியில் அமர்த்த தவறியது மக்கள் செய்த குற்றம்.
அதையும் விட சட்டத்தையும் , தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் அடுத்த குற்றவாளிகள்.
எல்லாம் சரியாக இருந்தும் விபத்துக்கள் நடக்கிறது என்றால் விதி என்றுதான் சொல்லவேண்டும்.
யாரும் யாரையும் துன்பபடுத்தாதவரை யாருக்கும் எப்போதும் துன்பம் வராது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எது எப்படியோ துன்ன்பப்படுகிற மக்களுக்காக பிரார்த்திப்போம்.

Similar topics
» பட்டாசு ஆலையில் விபத்து: 9 பேர் பலி
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» காஷ்மீரில் சாலை விபத்து: 9 பேர் சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1