புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 3 I_vote_lcapஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 3 I_voting_barஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 3 I_vote_rcap 
168 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

333 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 10 Oct 2009 - 6:20

First topic message reminder :

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...09.10.2009

இன்று ஈகரை..மிக ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது ..அதிகாலையிலேயே பல நண்பர்கள் ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தாங்க ..இன்று பல புதிய நண்பர்கள் வருகை தந்து இருந்தார்கள்..

இன்று மீனு ஈகரைக்கு வந்ததும் பலருக்கு ரொம்ப சந்தோசம்..சிலர் பல்லை நற நற என்று கடிக்கும் சப்தம் ஈகரைல கேட்டது..அது வேறு ஒன்றுமில்லை ...சிலருக்கு மீனு மேல் பொறாமை..அதுதான்..எப்படி மீனு இப்படி என்று..என்ன இப்படி என்று மண்டையை போட்டு குழப்பிக்காதீங்க ..அது வந்து மீனு கொஞ்சம் சமத்து ,,ஆனா கொஞ்சமா கடிப்பா அப்பப்போ ..அதுதான்..

ஈகரை நல்லா தான் போய் கிட்டு இருந்தது..மீனுவுக்கு ஒரு திடீர் ஆசை ,நம்ம கிளிகளோடு பேசிட்டே இருப்பார்..ஒருத்தர் ,,அவர்தாங்க எப்பவும் கையை கட்டிக்கிட்டு சமத்தா..அழகா ஒரு சமத்து பார்வை (உலக மகா நடிப்போ என்னமோ ) பார்த்திட்டு ஒரு சிறு புன்னகை தவழும் முகத்துடன் ..ஒரு கிரீன் கலர் ஷர்ட் போட்டுக்கிட்டு (ஆமாங்க ஒரே ஷர்ட் தான் போட்டுப்பாரு..வேறு ஷர்ட் போட்டதை மீனு பார்க்கவே இல்லை இதுவரை..) ஸ்மார்ட் லுக் கொடுத்து கிட்டு (ரொம்ப வர்ணித்து விட்டேனோ ..)இருப்பார்..அவரை இன்று ஈகரைல பேச வைக்கனுமென்று ஒரு விபரீத ஆசை ..அவரை பேச வைக்க என்ன பண்ணலாம் என்று (மீனுவுக்கும் பிரைன் இருக்குங்க ) ஒரு ஐடியா பண்றேன்..அப்போ பார்த்து ஈகரை வொர்க் பண்ணலைங்க ..

சரி மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணினா..எங்கே ..ஈகரை இப்போது உபயோகத்தில் இல்லை என்று வந்திச்சு..என்ன இது இப்படி ஆகிப் போச்சு என்று ..அடிச்சு பிடிச்சு நம்ம திமிங்க்ஸ் அவர்களுக்கு கால் பண்ணினா..அவரும் சொல்லுறார்..மீனு நானும் ஈகரையை தேடிட்டு இருக்கேன்..வெயிட் பண்ணு என்று....மீனுவுக்கு என்ன பண்ணுவதென்று தெரியலை..இதுக்குள்ளே நம்ம யமுனா மீனுவுக்கு ஒரு கண்ணீர் மெயில் அனுப்பி இருந்தா...மீனு அக்கா எனக்கு ஹெல்ப் பண்ணுங்கள் ,,என்னால் ஈகரை நண்பர்களுடன் பேச முடியலை ..என்று ..சரி என்று அவங்களுக்கு பொறுங்கள் ..ஈகரை இன்னும் சில நிமிஷங்களில் வொர்க் பண்ணும் டோன்ட் வொர்ரி என்று சொல்லிட்டு இங்கே மீனு வொர்ரி பண்ணிட்டு இருந்தா என்பது வொர்ரி செய்தி..

மீனுவும் விடா முயற்சி பண்ணி ..அப்பறமா நம்ம ஈகரை வொர்க் பண்ணிச்சுங்க.மீனுதான் வொர்க் பண்ண வைச்சா என்று யாருக்கும் சொல்லிடாதீங்க ..இது ரகசிய செய்திங்க....ஈகரை வொர்க் பண்ணியதும்.... அப்போதான் மீனு முககத்தில் மட்டுமல்ல ..நம்ம ஈகரை நண்பர்கள் முகத்தில் சிரிப்பையும்..நிம்மதியையும் பார்க்கணுமே நீங்க...

இதுக்குள்ளே அபிராமிக்கு கை விரல்கள் எல்லாம் வீங்கி....அதுதாங்க ஈகரை வொர்க் பண்ணலை என்ற கவலை..கோபம்..இரண்டிலும் ..பட்டின் தட்டி தட்டி எல்லாம் வீங்கி..அப்பறம் அவர் ஹோச்பிடல் போயி ..அப்பறம் கொஞ்சம் சரி ஆயிட்டாம் என்பது வீக்க செய்திங்க.. ..அப்பறம்..பார்த்தால் எல்லோரும் சிரிச்சிட்டே பேசினாங்க..அவளவு ஹாப்பி..

சரி என்று மீனு மீண்டும் தன் வேலைய காட்ட ஆரம்பித்தா..கிளிகளோடு ஒருத்தங்க நம்முடன் பேச வராங்க என்று ஒரு பதிவை போட்டதும் .. நம் நண்பர்கள் உடனே கண்டு பிடித்ச்சிட்டாங்க ..நம்ம நாட்டுக்கே இளவரசர் அவர்தான் நம்முடன் பேச வரார் என்றதும்..விஜய் பார்க்கணுமே..கை தட்டி உற்சாகப் படுத்தி அவரை வரவேற்றதை..விஜய் நல்ல பையன்தான் ..என்ன ஒன்று சகவாசம் சரி இல்லை நமி அடிமை விஜய் அவர்களை வழிநடத்துவதால் தான் இப்படி.....அதனால் விஜய்..சீக்கிரம் கெட வாய்ப்பு உள்ளது என்பது வாய்ப்பு செய்திங்க...

சரி சரி..என்னமோ சொல்லிட்டு இருந்தேன்..இப்போ விஜய் இடம் வந்து விட்டேன்.அப்பறம் நம்ம இளவரசன்..தன் கிளி வாயால் ..சாரி தன அழகு வாயால் என்ன இன்று என் தலை உருளுதோ என்று கேட்டபடி கொஞ்சமா வெக்க பட்டுகிட்டே எண்டேர் ஆனார்..அப்போ பார்க்கணுமே அவரு வெக்கத்தை..அட இந்த வெக்கத்தை சிலர் பார்க்கலை என்று வருத்தமா..வருத்தமே வேணாம்..அவர் டெய்லி வெக்க பட்டுகிட்டே நம்மிடம் பேசுவார் என்பது இனிப்பு செய்தி..அப்பறம் அவரு நமக்கெல்லாம் கேக் தந்து..அதுவும் மீனுவுக்கு ஸ்பெஷல் கேக் தந்து ..விட்டு அவசரமா தான் வேறு ஆபீஸ் போகணும் என்று (பொய் தாங்க நமக்கும் தெரியும்..எங்கே இங்கிருந்தால் மீனு தன்னுடன் பேசும் என்றுதான் ) சொல்லிட்டு போனவர் போனவர் தான் ..அப்பறம் ஆளையே காணோம்..சரி நாளை வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்..

இன்று நம்ம கிருபை..ஷெரின் அவர்களை ஈகரைல காண முடியலை..
நம்ம விஜய் வழமை போல மீனுவை கடிச்சு துப்பி..காரி துப்பி ஒரு வழி பண்ணிட்டார்..

நம்ம ரூபன்..இபோவேல்லாம் கொஞ்சம் பிஸி..இன்று அவரை சில நண்பர்கள் மணிக் என மீனு நினைக்கின்றா...அவரு ரூபனை கடி கடி என்று கடித்து ரூபனுக்கு இப்போ சொரிய முடியலையாம் என்பது சொர்ரி செய்தி...நம்ம ரூபன்..பிரெஞ்சு படிக்க போறேன் ..என்று சொல்லிட்டு கிளம்புவார்.. அது எதுக்கு என்று தெரியுமா உங்கள் எல்லோருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம் ..தெரியலை என்றால் மீனு தனிமடலில் தெரிவிக்கின்றேன்..என்பது மடல் செய்தி..

நம்ம அபிராமி இருக்காங்களே..ரொம்ப அருமையா அழகா பேசுவாங்க..பொண்ணுங்க பொண்ணுங்க தான்..மீனுவுக்கு அபிராமியை ரொம்ப பிடித்து இருக்கு என்பது பிடிப்பு செய்திங்க...

நம்ம தமிழன் அவர்கள் தனக்கு இளவரசன் கேக் தரலை என்று ஒரே அழுகை..சரி பாவம்..போனா போகட்டும் என்று என்று மீனு ஒரு துண்டு வாய்க்குள்ளே வைத்தால் ..என்ன பழைய ஆத்திரமோ தெரியலை ..மீனுவின் இரண்டு விரல்களை கடித்து எடுத்து விட்டாருங்க ..அவரு மனிதனா..இல்ல...இப்போது மீனு இரண்டு விரல்களும் இல்லாம திண்டாடிட்டு இருப்பது திண்டாட்ட செய்திங்க ..

நம்ம திமிங்க்ஸ் இன்று நல்ல செய்தியா போட்டுக்கிட்டு இருந்தார்..அவரு தன் தங்கை மீனுவுக்கு அழகு குறிப்புகளை அள்ளி தந்தார்..அவரு ஈகரைல இருக்கணும்..அப்போதான் ஈகரை சிறப்பா இருக்கும் என்பது மீனுவின் கருத்து..நாமளும் விரைவில் ஈகரை கருத்து கணிப்பு மீனு தலைமையில் (என்ன ஏன்னா ஒரு பார்வை பார்க்கிறீங்க..சரி சரி ) நடத்த நம்ம குழு தீர்மானித்து உள்ளது ..என்பது தீர்மான செய்தி..

இன்னுமொரு இனிப்பு செய்திங்கோ..ஆமாங்கோ ..நம்ம நந்திதா அக்கா இன்று எவளவு இனிக்க இனிக்க பேசினாங்க தெரியுமா ? ஐயோ ஈகரையே இன்று இனிச்சுது..தெரியுமா ? மீனு ஒரு விளக்கம் கேட்டாளே என்று அவங்க தன் நேரத்தையும் ஒதுக்கி..அழகா விளக்கம் தந்தது ..இங்கே எல்லோரையும் துள்ள வைத்த சந்தோஷ செய்தி..மீனுவுக்கு அக்கா இப்படி பேசுவது ரொம்ப பிடித்து இருந்தது..அவங்க அறிவுக்கு ..மீனுவுடன்..பேசுவது..பெருமையான விஷயம்..என்பது பெருமை செய்திங்க...

ராஜா அண்ணா அப்பப்போ வந்து பேசினார்..இன்று சுகிர்தனும் வந்து சிறிது நேரம் நம்முடன் பேசினார் .. ஹரிணியும் சிறிது நேரம் பேசினார்..சுடர் வீ அப்பப்போ வந்து மீனுவுக்கு செல்லமா திட்டி விட்டு போவாரு...பாலாஜி அவர்களும் அன்பாய் திட்டி விட்டு சென்றாறு...

மீனுவை மனசு திறந்து பாராட்டும் வித்யாசாகர் இன்று நமக்கெல்லாம் ஒரு கதை ..காதல் கதைங்க ..தந்தாரு..அருமையான கதை..நீங்களும் அதை படிக்கணும்..கண்டிப்பா.. மிஸ் பண்ணிடாதீங்க ..சரியா .. ஒரு காதல் (சிறு) கதை...இதுதான் தலைப்பு...
நம்ம புதிய நண்பன்..கான்..அருமையா ஆக்கங்கள் போடுறாரு..அவருடைய வேகத்தை பார்த்தால் ..சிறிது நாளில் ஆயிரத்தை எட்டி விடுவாரு ..வளர்க அவரின் பணி என்பது பணி செய்திங்க...

நம்ம பிரகாஸ் அண்ணன் வந்து வணக்கம் சொன்னாருங்க..ஆமா அப்பறம் காணலை..அவரை..இன்று தேசா மீனுவுடன் நன்றாக பேசினாரு..

இன்று பல நண்பர்கள் வந்து ஈகரையை சிறப்பித்தார்கள் என்பது சிறப்பு செய்திங்க..இங்கு பலரை சொல்லமா விட்டு இருந்தா ..மன்னிக்கவும்...

இவைதான் இன்றைய ஈகரை..நாளைய ஈகரைல மீண்டும் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி... [You must be registered and logged in to see this image.]

முக்கிய குறிப்பு...ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..பற்றிய உங்கள் விமர்சனகளை மீனு ஆவலுடன் எதிர் பார்க்கின்றா...அதனால் கொஞ்சம் நல்ல படியா சொல்லுங்கப்பா... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 10 Oct 2009 - 15:40

ஆமாம் நந்திதா அக்கா பேச்சே வித்தியாசமா இருக்கும். அதுவும் அவர்கள் தமிழில் மிக தெளிவாக பேசுவார்கள் அதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோணும் அவ்வளவு அழகு தமிழ்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 10 Oct 2009 - 15:42

தாமு wrote:ஈகரை கண்ணோட்டம் அருமை.... [You must be registered and logged in to see this image.]

நன்றிகள் தாமு ..உங்களை கண்ணோட்டத்தில் மீனு வறுக்காம விட்டு விட்டேனோ..
எங்கே காலை டீ..இன்னும் மீனுவுக்கு தரலையே..

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 10 Oct 2009 - 15:45

Kraja29 wrote:வாங்க மீனு , மீண்டும் கண்ணோட்டமா , அசத்துங்கள்

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா..என்ன இப்போ நிறைய பேசுறீங்க இல்லை மீனுவுடன்.. எங்கே அடிக்கடி பாப்பாவுக்கு முத்தம் தரேன் என்று பயமா.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 10 Oct 2009 - 15:46

ABIRAMI M wrote:அருமையா இருந்துச்சு மீனு உன்னோட கண்ணோட்டம் சரியாகவும் இருந்துச்சு அப்புறம் என்னோட கை வலி பரவல உன் பனி இனிதே தொடர வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அபி..ரோஸ் ..அதை தரும் கை ..ரொம்ப அழகு..அடடா இப்போ விரல் வலி போயிட்டு போல ..

[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 10 Oct 2009 - 15:47

கைல இருக்குற மோதிரம் ரொம்ப அழகா இருக்கு

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 10 Oct 2009 - 15:48

Manik wrote:கைல இருக்குற மோதிரம் ரொம்ப அழகா இருக்கு

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat 10 Oct 2009 - 15:49

Manik wrote:கைல இருக்குற மோதிரம் ரொம்ப அழகா இருக்கு
[You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 10 Oct 2009 - 15:49

செரி செரி முட்டிக்காதீங்க வளையலும் தான் நல்லா இருக்கு போதுமா

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat 10 Oct 2009 - 15:50

Manik wrote:செரி செரி முட்டிக்காதீங்க வளையலும் தான் நல்லா இருக்கு போதுமா
[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat 10 Oct 2009 - 15:51

விமர்சனங்கள் உத்வேகம் கொண்டோரை வளர்க்கும் மீனு. உங்களின் கண்ணோட்டம் நம் அனைவரை பற்றி நாமே விமர்சித்து தகுதி படுத்திக் கொள்ள உதவுகிறது. மிக அருமையான சுவாரஸ்யம் மிக்க நடை உங்களிடம் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

இயலுமாயின் தொடர்ந்து வழங்குங்கள் காத்திருக்கிறோம்; நன்றிகளுடன்! [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக