புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதியவர்களின் மூளையும், சில ரகசியங்களும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முதுமை என்றாலே எல்லா வகையிலும் தளர்ச்சிதான் என்பது பொதுவான நம்பிக்கை. இந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கிடும் சில பல முதியவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். முதிய வயதிலும் இளைஞர்களைப் போன்ற, சிலசமயங்களில் இளைஞர்களைவிட அதிகமான நினைவுத் திறன், புத்திக்கூர்மை, சிந்தனைத் திறன் என எல்லாவற்றிலும் கலக்கும் ஆச்சரிய மனிதர்கள்தான் அவர்கள்.
நினைவுத் திறன் கோளாறான டிமென்ஷியா மற்றும் இதுபோன்ற இதர மூளைக் கோளாறுகளால் பாதிக்கப்படும் முதியவர்களின் மூளைகளில் என்ன பிரச்சினை என்றுதான் பெரும்பாலான நரம்பியல் விஞ்ஞானிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இது பழைய செய்தி.
ஆனால், அட்டகாசமான நினைவுத் திறன் உள்ள சில முதியவர்களின் மூளைகளில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது என்று கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார் அமெரிக்காவின் நார்த் வெஸ்டன் பல்கலைக்கழக நரம்பியல் ஆய்வாளர் ரோகால்ஸ்கி.
80 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதியவர்கள் மீதான ரோகால்ஸ்கியின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இதில், 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களின் நினைவுத் திறன் சுமார் 50 முதல் 60 வயதுள்ளவர்களின் நினைவுத் திறனைப் போல கூர்மையாக இருந்தது என்று தெரியவந்துள்ளது. இதுதான் தற்போதைய `ஹாட்' செய்தி.
தங்களை விட சுமார் 20 முதல் 30 வயது வரை இளையவர்களுக்கு நிகரான நினைவுத் திறன் உள்ள 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை, `சூப்பர் முதியவர்கள்' என்றழைக்கும் ரோகால்ஸ்கியின் ஆய்வில் மற்றுமொரு ஆச்சரியத் தகவலும் கிடைத்திருக்கிறது. இந்த சூப்பர் முதியவர்களின் ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி, நடுத்தர வயதுடையவர்களின் மூளைப்பகுதியை விட பெரியதாக இருந்தது என்பதுதான் அந்த தகவல்.
சூப்பர் முதியவர்களின் மூளை ரகசியங்கள்
3டி எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பதிவுகளில், இளமை யாகத் தெரியும் சூப்பர் முதியவர்களின் மூளை யிலுள்ள `கார்டெக்ஸ்' எனும் பகுதியின் வலிமையைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டாராம் ஆய்வாளர் ரோகால்ஸ்கி.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது அந்த கார்டெக்ஸ் பகுதியில்?
கார்டெக்ஸ் என்பது நமது மூளையின் வெளிப் புறப் படலம். நினைவுத் திறன், கவனம் மற்றும் இதர சிந்தனைத் திறன்கள் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமான பகுதி இது. சாதாரணமான, 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களின் கார்டெக்ஸ் பகுதியுடன் ஒப்பிடுகையில், சூப்பர் முதியவர்களின் கார்டெக்ஸ் பகுதியானது மிகவும் தடிமனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் களின் கார்டெக்ஸ் பகுதியானது 50-65 வயதுடையவர்களின் கார்டெக்ஸ் பகுதி போன்று இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
சாதாரணமான மூப்படைதலில், மூளையின் உயிரணு அல்லது `கிரே மேட்டர்' இழப்பு என்பது பொதுவானது. அப்படி இருக்கையில், 80 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தடிமனாக இருக்கிறதென்றால் அது மிகவும் ஆச்சரியமானது என்கிறார் ரோகால்ஸ்கி. மேலும், மூளையின் ஒரு பகுதி தடிமனாகிறது என்றால் அதில் நிïரான் அல்லது நரம்புகள் அதிகமாக இருக்கின்றன என்பது பொருள்.
மூப்படைதலுடன் தொடர்புடைய நினைவுத் திறன் பாதிப்பு மற்றும் மூளை உயிரணுக்களின் செயல்திறன் இழப்பு ஆகியவற்றிலிருந்து தனித்துவமாகப் பாதுகாக்கப்பட்டவர்கள் போல காணப் படுபவர்கள் சூப்பர் முதியவர்கள். இவர்களை இனம் கண்டறிந்து ஆய்வு செய்வதன் மூலம், அவர்களுடைய இளமையான மூளைகளின் ரகசியங்களைக் கண்டறிய முடியும் என்று நம்புகிறார் ரோகால்ஸ்கி.
மிகவும் ஆரோக்கியமான முதிய மூளைகளை ஆய்வு செய்வதன் மூலம், சூப்பர் முதியவர்களால் மட்டும் எப்படி நல்ல நினைவுத் திறனை பராமரிக்க முடிகிறது என்பதை கண்டறிந்துவிட முடியும். பெரும்பாலான விஞ்ஞானிகள் மூளையில் எது தவறாக இருக்கிறது என்பதையே கண்டறிய முயல்கிறார்கள். மாறாக, சூப்பர் முதியவர்களின் மூளையில் எது சரியாக இருக்கிறது என்பதை கண்டறிவதன் மூலம், நினைவுத் திறன் குறைபாடான அல்சைமரால் பாதிக்கப் படும் நோயாளிகளுக்கு உதவ முடியும் என்கிறார் ரோகால்ஸ்கி.
இது தவிர, மூளையின் ஆழமான பகுதியில் இருக்கும் `ஆன்டீரியர் சிங்குலேட்' எனும் மற்றொரு பகுதியும் சூப்பர் முதியவர்களில் மிகவும் தடிமனாக இருக்கிறது. சுவாரசியமாக, 50-65 வயதானவர்களின் ஆன்டீரியர் சிங்குலேட் பகுதியைவிட இது மிகவும் தடிமனாக இருக்கிறதாம். இந்தப் பகுதி, கவனத்துக்கு முக்கியமானது. கவனம் நினைவுத் திறனுக்கு அவசியமானது என்பது கவனிக்கத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக, இந்த ஆய்வில் பங்கு பெற்ற பெரும்பாலான சூப்பர் முதியவர்கள் தங்களின் மூளைகளை ஆய்வுக்காகத் தானம் செய்வதாக உறுதி அளித்திருக்கின்றனர். இவர்களின் மூளைகளை ஆய்வு செய்வதன் மூலம், மூளைக் கோளாறுகளால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு உதவ முடியும் என்கிறார் ஆய்வாளர் ரோகால்ஸ்கி.
முனைவர் பத்மஹரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்ம சிவாவுக்கு வயசாகிட்டதால அவருக்கு சாதகமான பதிவா எடுத்து போட ஆரம்பிச்சுட்டாரு
http://www.eegarai.net/t89034-topic#௮௪௪௪௪௯
பகிர்வுக்கு நன்றி சிவா
http://www.eegarai.net/t89034-topic#௮௪௪௪௪௯
பகிர்வுக்கு நன்றி சிவா
உண்மைதான் முரளி! நமக்குத் தேவையான பதிவுகள் தான் இவை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுக்குதான் பெருசுகளோடு பழக்கம் வச்சுக்க கூடாதுனு சொல்லுவாங்க போலசிவா wrote:உண்மைதான் முரளி! நமக்குத் தேவையான பதிவுகள் தான் இவை!
முரளிராஜா wrote:இதுக்குதான் பெருசுகளோடு பழக்கம் வச்சுக்க கூடாதுனு சொல்லுவாங்க போலசிவா wrote:உண்மைதான் முரளி! நமக்குத் தேவையான பதிவுகள் தான் இவை!
ஆமா, ஆமா! இனிமேல் அசுரன், ராஜா கூடவெல்லாம் நாம் சேரக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:
ஆமா, ஆமா! இனிமேல் அசுரன், ராஜா கூடவெல்லாம் நாம் சேரக் கூடாது!
ஆமாம் தல அவங்களோட பழகி நமக்கும் ரொம்ப வயசான மாதிரி ஒரு நினைப்பு வந்துடுது
முரளிராஜா wrote:சிவா wrote:
ஆமா, ஆமா! இனிமேல் அசுரன், ராஜா கூடவெல்லாம் நாம் சேரக் கூடாது!
ஆமாம் தல அவங்களோட பழகி நமக்கும் ரொம்ப வயசான மாதிரி ஒரு நினைப்பு வந்துடுது
எனக்கு ஹோம் வொர்க் நிறைய இருக்கு! செய்யலைன்னா டீச்சர் அடிப்பாங்க! அப்புறம் பார்ப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
டீச்சர் அடிப்பாங்களா தல?சிவா wrote:
எனக்கு ஹோம் வொர்க் நிறைய இருக்கு! செய்யலைன்னா டீச்சர் அடிப்பாங்க! அப்புறம் பார்ப்போம்!
என்னையும் அடுத்த வருசம் ஸ்கூல்ல சேர்க்க போறாங்க
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா, பெருசு வந்தாச்சு வாங்க ஓடிடலாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2