புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் நினைவுகள் Poll_c10காதலின் நினைவுகள் Poll_m10காதலின் நினைவுகள் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காதலின் நினைவுகள் Poll_c10காதலின் நினைவுகள் Poll_m10காதலின் நினைவுகள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
காதலின் நினைவுகள் Poll_c10காதலின் நினைவுகள் Poll_m10காதலின் நினைவுகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதலின் நினைவுகள் Poll_c10காதலின் நினைவுகள் Poll_m10காதலின் நினைவுகள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காதலின் நினைவுகள் Poll_c10காதலின் நினைவுகள் Poll_m10காதலின் நினைவுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 9:01 pm

நிலவை சுற்றும் மேகங்களாய்
உன்னை சுற்றித் திரிந்த அவன் நினைவுகள்
எத்தனை கரு மேகங்கள் சூழ்ந்தாலும்
நிறம் மாறாத நிலவைப் போன்று
அவன் நினைவகற்றா உன் நினைவுகள்
என்று பதியம் போட்ட பட்டு
ரோஜாச் செடியானது இந்தக் காதல்

உன்னிடம் கண்ட அவன் வாசமும்
அவனிடம் கண்ட உன் வாசமும் தான்
இந்த காதலின் சுவாசமானது

அவன் பார்வைத் தீண்டலின் போதெல்லாம்
உன் வெட்கம் இந்தக் காதலின் ஆடையானது

நீ கொடுத்த பொருளை அவனும்
அவன் கொடுத்த பொருளை நீயும்
வீட்டில் எங்கெங்கோ வைத்தாலும் இந்தக்
காதலை மட்டும் உங்கள் நெஞ்சத்தில் வைத்தீர்களே

காற்று கூட புகமுடியா இடத்திலும் இந்தக்
காதல் புகும் என்று உங்கள் நெருக்கத்தில் உணர்த்தினீர்களே

உன் நெற்றியை ஒற்றியே அவன்
பொட்டிட்டுக் கொள்ளும் போதெல்லாம்
உன் புன்னகையில் பூத்துக் குலுங்கிய இந்தக் காதல்

இன்று ,

உடைந்த வளையல்களையும், கிழிந்த புடவைகளையும்,
பொட்டிழந்த உன் நெற்றியையும் பார்க்கும் போது
உன் கண்களின் நீரில் மௌனமாகி உனக்குள் சிறைபட்டுவிட்டது.
உன் நெற்றியில் பொட்டில்லாத காரணத்தால் தான்
அவன் புகைப்பட நெற்றியும் கூட பொட்டிட்டுக் கொள்ள மறுக்கிறது.

அவன் மறைந்தாலும் உங்கள் காதல்
உனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது

நீங்கள் உன்னதமானவர்கள்
நீ மறைந்தாலும் இந்தக் காதல்
உங்கள் கல்லறையைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 9:14 pm

கல்லறையில் போவதற்கு அல்ல காதல் வாழ்வதற்கு.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 9:17 pm

எந்த காதலும் கல்லறை போகாது மாணிக்..ஆனா போயும் இருக்கே..



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 9:23 pm

காதலிக்கிறவங்க பன்ற தவறுதான் கல்லறை வரைக்கும் போகுது காதலிக்கிறப்ப அவங்க அவங்க மனசை சரியா புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை இன்பமயம் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 11:15 pm

Manik wrote:காதலிக்கிறவங்க பன்ற தவறுதான் கல்லறை வரைக்கும் போகுது காதலிக்கிறப்ப அவங்க அவங்க மனசை சரியா புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை இன்பமயம் தான்

காதலின் நினைவுகள் 677196 காதலின் நினைவுகள் 678642



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 13, 2009 1:00 am

இறந்தபின் காதல் வேண்டுமென்றால் காவியமாகலாம் கதைப்போருளாகலாம்
ஆனால் காதலர்களுக்கு அதலால் எந்த சந்தோஷமும் இல்லையே உயிரிருக்கும்வரைதான் காதல் வாழ்வதற்குத்தான் காதலிக்கிறோம் சாதலுக்குத்தான் காதல் என்றால் எதுக்கு அந்தக்காதல்! நல்ல காதலை நல்ல காதலனை,காதலியை யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள் காதலின் நினைவுகள் 733974

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 2:39 am

ரூபன் wrote:இறந்தபின் காதல் வேண்டுமென்றால் காவியமாகலாம் கதைப்போருளாகலாம்
ஆனால் காதலர்களுக்கு அதலால் எந்த சந்தோஷமும் இல்லையே உயிரிருக்கும்வரைதான் காதல் வாழ்வதற்குத்தான் காதலிக்கிறோம் சாதலுக்குத்தான் காதல் என்றால் எதுக்கு அந்தக்காதல்! நல்ல காதலை நல்ல காதலனை,காதலியை யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள் காதலின் நினைவுகள் 733974

காதலின் நினைவுகள் 838572 காதலின் நினைவுகள் 838572 காதலின் நினைவுகள் 678642 காதலின் நினைவுகள் 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 13, 2009 2:43 am

காதலின் நினைவுகள் 62799காதலின் நினைவுகள் 62799காதலின் நினைவுகள் 62799

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 2:52 am

ரூபன் wrote:காதலின் நினைவுகள் 62799காதலின் நினைவுகள் 62799காதலின் நினைவுகள் 62799

என்ன பண்றே ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 13, 2009 2:53 am

ஆ நான் மா ஆட்டுறேன் இப்ப கிளியரா மீனு காதலின் நினைவுகள் Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக