புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
77 Posts - 43%
heezulia
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
6 Posts - 3%
prajai
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
6 Posts - 3%
Raji@123
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
4 Posts - 2%
Saravananj
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
3 Posts - 2%
mruthun
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
196 Posts - 41%
ayyasamy ram
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_m10 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா செய்தால் உடல் எடை குறையுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 2:59 pm

நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்ச்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது.

மற்ற உடற்ப்பயிர்ச்சிகளையோ அல்லது உணவுத்திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும். கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும்.

அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது. உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் துவங்கும்.

நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.

 யோகா செய்தால் உடல் எடை குறையுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 3:17 pm

நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.

உண்மையான விஷயம்...,யோகாசனத்தில் பல மர்மங்கள் உள்ளன...,
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக