ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே எச்சரிக்கை

4 posters

Go down

பெண்களே எச்சரிக்கை Empty பெண்களே எச்சரிக்கை

Post by முஹைதீன் Thu Sep 06, 2012 5:03 pm

பெண்களே எச்சரிக்கை 39355438691619470754882

மதுரை, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த
மூன்று இல்லத்தரசிகள்
சமீபத்தில் ...தற்கொலைக்கு முயற்சித்திருக்
கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது...
ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில்
...டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய
சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில்
பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள்
போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின்
பாத்ரூம்களில் மினியேச்சர்
கேமராக்களை பொருத்தி, குளியல்
காட்சிகளை வீடியோ பதிவு செய்து,
அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும்
இந்த இருவரும் விற்றிருக்கிறார ்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட,
சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து,
காப்பாற்றப்பட்ட ுள்ளனர். பலர், வீட்டைவிட்டு வெளியில் வராமல்
மனஉளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள்.
கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில
இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.

கிராமமோ... நகரமோ... கேபிள், தண்ணீர் கேன், கேஸ்
சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக
இருந்தாலும்... சம்பந்தபட்ட
நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்போத ு... வேலை முடியும்
வரை அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது.
முக்கியமாக வீட்டில் தனியாக
இருக்கும்போது இப்படிப்பட்ட
நபர்களை அனுமதிக்காமல்.. . குடும்பத்தினரில ் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது.
நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர்
என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை அவசியமே!

நன்றி : முகநூல்
செவ்வாய் கிழமை செய்தி


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண்களே எச்சரிக்கை Empty Re: பெண்களே எச்சரிக்கை

Post by யினியவன் Fri Sep 14, 2012 12:15 pm

நல்ல எச்சரிக்கைப் பகிர்வு முகைதீன்.

பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்
கயவர்கள் பல ரூபத்தில் அலைகிறார்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்களே எச்சரிக்கை Empty Re: பெண்களே எச்சரிக்கை

Post by Guest Fri Sep 14, 2012 12:35 pm

சூப்பருங்க அவசிய பதிவு
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களே எச்சரிக்கை Empty Re: பெண்களே எச்சரிக்கை

Post by சிவா Fri Sep 14, 2012 1:17 pm

சிறந்த எச்சரிக்கைப் பதிவு!


பெண்களே எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களே எச்சரிக்கை Empty Re: பெண்களே எச்சரிக்கை

Post by ஜாஹீதாபானு Fri Sep 14, 2012 1:25 pm

எச்சரிக்கையான பதிவுக்கு நன்றி முஹைதீன்..... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களே எச்சரிக்கை Empty Re: பெண்களே எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களே..என்றுமே எச்சரிக்கை தேவை..
» விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! (எச்சரிக்கை அறிக்கை இணைப்பு)
» மிஸ்டு காலா? பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்.....
» பெண்களே,உங்கள் கணவனை பிறருடன் ஒருபோது ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! -நிபுணர்கள் எச்சரிக்கை
»  எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum