ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

+3
சசி குமார்
அருண்
nanban224
7 posters

Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by nanban224 Thu Sep 06, 2012 11:44 am

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். 12121211 போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும்.

இதனால் பெரும்பாலானவர்கள் Photoshop மென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும்.

இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:
•இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.
•முற்றிலும் இலவசமான மென்பொருள்.
•மென்பொருள் இயங்க Photoshop போன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
தரவிறக்க சுட்டி :
http://sourceforge.net/projects/gimp-win/files/latest/download
நன்றி:லங்கா
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by அருண் Thu Sep 06, 2012 12:19 pm

அறியத்தந்தமைக்கு நன்றி நண்பன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by சசி குமார் Thu Sep 06, 2012 7:02 pm

நன்றி நண்பரே........ நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by kirikasan Thu Sep 06, 2012 7:30 pm

Gimp மிகச்சிறந்த மென்பொருள் அறியத்தந்தமைக்கு நன்றிகள் ஆனால் இத்துடன் இன்னுமொரு மென்பொருள் சேர்க்கவேண்டும் போல் தெரிகிறதே!

மேலே தரப்பட்ட நண்பரின் லிங் இலிருந்து Gimp ஐ தர்விறக்கி இன்ஸ்டால் செய்தபின்
கீழ்காணும் GIMP SHOP ஐ தர்விறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அப்போதுதான் முழுமை பெறும் போட்டோ சொப்புக்கு இணையாக


http://gimpshop.com/install-gimp

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Shop
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by அப்துல் Thu Sep 06, 2012 8:06 pm

அருமையான மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by சிவா Fri Sep 07, 2012 8:47 am

நன்றி நண்பன், நன்றி கிரிகாசன் அண்ணா!

இதுவரை போட்டோஷாப் தான் பயன்படுத்தி வந்தேன்! (ஆமா, ஏற்கனவே இவரு போட்டோஷாப்ல பெரிய தில்லாலங்கடி)

இப்பொழுது ஜிம்ப் பயன்படுத்தத் துவங்கியுள்ளேன்!


Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by கபாலி Fri Sep 07, 2012 9:21 am

அருமையான மென்பொருள். நான் முன்பே பயன்படுத்தி வருகிறேன்.

( என்ன கிழிச்சேன்னு சிவா கேக்குறது காதுல விழாம இல்லை.. புன்னகை )


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by சிவா Fri Sep 07, 2012 9:28 am

கபாலி wrote:அருமையான மென்பொருள். நான் முன்பே பயன்படுத்தி வருகிறேன்.

( என்ன கிழிச்சேன்னு சிவா கேக்குறது காதுல விழாம இல்லை.. புன்னகை )

அவ்வளவு தூரமா கேட்டிருச்சு! ரிலாக்ஸ்


Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார். Empty Re: Photo Shop விரும்பிகளுக்கு.. போட்டோ ஷாப் போல் 90% வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் தயார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum