புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
29 Posts - 58%
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
14 Posts - 28%
prajai
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
Barushree
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
nahoor
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
83 Posts - 74%
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
4 Posts - 4%
prajai
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

Page 1 of 2 1, 2  Next

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Thu Sep 06, 2012 11:57 am

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Drinking03watertapethioநம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.
“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
நன்றி:லங்கா now

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Sep 06, 2012 1:27 pm

நல்லதொரு பகிர்வு நண்பா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 06, 2012 1:37 pm

நல்ல பதிவு , நான் முன்னர் இப்படி தான் உணவு உண்ணும்போது தண்ணீர் குடித்து கொண்டு இருப்பேன் இப்போ குறைந்துள்ளது ...

(இப்பல்லாம் உணவுக்கு முன்னர் தான் புன்னகை )

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Sep 06, 2012 1:38 pm

வீட்டுக்கு தெரியாமலா ராஜா? அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 06, 2012 1:39 pm

முரளிராஜா wrote:வீட்டுக்கு தெரியாமலா ராஜா? அதிர்ச்சி
பதில் வர வேகத்த பார்த்தா , பயங்கர பிஸியா இருக்கீங்க போல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Sep 06, 2012 1:40 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:வீட்டுக்கு தெரியாமலா ராஜா? அதிர்ச்சி
பதில் வர வேகத்த பார்த்தா , பயங்கர பிஸியா இருக்கீங்க போல
இதுக்கு நீங்க என்ன கேவலமா திட்டிருக்கலாம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 06, 2012 1:45 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
முரளிராஜா wrote:வீட்டுக்கு தெரியாமலா ராஜா? அதிர்ச்சி
பதில் வர வேகத்த பார்த்தா , பயங்கர பிஸியா இருக்கீங்க போல
இதுக்கு நீங்க என்ன கேவலமா திட்டிருக்கலாம் சோகம்
ஏற்கனவே வாங்கிட்டு தான் அலுவலகம் வந்துருப்பிங்க , இங்க வந்தும் திட்டு வாங்க கஷ்டமா இருக்குமேன்னு தான் பாராட்டுனேன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Sep 06, 2012 1:46 pm

ராஜா wrote:ஏற்கனவே வாங்கிட்டு தான் அலுவலகம் வந்துருப்பிங்க , இங்க வந்தும் திட்டு வாங்க கஷ்டமா இருக்குமேன்னு தான் பாராட்டுனேன்
ஓ இதுக்கு பேர்தான் பாராட்டா? மண்டையில் அடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 06, 2012 1:53 pm

பகிர்வுக்கு நன்றி.... மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 06, 2012 2:09 pm

நான் கொஞ்ச நாளா இதை கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கிறேன்.. நல்லா இருக்கு

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக