ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS

+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters

Page 7 of 28 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 28  Next

Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by DERAR BABU Thu Jan 10, 2013 2:15 pm

சிவா wrote:கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு தணிக்கை ....!

ரெம்ப நல்லது .ஆனால் , முடியுமா ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by chinnavan Thu Jan 10, 2013 2:16 pm

சந்தேகம் அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed Thu Jan 10, 2013 4:14 pm

சிவா wrote:கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு தணிக்கை ....!

மிக விரைவில் சட்டம் வரணும்



EEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 UEEGARAI FLASH NEWS - Page 7 TEEGARAI FLASH NEWS - Page 7 HEEGARAI FLASH NEWS - Page 7 UEEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 OEEGARAI FLASH NEWS - Page 7 HEEGARAI FLASH NEWS - Page 7 AEEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 EEEGARAI FLASH NEWS - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா Mon Jan 21, 2013 2:37 pm

சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by balakarthik Mon Jan 21, 2013 2:40 pm

அதிர்ச்சியான செய்தித்தான் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் சோகம் சோகம் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் EEGARAI FLASH NEWS - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed Mon Jan 21, 2013 2:47 pm

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சியான செய்திதான் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்



EEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 UEEGARAI FLASH NEWS - Page 7 TEEGARAI FLASH NEWS - Page 7 HEEGARAI FLASH NEWS - Page 7 UEEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 OEEGARAI FLASH NEWS - Page 7 HEEGARAI FLASH NEWS - Page 7 AEEGARAI FLASH NEWS - Page 7 MEEGARAI FLASH NEWS - Page 7 EEEGARAI FLASH NEWS - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி Mon Jan 21, 2013 3:49 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by ஹர்ஷித் Mon Jan 21, 2013 4:09 pm

கே. பாலா wrote:சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார்.

RIP
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Aathira Mon Jan 21, 2013 6:40 pm

பல சங்கடமான சூழலில் அவரது புத்தகம்தான் எனக்கும் தன்னம்பிக்கைக்குப் பயன் அளித்துள்ளன. எழுத்துகளில் எங்களுடன் வாழும் அன்னாருக்கு நன்றியுடன் ஆழ்ந்த இரங்கல். அழுகை :வணக்கம்:


EEGARAI FLASH NEWS - Page 7 AEEGARAI FLASH NEWS - Page 7 AEEGARAI FLASH NEWS - Page 7 TEEGARAI FLASH NEWS - Page 7 HEEGARAI FLASH NEWS - Page 7 IEEGARAI FLASH NEWS - Page 7 REEGARAI FLASH NEWS - Page 7 AEEGARAI FLASH NEWS - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா Mon Jan 21, 2013 6:42 pm

Aathira wrote:பல சங்கடமான சூழலில் அவரது புத்தகம்தான் எனக்கும் தன்னம்பிக்கைக்குப் பயன் அளித்துள்ளன. எழுத்துகளில் எங்களுடன் வாழும் அன்னாருக்கு நன்றியுடன் ஆழ்ந்த இரங்கல். அழுகை :வணக்கம்:
உண்மை ஆதிரா..! அவர் எழுத்துக்கள் என்றும் எல்லோருக்கும் வழிகாட்டியாக அமையும் ....



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 7 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 28 Previous  1 ... 6, 7, 8 ... 17 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum