ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS

+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by sureshyeskay Sat Oct 20, 2012 11:53 am

https://www.facebook.com/JobIllaiMoneyIllai
நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. சாமி என்று ...கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???தமிழ்நாட்டில் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன் ஓடினேன் ஓடினேன்....கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன். என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா? நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா? எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா?? இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா Wed Oct 31, 2012 3:06 pm

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது.

EEGARAI FLASH NEWS - Page 6 557615_440609415997854_1168920793_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா Wed Oct 31, 2012 5:17 pm

சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோவளம், மாமல்லபுரம் போன்ற தாழ்வான பகுதிகளிலிருந்து 5000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள்ளார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா Tue Nov 06, 2012 8:03 pm

தேவர் குருபூஜைக்கு சென்றவர்களின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தை தாண்டியதையடுத்து மதுரை கொதிக்கிறது.

மதுரையில் தீபாவளிக்கு டிரஸ் எடுக்க சென்றவர்களை எச்சரிக்கையாக இருக்க சொல்லவும்.

நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் பந்த் அனுசரிக்க போவதாக தேவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா Thu Nov 08, 2012 12:07 am

மெக்சிகோ, கௌதமாலா கடற்கரை பகுதியில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

பசிபிக் கடலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோ, கௌதமாலா மற்றும் எல் சால்வாடர் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அள்வில் இது 7.5 ஆக பதிவாகியுள்ளது. கடுமையான பாதிப்புகள் குறித்த செய்திகள் ஏதும் வரவில்லை. சுனாமியால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியிருக்கிறது.

மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுசியேட் அருகே இந்த பூகம்பத்தின் மையம் உள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.


EEGARAI FLASH NEWS - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Guest Thu Dec 20, 2012 11:00 am

*குஜராத்: 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி!

*குஜராத் மாநிலத்தில் 'ஹாட்ரிக்' முதல்வராக நரேந்திர மோடி!
avatar
Guest
Guest


Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா Thu Jan 10, 2013 1:35 pm

கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு தணிக்கை ....!


EEGARAI FLASH NEWS - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா Thu Jan 10, 2013 1:38 pm

சிவா wrote:கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு தணிக்கை ....!
மிக நல்ல முடிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் Thu Jan 10, 2013 1:40 pm

தொலைகாட்சி சீரியல்களுக்கு கூட மிட்னைட் மசாலான்னு ஸ்லாட் குடுக்கணுமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:48 pm

சிவா wrote:கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு தணிக்கை ....!

நிச்சயம் வேண்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 6 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum