Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EEGARAI FLASH NEWS
+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters
Page 24 of 28
Page 24 of 28 • 1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28
EEGARAI FLASH NEWS
First topic message reminder :
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total
Re: EEGARAI FLASH NEWS
Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள் காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்M.M.SENTHIL wrote:பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
Re: EEGARAI FLASH NEWS
evergreen செய்தியாச்சே இது வருஷாவருஷம் நடக்குறதுத்தானேகே. பாலா wrote:Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள் காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்M.M.SENTHIL wrote:பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: EEGARAI FLASH NEWS
இந்த விளக்கத்திற்குதான் ஒரு பாலா கார்த்தி வேனும்கிறது,,,,balakarthik wrote:evergreen செய்தியாச்சே இது வருஷாவருஷம் நடக்குறதுத்தானேகே. பாலா wrote:Eegarai flash news திரியில் கடந்த ஆண்டு நடந்த செய்தியை தயவு செய்துமேற்கோள் காட்டாதீர்கள் நண்பரே,,,,தேவையற்ற குழப்பம் வரும், நான் கூட நேற்று நடந்ததோ என்று பயந்துவிட்டேன்M.M.SENTHIL wrote:பட்டாசை கொளுத்தும்போது நமக்கு வெளிச்சம், பாவம் அவர்கள் வாழ்நாள் முழுதும் உயிருக்கு உத்திரவாதமில்லை.சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
Re: EEGARAI FLASH NEWS
சார் இது உள்குத்துத்தானே ஏற்கனவே எல்லா ஏரியாவிலும் குத்துப்பட்டு கும்கியானை போல வீங்கிகிடக்குறேன் இதுல நீங்களுமா யு த்ரீகே. பாலா wrote: இந்த விளக்கத்திற்குதான் ஒரு பாலா கார்த்தி வேனும்கிறது,,,,
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: EEGARAI FLASH NEWS
வாங்க தீபாவளி வெளியீடு ,பாலா கார்த்திக்.!
வீட்டில் யாவரும் நலமா? தாங்கள் நலமா?
ரமணியன்
வீட்டில் யாவரும் நலமா? தாங்கள் நலமா?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Oct 31, 2013 2:12 pm; edited 1 time in total (Reason for editing : spacing)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: EEGARAI FLASH NEWS
அனைவரும் நலமே ஐயாT.N.Balasubramanian wrote:வாங்க தீபாவளி வெளியீடு ,பாலா கார்த்திக்.!
வீட்டில் யாவரும் நலமா? தாங்கள் நலமா?
ரமணியன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: EEGARAI FLASH NEWS
இந்தோனேசியாயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 பதிவானதாக தகவல்
இந்தோனேசியாவில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்கர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்விடப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி காலை 10:24 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இது உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமோர் மற்றும் நியூகினி தீவுகளில் இந்த நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. எனினும் சேசதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்
பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு

மேற்கோள் செய்த பதிவு: 1041953கே. பாலா wrote:இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்
பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு
உண்மையிலேயே வருந்த தக்க விஷயம். ஈடு செய்யமுடியா நஷ்டம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: EEGARAI FLASH NEWS
கே. பாலா wrote:இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சற்றுமுன் காலமானார்
பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கெதிராக போராடியவர் பாரம்பரிய சாகுபடிமுறையை மீட்டெடுக்க உழைத்தவர்... அண்மையில்கூட மீத்தேன் வாயு எடுப்பதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்,,,நம்மாழ்வாரின் மறைவு... உண்மையில் ஈடு செய்யமுடியாத இழப்பு
தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
Page 24 of 28 • 1 ... 13 ... 23, 24, 25, 26, 27, 28
Similar topics
» NEWS ----முதலமைச்சர்கள்
» Engineering News
» Shocking Flash News "Amithab Bachan" passed away?
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» Breaking news:
» Engineering News
» Shocking Flash News "Amithab Bachan" passed away?
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» Breaking news:
Page 24 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum