ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS

+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters

Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி





Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Muthumohamed Fri Sep 13, 2013 10:58 pm

யினியவன் wrote:என் குத்தமா உன் குத்தமா
கைகுட்டயை பின்னாடி சொருகியது

என உருக்கமா இவர் பாடி அழுதிருக்கார் - அய்யோ பாவம்
கைக்குட்டை கொண்டு போகும்போது யோசித்து இருக்கவேண்டும் மகனே



EEGARAI FLASH NEWS - Page 22 MEEGARAI FLASH NEWS - Page 22 UEEGARAI FLASH NEWS - Page 22 TEEGARAI FLASH NEWS - Page 22 HEEGARAI FLASH NEWS - Page 22 UEEGARAI FLASH NEWS - Page 22 MEEGARAI FLASH NEWS - Page 22 OEEGARAI FLASH NEWS - Page 22 HEEGARAI FLASH NEWS - Page 22 AEEGARAI FLASH NEWS - Page 22 MEEGARAI FLASH NEWS - Page 22 EEEGARAI FLASH NEWS - Page 22 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் Sat Sep 14, 2013 12:13 pm

ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா Sat Sep 14, 2013 12:23 pm

யினியவன் wrote:ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் Sat Sep 14, 2013 12:25 pm

ராஜா wrote:
யினியவன் wrote:ஜனவரி 2013 ல்  திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
இவர்கள்   காங்க்ரீட் என்ற  பெயரில்  கட்டிய  காகித  கூரை  ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் Sat Sep 14, 2013 12:34 pm

ராஜா wrote:மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
அநியாயமா பழி போடாதீங்க ராஜா - அன்னிக்கே சொல்லி இருக்காங்க கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்ன்னு சிரிப்பு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by பூவன் Sat Sep 14, 2013 12:36 pm

யினியவன் wrote:
ராஜா wrote:மழை பெய்தா காங்க்ரீட் கரையுமா ..... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு 
அநியாயமா பழி போடாதீங்க ராஜா - அன்னிக்கே சொல்லி இருக்காங்க கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்ன்னு சிரிப்பு சிப்பு வருது
கல்லு கரையும் சரி கான்கிரீட் கரையுமா ? யோசிசீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் Sat Sep 14, 2013 12:38 pm

கல்லே கரயும் பொழுது கல்லுடன் மணல் சிமெண்ட் சேர்ந்த காங்க்ரீட் கரையாதா???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian Sat Sep 14, 2013 12:40 pm

யினியவன் wrote:ஜனவரி 2013 ல் திறக்கப்பட்ட சென்னை புதிய விமான நிலையத்தில் நான்காம் முறையாக விபத்து. இன்று காலை மேற்கூரை இடிந்து விழுந்தது. மழை காரணம் என கூறப்பட்டாலும் தரமற்ற கட்டுமானப் பணி என்பது தெளிவாகிறது.
சென்னை விமான நிலய வாசலில் ,இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள், கூவி கூவி பாலிசிகள் விற்கிறார்களாம். பார்வையாளர்களோ பிரயாணிகளோ விமான நிலயதில் இருக்கும்போது கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு கிடைக்குமாம்(உயிருடன் இருந்தால்).
ஊழல் இல்லாத ஏதாவது துறை ஏதாவது இருக்கிறதா?என்ன? 
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் Sat Sep 14, 2013 12:55 pm

தனுஷ்கோடியில் கடல்வழி தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க கோபுரம் நிறுவப்பட்டது.

(தமிழ் மீனவர்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவ கயவர்களின் செயல்கள் மட்டும் இதில் கண்காணிக்கப்படமாட்டாது என்பதே இதன் பிரத்தியேக சிறப்பு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by amirmaran Sat Sep 14, 2013 3:44 pm

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். தீவிரவாதிகள் கடல் வழி தான் வருவான்களா? தரை வழி அதாவது பஸ்ல்ல வரமாட்டாங்களா?


அன்புடன் அமிர்தா

EEGARAI FLASH NEWS - Page 22 AEEGARAI FLASH NEWS - Page 22 MEEGARAI FLASH NEWS - Page 22 IEEGARAI FLASH NEWS - Page 22 REEGARAI FLASH NEWS - Page 22 TEEGARAI FLASH NEWS - Page 22 HEEGARAI FLASH NEWS - Page 22 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

EEGARAI FLASH NEWS - Page 22 Empty Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum