Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
mruthun | ||||
சிவா |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
EEGARAI FLASH NEWS
+38
M.M.SENTHIL
விஸ்வாஜீ
amirmaran
SajeevJino
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
மதுமிதா
T.N.Balasubramanian
krishnaamma
கிராமத்தான்
soplangi
தர்மா
உமா
பூவன்
அபிரூபன்
கரூர் கவியன்பன்
Aathira
ஹர்ஷித்
balakarthik
Muthumohamed
chinnavan
DERAR BABU
பாலாஜி
ராஜா
sureshyeskay
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
Manik
யினியவன்
அசுரன்
சிங்கம்
சசி குமார்
அருண்
முத்துராஜ்
ஜாஹீதாபானு
சிவா
கே. பாலா
42 posters
Page 11 of 28
Page 11 of 28 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28
EEGARAI FLASH NEWS
First topic message reminder :
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி
Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total
Re: EEGARAI FLASH NEWS
சிவா wrote:வட கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட 4.9 புள்ளிகள் ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, நிஜ நில அதிர்வல்ல, நிலத்துக்கு அடியே செய்யப்பட்ட அணுகுண்டு சோதனை என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ளது.
சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: EEGARAI FLASH NEWS
அதெல்லாம் ஒன்றுமில்லை பாலாஜி , நீங்கள் சொல்வது போல செய்தவர்கள் iraq , லிபியா போன்ற தலைவர்கள் தான் வெறும் வாய் சவடால் பேசி அழிந்தவர்கள் .பாலாஜி wrote:சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
வடகொரியா , இரான் போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் மற்ற பெரிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளார்கள் அதனால் இவர்களிடம் சண்டை போட அமெரிக்கா முயற்சிக்காது.
Re: EEGARAI FLASH NEWS
ராஜா wrote:அதெல்லாம் ஒன்றுமில்லை பாலாஜி , நீங்கள் சொல்வது போல செய்தவர்கள் iraq , லிபியா போன்ற தலைவர்கள் தான் வெறும் வாய் சவடால் பேசி அழிந்தவர்கள் .பாலாஜி wrote:சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டார்கள் .. பார்ப்போம் விளைவுகள் எப்படி இருக்கும் என்று
வடகொரியா , இரான் போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் மற்ற பெரிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளார்கள் அதனால் இவர்களிடம் சண்டை போட அமெரிக்கா முயற்சிக்காது.
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: EEGARAI FLASH NEWS
பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: EEGARAI FLASH NEWS
சிவா wrote:பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: EEGARAI FLASH NEWS
பாலாஜி wrote:சிவா wrote:பாலாஜி wrote:
வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?
ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..
அட, அந்த கிரகம் தாங்கள் தான் என்பதை மறந்துவிட்டேன் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: EEGARAI FLASH NEWS
ஆஹா ..... பாலாஜி பார்ம்ல இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ...பாலாஜி wrote:ஒன்பது கிரகம்களும் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவன் , ஒருவன் சொன்னால் நடக்கும் தல ..சிவா wrote:இது என்ன மாயன் கணிப்பா? அல்லது நாஸ்டர்டாமஸ் கணிப்பா?பாலாஜி wrote:வடகொரியாவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதனால்தான் அப்படி சொன்னேன் .
Re: EEGARAI FLASH NEWS
ராஜா wrote:ஆஹா ..... பாலாஜி பார்ம்ல இருக்கிறார் போல வாயை கொடுக்காம அப்பிடியே அப்பீட்டு ஆகிட வேண்டீயது தான் ...
அப்பீட்டு ஆனாலும் ரிவிட்டு கன்பார்ம்னு சொல்லச் சொன்னார் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: EEGARAI FLASH NEWS
ரகம் ரகமா கி (க்கு) ரகம் அறிஞ்சவர்ன்னு சொல்றீங்களா?சிவா wrote:அட, அந்த கிரகம் தாங்கள் தான் என்பதை மறந்துவிட்டேன் தல!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: EEGARAI FLASH NEWS
மாலத்தீவு முன்னாள் அதிபர் இந்திய தூதரகத்தில் தஞ்சம்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 11 of 28 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28
Similar topics
» FLASH NEWS::::::: ABOUT THIMINGS:::
» திமிங்க்ஸ் பற்றிய செய்தி ..FLASH NEWS:::
» Breaking news:
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» NEWS ----முதலமைச்சர்கள்
» திமிங்க்ஸ் பற்றிய செய்தி ..FLASH NEWS:::
» Breaking news:
» eegarai.com மற்றும் eegarai.net திறக்க முடியாதவர்கள்
» NEWS ----முதலமைச்சர்கள்
Page 11 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|