புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராலிம்பிக்: வெள்ளி வென்றார் கிரிஷா * இந்தியாவுக்கு முதல் பதக்கம்..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
லண்டன்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. உயரம் தாண்டுதலில் கிரிஷா ஹொசானாகரா நாகராஜிகவுடா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
லண்டனில், மாற்றுத்திறனாளிகளுக்கான 14வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதலில் (எப் 42) கர்நாடகாவை சேர்ந்த கிரிஷா, 24, பங்கேற்றார். இவர், இடது காலில் குறைபாடு உள்ளவர்.
முதல் இந்தியர்:
இதில், கிரிஷா, பிஜியின் இலிசா டெலானா, போலந்தின் லூகாஸ் மாம்சார்ஜ் ஆகியோர் அதிகபட்சமாக 1.74 மீ., உயரம் தாண்டினர். இந்த இலக்கை பிஜி வீரர் டெலானா முதல் வாய்ப்பில் தாண்டியதால் தங்கம் வென்றார். இந்தியாவின் கிரிஷா இரண்டாவது வாய்ப்பில் அசத்தியதால் வெள்ளிப் பதக்கம் பெற்றார். போலந்து வீரர் <லூகாஸ் மூன்றாவது வாய்ப்பில் தாண்டியதால் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் லண்டன் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் கிரிஷா.
எட்டாவது பதக்கம்:
இது பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த எட்டாவது பதக்கம். மூன்றாவது வெள்ளிப் பதக்கம். முன்னதாக பெட்கர் (தங்கம், நீச்சல், 1972), பீம்ராவ் கேசர்கார் (வெள்ளி, ஈட்டி எறிதல், 1984), ஜோகிந்தர் சிங் பேடி ஒரு வெள்ளி( குண்டு எறிதல், 1984), 2 வெண்கலம்(ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 1984), தேவேந்திரா (தங்கம், ஈட்டி எறிதல், 2004), ராஜிந்தர் சிங் ரஹேலு (வெண்கலம், வலுதூக்குதல், 2004) ஆகியோர் பதக்கம் வென்றனர்.
தொடரும் ஏமாற்றம்:
மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். நீளம் தாண்டுதலில் (எப் 46) ஜாக்சீர் சிங் 6வது இடம்(6.42 மீ., தூரம்) பெற்றார்.
* 50 மீ., "பிரீஸ்டைல்' (எஸ் 8) நீச்சலில் சரத் கயாவத், தகுதிச் சுற்றில் 12வது இடம் பெற்றார்.
* 82.50 கி.கி., எடைப்பிரிவு வலுதூக்குதலில் சச்சின் சவுத்திரி, 9வது இடம் பிடித்தார்.
* 50 மீ., "ரைபிள் புரோன்' துப்பாக்கி சுடுதலில் நரேஷ் சர்மா, தகுதிச் சுற்றில் மொத்தம் 575 புள்ளிகள் பெற்று 36வது இடம் பிடித்தார்.
இங்கிலாந்தில் பயிற்சி
கிரிஷாவுக்கு பெங்களூருவில் உள்ள "சமர்தானம்' என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான என்.ஜி.ஓ., அமைப்பு உதவி செய்து வருகிறது. இவர், இங்கிலாந்தில் உள்ள பாசில்டன் பயிற்சி மையத்தில், மூன்று வார கால பயிற்சி மேற்கொள்ள இந்திய அரசு நிதி உதவி செய்தது.
ரூ. 30 லட்சம் பரிசு
பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு ரூ. 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் அறிவித்தார். இதுகுறித்து இவர் கூறுகையில், ""ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட அதே பரிசுத் தொகை, பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும். இதன்படி தங்கம் வென்றால் ரூ. 50 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 30 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 20 லட்சம் பரிசாக அளிக்கப்படும்,'' என்றார்.
5 தங்கம் வென்று சாதனை
ஆஸ்திரேலியா நீச்சல் வீராங்கனை ஜாக்குலின் பிரினி 100 மீ., "பிரீஸ்டைல்' பிரிவில் புதிய பாராலிம்பிக் சாதனை(1.09.39 வினாடி)படைத்து தங்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் பாராலிம்பிக் போட்டியில் தனது ஐந்தாவது தங்கப்பதக்கம் வென்றார். இவர் 100 மீ., "பேக் ஸ்டிரோக்', 50 மீ.,"பட்டர்பிளை', 200 மீ., தனிநபர் மெட்லே, 4*100 மீ., "பிரிஸ்டைல் ரிலே' ஆகிய பிரிவுகளிலும் ஏற்கனவே தங்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீரர் மாத்தீவ் காவ்டிரே தனது 10வது "பாராலிம்பிக்' தங்கம் வென்று, சக வீரர் டிம் சல்லிவன் சாதனையை சமன் செய்துள்ளார்.
தினமலர்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு எனது அன்பு வாழ்த்துகள்...........
பாருங்கப்பா எப்படி தாவுறாருன்னு.........
பாருங்கப்பா எப்படி தாவுறாருன்னு.........
Similar topics
» ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்-1 தங்கம், 3 வெள்ளி
» லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் அசத்திய ககன் நரங், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார்
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» பி.வி.சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1