ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

+4
மாணிக்கம் நடேசன்
கேசவன்
விநாயகாசெந்தில்
முஹைதீன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by முஹைதீன் Tue Sep 04, 2012 5:43 pm

First topic message reminder :

60 க்கு மேற்பட்ட மனிதர்கள் படுகொலை!
ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!!
ஐரோப்பியரின் அழகுசாதனைக்கு மனித கொழுப்பா!!!
ஆட்டைக்கடித்து! மாட்டைக்கடித்து!! மனிதனைக் கடிக்கும்!!! வெள்ளை ஏகாதிபத்தியர்களின் அழகுசாதலைக்கு மனிதகொழுப்பு தேவை என்பதற்காக கடந்த காலத்தில் 60மேற்பட்டவர் களை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர்கைது. இவர்கள் கொலை செய்த மனிதர்களிடம் இருந்து பெற்ற கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம் விற்று வந்துள்ளனர். மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி, இனிக்க கதைத்து அழைத்து வந்து படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பலவிதங்களில் பணம் சம்பாதிப்பதற்கு கிராமங்களை அழிப்பதும் அங்குவாழும் மக்களை கொலை செய்வதும் சர்வதேசத்தில் ஒரு சாதாரன நிகழ்வாகிவிட்டது. ஆனால் அந்த கிரமப்புரங்களில் வாழும் மக்கள் சேற்றில் குளித்தால் தான் பட்டனத்தில் அரைகுரை பூச்சுக்களுக்கும், வயிற்றுக்கும் ஆகாரங்கள் கிடைக்கும் என்ற பகுத்தறிவுகள் அற்றவர்கள் இன்று பட்டனத்தில் அதிகரித்து விட்டார்களா? அல்லது அவர்களிடம் மனிதாபிமானம் தொலைந்துவிட்டதா?? என்று கேள்விகள் எழுகின்றது. மேலும் சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கவலை தெரிவித்துவருகின்றது. இந்த சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.pagejaffna.com/?p=6970


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 5:40 pm

எனக்கு தெரிந்த ஜின், புட்டியில் அடைக்கப்பட்டது தான். அத திறந்தா போதும் எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வந்திடும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by சிவா Wed Sep 05, 2012 5:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்த ஜின், புட்டியில் அடைக்கப்பட்டது தான். அத திறந்தா போதும் எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வந்திடும்.

இது அந்த ஜின் இல்லை, தொய்யோல், ஜின்!


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by ராஜா Wed Sep 05, 2012 5:47 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்த ஜின், புட்டியில் அடைக்கப்பட்டது தான். அத திறந்தா போதும் எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வந்திடும்.
இது அந்த ஜின் இல்லை, தொய்யோல், ஜின்!
அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 5:48 pm

ஓ அதுவா, எங்க வீட்லேயும் இருக்கு. ஆனா ரொம்ப நல்லது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by சிவா Wed Sep 05, 2012 5:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஓ அதுவா, எங்க வீட்லேயும் இருக்கு. ஆனா ரொம்ப நல்லது.

யாரைச் சொல்றீங்கன்னு தெரியுது, எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க...!!! ஜின் அடிச்சு இதுவரை யாரும் பிழைச்சது இல்லை!


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by sriniyamasri Wed Sep 05, 2012 6:27 pm

சூப்பருங்க
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! - Page 2 Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா?
» கொழுப்பின் அளவை குறைக்க
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கு 33 மில்லியன் டொலர் சொத்து
» ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றுபவருக்கு 10 லட்சம் டொலர் பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum