ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

+4
மாணிக்கம் நடேசன்
கேசவன்
விநாயகாசெந்தில்
முஹைதீன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by முஹைதீன் Tue 4 Sep 2012 - 19:13

60 க்கு மேற்பட்ட மனிதர்கள் படுகொலை!
ஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்!!
ஐரோப்பியரின் அழகுசாதனைக்கு மனித கொழுப்பா!!!
ஆட்டைக்கடித்து! மாட்டைக்கடித்து!! மனிதனைக் கடிக்கும்!!! வெள்ளை ஏகாதிபத்தியர்களின் அழகுசாதலைக்கு மனிதகொழுப்பு தேவை என்பதற்காக கடந்த காலத்தில் 60மேற்பட்டவர் களை கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர்கைது. இவர்கள் கொலை செய்த மனிதர்களிடம் இருந்து பெற்ற கொழுப்பை ஒரு லீற்றர் 15,000 டொலர் வீதம் விற்று வந்துள்ளனர். மேற்படி நால்வரைக் கொண்ட குழுவானது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை காட்டி, இனிக்க கதைத்து அழைத்து வந்து படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பலவிதங்களில் பணம் சம்பாதிப்பதற்கு கிராமங்களை அழிப்பதும் அங்குவாழும் மக்களை கொலை செய்வதும் சர்வதேசத்தில் ஒரு சாதாரன நிகழ்வாகிவிட்டது. ஆனால் அந்த கிரமப்புரங்களில் வாழும் மக்கள் சேற்றில் குளித்தால் தான் பட்டனத்தில் அரைகுரை பூச்சுக்களுக்கும், வயிற்றுக்கும் ஆகாரங்கள் கிடைக்கும் என்ற பகுத்தறிவுகள் அற்றவர்கள் இன்று பட்டனத்தில் அதிகரித்து விட்டார்களா? அல்லது அவர்களிடம் மனிதாபிமானம் தொலைந்துவிட்டதா?? என்று கேள்விகள் எழுகின்றது. மேலும் சந்தேகநபர்கள் ஐரோப்பாவிலிலுள்ள அழகுசாதன மற்றும் மருந்தக கம்பனிகளுக்கு மனிதக் கொழுப்பை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கவலை தெரிவித்துவருகின்றது. இந்த சர்வதேச மனிதக் கொழுப்பு கடத்தல் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.pagejaffna.com/?p=6970


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by விநாயகாசெந்தில் Tue 4 Sep 2012 - 21:11

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by கேசவன் Tue 4 Sep 2012 - 21:35

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! 1357389ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! 59010615ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Images3ijfஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed 5 Sep 2012 - 18:37

என் கிட்ட ஒரு 20 கிலோ இருக்கும், இது மாதிரி நல்ல விலைக்கு வந்தா வித்திடுலாம்ல.

சீக்கிரம் கேட்டு சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by சிவா Wed 5 Sep 2012 - 18:45

மாணிக்கம் நடேசன் wrote:என் கிட்ட ஒரு 20 கிலோ இருக்கும், இது மாதிரி நல்ல விலைக்கு வந்தா வித்திடுலாம்ல.

சீக்கிரம் கேட்டு சொல்லுங்க.

உங்கள் கொழுப்பு விலை போகாது மாப்ளை! இலவசமாக வேண்டுமானால் தாருங்கள்.


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed 5 Sep 2012 - 18:46

மாமா அங்கள், இலவசமா எல்லாம் தரமுடியாது, எங்க கொழுப்பு என்ன அவ்வளவு சீப்பாவ இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by சிவா Wed 5 Sep 2012 - 18:49

அதைக் கரைக்க மருந்து சாப்பிட்டே அந்தக் கொழுப்பின் வீரியம் எல்லாம் குறைந்து போய்விட்டது என்றால் நம்பவா போகிறீர்கள்?

என்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்? லிபிடோர்?


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by மாணிக்கம் நடேசன் Wed 5 Sep 2012 - 18:53

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by balakarthik Wed 5 Sep 2012 - 19:05

சார் இதுல ஆனா பெண்ணா யாரோட கொழுப்பு வேணுமாம் கொஞ்சம் டீடெயில சொல்லுங்க - இவன் என்ன கொழுப்பு இவனுக்கு என்று பார்ப்பவர்களை காண்டாக்குவோர் நலசங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by சிவா Wed 5 Sep 2012 - 19:06

மாணிக்கம் நடேசன் wrote:இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?

நான் ஜின் வளர்க்கிறேன் மாப்பு, அது வந்து சொல்லும்! சிரி


ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்! Empty Re: ஒரு லீற்றர் மனித கொழுப்பின் விலை 15,000 டொலர்! அதிர்ச்சியூட்டும் வர்த்தகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா?
» கொழுப்பின் அளவை குறைக்க
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுக்கு 33 மில்லியன் டொலர் சொத்து
» ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றுபவருக்கு 10 லட்சம் டொலர் பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum