Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
+2
சிவா
nanban224
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
https://2img.net/r/ihimizer/img39/7779/nocutcopypaste.jpg உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை select செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது select செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு fileகளையும் கட், பேஸ்ட், copy மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் fileன் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு fileகளை அழிக்க வேண்டுமானால் முன்பு select செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.
தரவிறக்க சுட்டி :http://www.filecluster.com/System-Utilities/Other-Utilities/Download-Prevent.html
நன்றி: ஒரத்தநாடு கார்த்திக்

nanban224- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
அன்புடன்:
சிவபாலன்
சிவபாலன்- பண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
அசுரன் wrote:தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான்.
அசுரன் அண்ணா இது அருமையான யோசனை நன்றி
அன்புடன்:
சிவபாலன்
சிவபாலன்- பண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
அசுரன் wrote:தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான்.
போல்டரின் பெயரை Alt 255 என்று மாற்றிவிட்டேன், எப்படி மறைப்பது? மற்றொரு போல்டரையும் மறைக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
தல Alt 255 என்று கொடுத்தால் பைல் பெயர் உள்ள இடத்தில் வெற்றிடம் உருவாகும்.. பிறகு ரைட் கிளிக் செய்து properties போய் என்று கிளிக் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது அந்த போல்டர் மறைந்துவிடும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
விளக்கமாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
சிவா wrote:விளக்கமாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி பாஸ்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி?
» சிடி அல்லது டிவிடியில் இருந்து திரும்ப உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க
» உங்கள் கணிணி ஆன் செய்து எவ்வளவு நேரம்
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum