ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

+2
சிவா
nanban224
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by nanban224 Tue Sep 04, 2012 12:17 pm

https://2img.net/r/ihimizer/img39/7779/nocutcopypaste.jpg உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். 36215935
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை select செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது select செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு fileகளையும் கட், பேஸ்ட், copy மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் fileன் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு fileகளை அழிக்க வேண்டுமானால் முன்பு select செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தரவிறக்க சுட்டி :http://www.filecluster.com/System-Utilities/Other-Utilities/Download-Prevent.html
நன்றி: ஒரத்தநாடு கார்த்திக்
nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by சிவா Tue Sep 04, 2012 12:23 pm

மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by சிவபாலன் Tue Sep 04, 2012 12:53 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சூப்பருங்க

அன்புடன்:
சிவபாலன்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by அசுரன் Tue Sep 04, 2012 1:20 pm

சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.

பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான். ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by சிவபாலன் Tue Sep 04, 2012 1:27 pm

அசுரன் wrote:
சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.

பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான். ஜாலி

அசுரன் அண்ணா இது அருமையான யோசனை நன்றி அருமையிருக்கு

அன்புடன்:
சிவபாலன்

சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by சிவா Tue Sep 04, 2012 1:45 pm

அசுரன் wrote:
சிவா wrote:மிகவும் பயனுள்ள மென்பொருள்! அந்த போல்டரை வேறு யாரும் (வேறு யார், என் மனைவிதான்) திறக்க முடியாமல் செய்யவும் வழி கூறவும்!
தல அந்த போல்டரின் பெயரை Alt 255 என்று பெயர் கொடுத்து பின்பு அதை hidden செய்துவிடுங்கள்.

பிறகு மீண்டும் திறக்க அட்ரஸ் பாரில் சென்று Alt 255 என்று தட்டச்சினால் திறந்துக்கொள்ளும் தல... எல்லாம் ஒரு அனுபவம் தான். ஜாலி

போல்டரின் பெயரை Alt 255 என்று மாற்றிவிட்டேன், எப்படி மறைப்பது? மற்றொரு போல்டரையும் மறைக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by அசுரன் Tue Sep 04, 2012 1:50 pm

தல Alt 255 என்று கொடுத்தால் பைல் பெயர் உள்ள இடத்தில் வெற்றிடம் உருவாகும்.. பிறகு ரைட் கிளிக் செய்து properties போய் என்று கிளிக் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது அந்த போல்டர் மறைந்துவிடும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by அசுரன் Tue Sep 04, 2012 1:55 pm

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Scaled.php?server=843&filename=lesson1
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by சிவா Tue Sep 04, 2012 2:28 pm

விளக்கமாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி பாஸ்!

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by அசுரன் Tue Sep 04, 2012 2:36 pm

சிவா wrote:விளக்கமாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி பாஸ்!
நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம். Empty Re: உங்கள் PERSONAL fileகளை அழிக்கவோ அல்லது copy செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» சிடி அல்லது டிவிடியில் இருந்து திரும்ப உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க
» உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி?
» உங்கள் கணிணி ஆன் செய்து எவ்வளவு நேரம்
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum