புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_m10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_m10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_m10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_m10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_m10தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Sep 04, 2012 7:30 am

உலகில் எந்த நாட்டு மூலிகைக்கும் இல்லாத சிறப்புகளும் சக்திகளும் தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு நிறையவே உண்டு இந்த மூலிகைகளின் ரகசியங்களை நமது முன்னோர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். மூலிகைகளில் உள்ள ரகசிய சக்திகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. தாங்கள் கற்ற பாடுபட்டு பெற்ற ரகசியங்களை பல ஏடுகளில் ஆவணங்களாக எழுதிவைக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நமக்கு வியப்பு மட்டுமல்ல இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் தெருவோரங்களில் மோடிமஸ்தான்கள் செய்கின்ற வித்தைகளை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அந்த வித்தைகளில் மிக முக்கியமாக சிறிய கிண்ணத்தில் விதைக்கப்படும் கம்பம்புல் சில நிமிட நேரத்திலேயே வளர்ந்து கதிர்சாய்வதை பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள் ஒரு விதை முளைத்து பயிர் தர வேண்டுமென்றால் குறைந்தது மூன்றுமாத காலமாவது ஆகவேண்டும். ஆனால் சில நிமிட நேரங்களில் மோடிமஸ்தான்கள் பயிர் வளர வைப்பது மந்திர சக்தியால் இருக்கலாமோ? என்று எண்ண தோன்றும். ஆனால் உண்மையில் இதற்கு மந்திரம் வேண்டாம் மூலிகைகளால் தந்திரம் செய்ய கற்றிருந்தால் போதும்

மிக சாதாரணமாக கிடைக்கும் நாட்டு கோழி முட்டையில் கம்பம்புல்லை மூன்று நாட்கள் ஊறவைத்து அதை வித்தை காட்டும் மைதானத்தில் மண்ணில் புதைத்து சில ஒழுங்கு முறைப்படி வெளிச்சம் படும்மாரும் இருட்டு சூளுமாரும் மூடி மூடி திறந்தால் பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வு விதைக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் வளர்ந்து கதிர் தள்ளிவிடுகிறது இதை சோதனைக்காக நீங்கள் கூட செய்து பார்க்கலாம் இதை போலவே பச்சை தவளையின் நெய்யை எடுத்து கைகளில் பூசி கொண்டால் கொதிக்கும் எண்ணெயில் கூட கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையை முக்கி எடுக்கலாம்.

சில மந்திர வாதிகளும் சாமியார்களும் பஞ்சு திரி போட்டு எண்ணெய்க்கு பதிலாக பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கெரிப்பதை அறிந்த்ருப்பீர்கள் இந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் எண்ணெய் கலப்படமாகி விட்டதனால் அவற்றை ஊற்றி கூட தீபம் ஏற்றுவது மகா சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீர் விட்டு தீபம் ஏற்றுவது கற்பனை கூட செய்துபார்க்க முடியாத காரியமாக தெரியலாம். சற்று பொறுமையும் கூர்மையான அறிவு இருந்தால் உங்களால் கூட தண்ணீரில் விளக்கேற்ற முடியும்.

அத்தி பழத்தை பிய்த்து பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம் பூக்களே பூக்காமல் பழங்களை பழுக்கும் அதிசய மரம் அத்தியாகும். இந்த அத்திமர வேரில் அதிகாலை வேளையில் கத்தியால் கீறினால் ஒருவித நீர் சுரக்கும் இதை அத்திபால் என்று சொல்வார்கள். அத்திபாலில் பருத்தி திரியை ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பத்திரபடுத்தி கொள்ளவும் பிறகு விளக்கில் தண்ணீரை ஊற்றி இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் மிக அருமையாக விளக்கு எரியும்.

களிமண்ணையும் செம்மண்ணையும் பிசைந்து சிவலிங்கம் செய்வதை பார்த்திருப்போம் ஆற்றுமணலில் சிவலிங்கம் செய்ய முடியும் என்று யாரவது சொன்னால் அவனை அறியாத பிள்ளை அல்லது அறிவு வளராத ஜென்மம் என்று கேலி பேசுவோம். நிஜமாகவே ஆற்றுமணலை மட்டுமல்ல கடல் மணலை கூட பிசைந்து சிவலிங்கம் செய்யலாம் அதற்கு தேவையானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற ஒரு வித மூலிகையே இப்படி எவ்வளவோ விஷயங்கள் மறைந்து போய் சிலபேருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கிறது இதை பலபேரும் அறிந்துகொள்ளும் படி செய்தால் பல சங்கடங்களை விலக்கலாம் அதற்கு தேவை உழைப்பும் ஆர்வமும் பொறுமையும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் கூட அதிசயங்களை நிகழ்த்தலாம்

http://www.ujiladevi.in/2012/09/blog-post_4.html

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் 1357389தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் 59010615தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Images3ijfதண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம் Images4px
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 04, 2012 7:34 am

மிக அருமை கேசவன் ,,, தமிழன் எப்படி எல்லாம் இருந்து இருக்கிறான் ...
பச்சை தவளை நெய் என்றால் ? அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக