Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
2 posters
Page 1 of 1
Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
![Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு Syncbox001](https://2img.net/r/ihimizer/img201/5095/syncbox001.jpg)
இருப்பினும் அவற்றில் கிடைக்கின்ற 2GB முதல் 25 GB என்ற சேமிப்பிடம், பெரிய கோப்புக்களை கிளவுட்டில் சேமித்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு போதாததாக இருக்கலாம்.
Syncbox Server என்பது உங்களுக்கென்ற தனிப்பட்ட கிளவுட் சேவையை உங்களிடமிருக்கும் ஹாட்டிஸ்க்கில் உருவாக்கிட உதவுகின்றது.
அலுவலகத்தில் அல்லது வீடுகளில் இருக்கும் கணனியிடையே மற்றும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் டிவைஸ்களிடையே இணையத்தின் மூலம் பெரிய கோப்புக்களை பகிர முடிகின்றது.
கீழுள்ள இணைப்பிற்கு சென்று தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர்(சேர்வர் மென்பொருள் விண்டோஸில் மட்டும் இயங்கும்) , Syncbox ID, பாஸ்வேர்ட், DDNS key and Data location என்பவற்றை தரவேண்டும்.
எனினும் Quick Install ஐ தெரிவு செய்தால் இவை அனைத்தும் தானாகவே உருவாக்கப்படும்.
மேலும் Taskbar இல் தெரியும் Synbox ஐகானை அழுத்தி தேவையான செட்டிங்கை மாற்றிவிட முடிகின்றது.
client மென்பொருளை Syncbox ID and password மட்டும் கொடுத்து இலகுவாக நிறுவிடலாம்.
மேலும் கோப்புக்களை server to client synchronization செய்தல் இதன் கூடுதல் வசதியாகும்.
இவை அனைத்தும் முடிந்த பின்னர் தனிப்பட்ட கிளவுட் சேமிப்பிடம் உருவாகிவிடும்.
தரவிறக்க சுட்டி: http://www.isyncbox.com/டவுன்லோட்
நன்றி:LANKASRI
nanban224- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012
Re: Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
அது சரி நண்பா.. இது எத்தனை வருடங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.. என் பயம் எல்லாம் திடீர் என தளம் முடக்கினால் ..அல்லது மூடபட்டால் ..
நானும் சிவா மாமாவும் ட்ரோப் பாக்ஸ் தான் பயன்படுத்தி வருகிறோம் ..
நான் அனுபிய சுட்டி மூலம் ட்ரோப் பாக்ஸ் அக்கௌன்ட் உருவாக்கி எனக்கு 250MB இடம் பெற்று தந்த சிவா மாமா வாழ்க ...
நானும் சிவா மாமாவும் ட்ரோப் பாக்ஸ் தான் பயன்படுத்தி வருகிறோம் ..
நான் அனுபிய சுட்டி மூலம் ட்ரோப் பாக்ஸ் அக்கௌன்ட் உருவாக்கி எனக்கு 250MB இடம் பெற்று தந்த சிவா மாமா வாழ்க ...
Guest- Guest
Re: Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
புரட்சி wrote:அது சரி நண்பா.. இது எத்தனை வருடங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.. என் பயம் எல்லாம் திடீர் என தளம் முடக்கினால் ..அல்லது மூடபட்டால் ..
நானும் சிவா மாமாவும் ட்ரோப் பாக்ஸ் தான் பயன்படுத்தி வருகிறோம் ..
நான் அனுபிய சுட்டி மூலம் ட்ரோப் பாக்ஸ் அக்கௌன்ட் உருவாக்கி எனக்கு 250MB இடம் பெற்று தந்த சிவா மாமா வாழ்க ...
இந்தக் கொடுமை எப்ப நடந்திச்சி? நல்லா பாருங்க.... யாருக்கு அனுப்பினீர்கள் என்று?
அப்படி இலவச இடம் கிடைத்தால் என் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அனுப்புங்கள்! அனைத்திலும் கணக்கு உருவாக்கி உங்களுக்கு நிறைய இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
சிவா wrote:புரட்சி wrote:அது சரி நண்பா.. இது எத்தனை வருடங்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.. என் பயம் எல்லாம் திடீர் என தளம் முடக்கினால் ..அல்லது மூடபட்டால் ..
நானும் சிவா மாமாவும் ட்ரோப் பாக்ஸ் தான் பயன்படுத்தி வருகிறோம் ..
நான் அனுபிய சுட்டி மூலம் ட்ரோப் பாக்ஸ் அக்கௌன்ட் உருவாக்கி எனக்கு 250MB இடம் பெற்று தந்த சிவா மாமா வாழ்க ...
இந்தக் கொடுமை எப்ப நடந்திச்சி? நல்லா பாருங்க.... யாருக்கு அனுப்பினீர்கள் என்று?
அப்படி இலவச இடம் கிடைத்தால் என் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அனுப்புங்கள்! அனைத்திலும் கணக்கு உருவாக்கி உங்களுக்கு நிறைய இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!
இது உங்க மின் அஞ்சல் தானே மாமா ..
![Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு Picture1fuv](https://2img.net/r/ihimizer/img339/7919/picture1fuv.png)
மன்னிக்க மாமா 500MB
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Guest- Guest
Re: Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
இவ்வளவு இடம் கிடைத்துவிட்டதா? அடேங்கப்பா!!!! ![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Syncbox மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
சிவா wrote:இவ்வளவு இடம் கிடைத்துவிட்டதா? அடேங்கப்பா!!!!
உங்கள் மினஞ்சல் முகவரிகளை என் மின் அஞ்சலுக்கு அனுபவும் ...இப்போது உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன் .. நட்சத்திர சிவா
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
» Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு
» பிடிஎப் வடிவில் புத்தகங்களை தரவிறக்கம் செய்வதற்கு
» யூடியுப் வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|