Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
4 posters
Page 1 of 1
விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
கணனி இயங்குதளங்களில் இலவசமானதும், வைரஸ் தாக்கங்களிலிருந்து பெருமளவு பாதுகாப்பினைக் கொண்டதுமான லினக்ஸின் பதிப்பான Ubuntu 12.10னை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
GNOME இனை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த அப்பிளிக்கேசன்களை விட மேலும் மெருகூட்டப்பட்ட அப்பிளிக்கேசன் பக்கேஜ்களை உள்ளடக்கியிருக்கும் என அதனை கட்டியெழுப்பியவர்களுள் ஒருவரான Jeremy Bicha என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வியங்குதளம் வெளியிடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்http://gnomebuntu.org/
நன்றி:LANKASRI
GNOME இனை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த அப்பிளிக்கேசன்களை விட மேலும் மெருகூட்டப்பட்ட அப்பிளிக்கேசன் பக்கேஜ்களை உள்ளடக்கியிருக்கும் என அதனை கட்டியெழுப்பியவர்களுள் ஒருவரான Jeremy Bicha என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வியங்குதளம் வெளியிடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்http://gnomebuntu.org/
நன்றி:LANKASRI
nanban224- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
இதுவரை உபுந்து பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்தும் எண்ணமும் இல்லை. விண்டோஸில் இல்லாத சிறப்பு அதில் என்ன உள்ளது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
நான் ஓரிரு முறை சோதனைக்காக நிறுவியுள்ளேன். கிராபிக்ஸ் நன்றாக இருக்கும்.சிவா wrote:இதுவரை உபுந்து பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்தும் எண்ணமும் இல்லை. விண்டோஸில் இல்லாத சிறப்பு அதில் என்ன உள்ளது?
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
சிவா wrote:இதுவரை உபுந்து பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்தும் எண்ணமும் இல்லை. விண்டோஸில் இல்லாத சிறப்பு அதில் என்ன உள்ளது?
மாமாவை போல (மாப்) பிள்ளை ..
Guest- Guest
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
நானும் பயன் படுத்தி பார்த்தேன் விண்டோஸ் பயன் படுத்துவது போல் இல்லை மென்பொருள் இன்ஸ்டால் பண்ணுவது கொஞ்ச கடினம்.
deskitop 2 நிமிடங்களில் ஓபன் ஆகிவிடும் இதன் சிறப்பு .!
deskitop 2 நிமிடங்களில் ஓபன் ஆகிவிடும் இதன் சிறப்பு .!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
ஆமாம் , மைக்ரோசாப்ட் வெற்றிபெற்றதுக்கு முதல் காரணம் அவர்களின் எளிமையான பயன்படுத்தும்(GUI) முறை தான் , இப்போது linux OS கூட இது போல வருகிறது கூடிய விரைவில் மைக்ரோசொப்டை ஜெயிக்கிரார்களா என பார்ப்போம்அருண் wrote:நானும் பயன் படுத்தி பார்த்தேன் விண்டோஸ் பயன் படுத்துவது போல் இல்லை மென்பொருள் இன்ஸ்டால் பண்ணுவது கொஞ்ச கடினம். deskitop 2 நிமிடங்களில் ஓபன் ஆகிவிடும் இதன் சிறப்பு .!
Re: விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10
கூகிள் OS என்ன ஆனது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» Ubuntu Linux Secrets
» உபுண்டு கைபேசி (Ubuntu Phone)
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
» Ubuntu Linux Secrets by Richard Blum
» விரைவில் வருகிறது 3டி டி.வி.
» உபுண்டு கைபேசி (Ubuntu Phone)
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
» Ubuntu Linux Secrets by Richard Blum
» விரைவில் வருகிறது 3டி டி.வி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|