புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_m10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_m10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_m10ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Tue Sep 04, 2012 9:11 am

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Img81ஒலியை விட மிக வேகமாகப் பயணம் செய்யக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு முனை கொண்ட நட்சத்திரத்தைப் போன்ற அதிநவீன சூப்பர்சானிக் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.

ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய இந்த விமானம், தரையில் இருந்து புறப்பட்ட பின் ஆகாயத்தில் 90 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதன் இரு புறமும் நீளமான இறக்கைகள் அமைந்திருக்கும்.

இந்த விமானத் தொழில்நுட்பத்தை ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான தொழில்நுட்பத்தை மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேசெங் ஸா என்ற பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.

அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த விமானத் தொழில்நுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகவும், சூப்பர்சானிக் விமானம் 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Supersonic002ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Supersonic001
நன்றி:LANKASRI

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2012 9:20 am

இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் இந்த வகை விமானங்கள் தயாரிக்கப்பட்டுவிடும். இப்பொழுது உள்ள மக்கள் இவ்வளவு வேகமான விமனத்தில் பயணிக்க மாட்டார்கள், ஆனால் 20 வருடங்களுக்குப் பிறகு வாழும் மக்களுக்கு இந்த வேகமும் போதாது.

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 04, 2012 10:28 am

தினமும் காலை வெளிநாடுகளுக்கு வேலைக்கு போயி மாலையில் வீட்டுக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது :idea:

V.S.Manivannan
V.S.Manivannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 31/08/2012

PostV.S.Manivannan Tue Sep 04, 2012 10:44 am

இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?

எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 04, 2012 12:21 pm

வரும் ஆனா வராது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 04, 2012 12:29 pm

V.S.Manivannan wrote:இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?

எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......

இங்கு இது குறித்த மேல் விபரங்கள் உள்ளது!

இயற்கையை விஞ்ச முடியாது என்று எந்தக் காலத்தில் இருந்து கொண்டு கூறுகிறீர்கள். இயற்கையே விஞ்ஞானிகளின் கட்டுப்ப்பாட்டுக்குள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்று இந்த இடத்தில் இத்தனை மில்லி லிட்டர் மழை பொழிய வேண்டும், இந்த பகுதியில் இவ்வளவு வேகத்தில் காற்று வீச வேண்டும், கடல் அலை இத்தனை அடி உயரம் தான் எழ வேண்டும் என்று இயற்கைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Sep 04, 2012 7:05 pm

சிவா wrote:
V.S.Manivannan wrote:இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?

எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......

இங்கு இது குறித்த மேல் விபரங்கள் உள்ளது!

இயற்கையை விஞ்ச முடியாது என்று எந்தக் காலத்தில் இருந்து கொண்டு கூறுகிறீர்கள். இயற்கையே விஞ்ஞானிகளின் கட்டுப்ப்பாட்டுக்குள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்று இந்த இடத்தில் இத்தனை மில்லி லிட்டர் மழை பொழிய வேண்டும், இந்த பகுதியில் இவ்வளவு வேகத்தில் காற்று வீச வேண்டும், கடல் அலை இத்தனை அடி உயரம் தான் எழ வேண்டும் என்று இயற்கைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

இந்நிலைமை வரும்போது உலகம் தன் முடிவுக்கு வந்து விடும்.

ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக