ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

3 posters

Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by Guest Tue Sep 04, 2012 8:20 am

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, அவரது வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

அறிவாலயத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே?

பதில்: அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

கேள்வி: இதற்காக போராட்டம் நடத்துவீர்களா?

பதில்: போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை.

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?

பதில்: இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது இவ்வாறு கலாய்த்தார்.
--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty Re: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by ராஜா Tue Sep 04, 2012 11:04 am

புரட்சி wrote:கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?

பதில்: இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது இவ்வாறு கலாய்த்தார்.
நிருபர்கள் கேள்வி கேட்பதற்கு சம்பந்தமே இல்லாம பதில் சொல்வது இவனுக்கு புதிதல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty Re: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by Guest Tue Sep 04, 2012 11:08 am

ராஜா wrote:
புரட்சி wrote:கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?

பதில்: இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது இவ்வாறு கலாய்த்தார்.
நிருபர்கள் கேள்வி கேட்பதற்கு சம்பந்தமே இல்லாம பதில் சொல்வது இவனுக்கு புதிதல்ல

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty Re: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by அகிலன் Tue Sep 04, 2012 4:51 pm

ஈழத்தமிழர்களுடைய அழிவில் இவர்கள் உல்லாசமாக அரசியல் சதுரங்கம் விளையாடுகிறார்கள்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேர்மையே பலம்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty Re: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by அசுரன் Tue Sep 04, 2012 10:47 pm

ஏங்க எல்லாரும் இதை படிச்சி டயம் வேஸ்டு பண்ணுறிங்க.. சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை Empty Re: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார்
» ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது
» மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi
» பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு! தீக்குளித்த இளைஞர் மரணம்..
» மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum